Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நீதிமொழிகள் 21:24

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நீதிமொழிகள் நீதிமொழிகள் 21 நீதிமொழிகள் 21:24

நீதிமொழிகள் 21:24
அகங்காரமும் இடும்புமுள்ளவனுக்குப் பரியாசக்காரனென்று பெயர், அவன் அகந்தையான சினத்தோடே நடக்கிறான்.

Tamil Indian Revised Version
அகங்காரமும் அகந்தையும் உள்ளவனுக்குப் பரியாசக்காரன் என்று பெயர், அவன் அகந்தையான கோபத்தோடு நடக்கிறான்.

Tamil Easy Reading Version
பெருமைகொண்டவன் மற்றவர்களைவிடத் தன்னைச் சிறந்தவனாக நினைக்கிறான். அவன் தனது செயல்கள் மூலம் தீயவன் என்று காட்டுகிறான்.

திருவிவிலியம்
⁽ஏளனம் செய்யும் செருக்குடையோரின் பெயர் இறுமாப்பு; அளவு கடந்த பெருமையுடன் நடப்பதே அவர் போக்கு.⁾

Proverbs 21:23Proverbs 21Proverbs 21:25

King James Version (KJV)
Proud and haughty scorner is his name, who dealeth in proud wrath.

American Standard Version (ASV)
The proud and haughty man, scoffer is his name; He worketh in the arrogance of pride.

Bible in Basic English (BBE)
The man of pride, lifted up in soul, is named high-hearted; he is acting in an outburst of pride.

Darby English Bible (DBY)
Proud, arrogant, scorner is his name who dealeth in proud wrath.

World English Bible (WEB)
The proud and haughty man, “scoffer” is his name; He works in the arrogance of pride.

Young’s Literal Translation (YLT)
Proud, haughty, scorner `is’ his name, Who is working in the wrath of pride.

நீதிமொழிகள் Proverbs 21:24
அகங்காரமும் இடும்புமுள்ளவனுக்குப் பரியாசக்காரனென்று பெயர், அவன் அகந்தையான சினத்தோடே நடக்கிறான்.
Proud and haughty scorner is his name, who dealeth in proud wrath.

זֵ֣דzēdzade
יָ֭הִירyāhîrYA-heer
לֵ֣ץlēṣlayts
שְׁמ֑וֹšĕmôsheh-MOH
ע֝וֹשֶׂ֗הʿôśeOH-SEH
בְּעֶבְרַ֥תbĕʿebratbeh-ev-RAHT
זָדֽוֹן׃zādônza-DONE

இணை வசனம்

Proverbs 1:22
பேதைகளே, நீங்கள் பேதைமையை விரும்புவதும், நிந்தனைக்காரரே, நீங்கள் நிந்தனையில் பிரியப்படுவதும், மதியீனரே, நீங்கள் ஞானத்தை வெறுப்பதும், எதுவரைக்கும் இருக்கும்.

Psalm 1:1
துன்மார்க்கருடைய ஆலோசனையில் நடவாமலும், பாவிகளுடைய வழியில் நில்லாமலும், பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் உட்காராமலும்,

Matthew 2:16
அப்பொழுது ஏரோது தான் சாஸ்திரிகளால் வஞ்சிக்கப்பட்டதைக் கண்டு, மிகுந்த கோபமடைந்து, ஆட்களை அனுப்பி, தான் சாஸ்திரிகளிடத்தில் திட்டமாய் விசாரித்த காலத்தின்படியே, பெத்லகேமிலும் அதின் சகல எல்லைகளிலுமிருந்த இரண்டு வயதுக்குட்பட்ட எல்லா ஆண்பிள்ளைகளையும் கொலைசெய்தான்.

Jeremiah 48:29
அவன் மெத்தப் பெருமைக்காரன், மோவாபின் பெருமையையும், அவன் மேட்டிமையையும், அவன் அகந்தையையும், அவன் பெத்தரிக்கத்தையும், அவன் இருதயத்தின் மேட்டிமையையும் குறித்துக் கேட்டேன்.

Isaiah 16:6
மோவாபின் பெருமையையும், அவன் மேட்டிமையையும், அவன் அகங்காரத்தையும், அவன் உக்கிரத்தையும் குறித்துக் கேட்டோம்; அவன் மெத்தப் பெருமைக்காரன்; ஆனாலும் அவன் வீம்பு செல்லாது.

Ecclesiastes 7:8
ஒரு காரியத்தின் துவக்கத்தைப்பார்க்கிலும் அதின் முடிவு நல்லது; பெருமையுள்ளவனைப்பார்க்கிலும் பொறுமையுள்ளவன் உத்தமன்.

Proverbs 19:29
பரியாசக்காரருக்குத் தண்டனையும், மூடருடைய முதுகுக்கு அடிகளும் ஆயத்தமாயிருக்கிறது.

Proverbs 18:12
அழிவு வருமுன் மனுஷனுடைய இருதயம் இறுமாப்பாயிருக்கும்; மேன்மைக்கு முன்னானது தாழ்மை.

Proverbs 16:18
அழிவுக்கு முன்னானது அகந்தை; விழுதலுக்கு முன்னானது மனமேட்டிமை.

Proverbs 6:17
அவையாவன: மேட்டிமையான கண், பொய்நாவு, குற்றமற்றவர்களுடைய இரத்தம் சிந்துங் கை.

Esther 3:5
ஆமான் மொர்தெகாய் தன்னை வணங்கி நமஸ்கரியாததைக் கண்டபோது, மூர்க்கம் நிறைந்தவனானான்.


Tags அகங்காரமும் இடும்புமுள்ளவனுக்குப் பரியாசக்காரனென்று பெயர் அவன் அகந்தையான சினத்தோடே நடக்கிறான்
நீதிமொழிகள் 21:24 Concordance நீதிமொழிகள் 21:24 Interlinear நீதிமொழிகள் 21:24 Image