நீதிமொழிகள் 16:33
சீட்டு மடியிலே போடப்படும்; காரியசித்தியோ கர்த்தரால் வரும்.
Tamil Indian Revised Version
சீட்டு மடியிலே போடப்படும்; காரியத்தின் முடிவோ கர்த்தரால் வரும்.
Tamil Easy Reading Version
ஜனங்கள் குலுக்கல் சீட்டு மூலம் முடி வெடுக்கின்றனர். ஆனால் அனைத்து முடிவுகளும் தேவனிடமிருந்தே வருகின்றன.
திருவிவிலியம்
⁽மடியிலுள்ள திருவுளச் சீட்டை ஒருவர் குலுக்கிப் போடலாம்; ஆனால், திருவுளத் தீர்ப்பை வெளிப்படுத்துபவர் ஆண்டவரே.⁾
King James Version (KJV)
The lot is cast into the lap; but the whole disposing thereof is of the LORD.
American Standard Version (ASV)
The lot is cast into the lap; But the whole disposing thereof is of Jehovah.
Bible in Basic English (BBE)
A thing may be put to the decision of chance, but it comes about through the Lord.
Darby English Bible (DBY)
The lot is cast into the lap; but the whole decision is of Jehovah.
World English Bible (WEB)
The lot is cast into the lap, But its every decision is from Yahweh.
Young’s Literal Translation (YLT)
Into the centre is the lot cast, And from Jehovah `is’ all its judgment!
நீதிமொழிகள் Proverbs 16:33
சீட்டு மடியிலே போடப்படும்; காரியசித்தியோ கர்த்தரால் வரும்.
The lot is cast into the lap; but the whole disposing thereof is of the LORD.
| בַּ֭חֵיק | baḥêq | BA-hake | |
| יוּטַ֣ל | yûṭal | yoo-TAHL | |
| אֶת | ʾet | et | |
| הַגּוֹרָ֑ל | haggôrāl | ha-ɡoh-RAHL | |
| וּ֝מֵיְהוָ֗ה | ûmêhwâ | OO-may-h-VA | |
| כָּל | kāl | kahl | |
| מִשְׁפָּטֽוֹ׃ | mišpāṭô | meesh-pa-TOH |
இணை வசனம்
Acts 1:26
பின்பு, அவர்களைக் குறித்துச் சீட்டுப்போட்டார்கள்; சீட்டு மத்தியாவின் பேருக்கு விழுந்தது; அப்பொழுது அவன் பதினொரு அப்போஸ்தலருடனே சேர்த்துக்கொள்ளப்பட்டான்.
Jonah 1:7
அவர்கள் யார் நிமித்தம் இந்த ஆபத்து நமக்கு நேரிட்டதென்று நாமறியும்படிக்குச் சீட்டுப்போடுவோம் வாருங்கள் என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டு சீட்டுப்போட்டார்கள்; யோனாவின் பேருக்குச் சீட்டு விழுந்தது.
Proverbs 18:18
சீட்டுப்போடுதல் விரோதங்களை ஒழித்து, பலவான்கள் நடுவே சிக்கறுக்கும்.
Nehemiah 11:1
ஜனத்தின் அதிகாரிகள் எருசலேமிலே குடியிருந்தார்கள்; மற்ற ஜனங்கள், தங்களுக்குள்ளே பத்துப்பேரில் ஒருவனை எருசலேமென்னும் பரிசுத்த நகரத்திலும் ஒன்பதுபேரை மற்றப் பட்டணங்களிலும் குடியிருக்கப்பண்ணி, சீட்டுகளைப் போட்டார்கள்.
1 Samuel 14:41
அப்பொழுது சவுல் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை நோக்கி: நிதானமாய்க் கட்டளையிட்டு யதார்த்தத்தை விளங்கப்பண்ணும் என்றான்; அப்பொழுது யோனத்தான்மேலும் சவுலின் மேலும் சீட்டு விழுந்தது, ஜனங்களோ தப்பினார்கள்.
Joshua 18:10
அப்பொழுது யோசுவா அவர்களுக்காகச் சீலோவிலே கர்த்தருடைய சந்நிதியில் சீட்டுப்போட்டு, அங்கே இஸ்ரவேல் புத்திரருக்குத் தேசத்தை அவர்கள் பங்குவீதப்படி பங்கிட்டான்.
Proverbs 29:26
ஆளுகைசெய்கிறவனுடைய முகதரிசனத்தைத் தேடுகிறவர்கள் அநேகர்; ஆனாலும் அவனவனுடைய நியாயம் கர்த்தராலே தீரும்.
Joshua 18:5
அதை ஏழு பங்காகப் பகிரக்கடவர்கள்; யூதா வம்சத்தார் தெற்கேயிருக்கிற தங்கள் எல்லையிலும், யோசேப்பு வம்சத்தார் வடக்கேயிருக்கிற தங்கள் எல்லையிலும் நிலைத்திருக்கட்டும்.
Joshua 7:14
காலையிலே நீங்கள் கோத்திரம் கோத்திரமாய் வரவேண்டும்; அப்பொழுது கர்த்தர் குறிக்கிற கோத்திரம் வம்சம் வம்சமாக வரவேண்டும்; கர்த்தர் குறிக்கிற வம்சம் குடும்பம் குடும்பமாக வரவேண்டும்; கர்த்தர் குறிக்கிற குடும்பம் பேர்பேராக வரவேண்டும் என்று சொல்.
Numbers 26:55
ஆனாலும் சீட்டுப்போட்டு, தேசத்தைப் பங்கிடவேண்டும்; தங்கள் பிதாக்களுடைய கோத்திரங்களுக்குரிய நாமங்களின்படியே சுதந்தரித்துக்கொள்ளக்கடவர்கள்.
Tags சீட்டு மடியிலே போடப்படும் காரியசித்தியோ கர்த்தரால் வரும்
நீதிமொழிகள் 16:33 Concordance நீதிமொழிகள் 16:33 Interlinear நீதிமொழிகள் 16:33 Image