நீதிமொழிகள் 21:25
சோம்பேறியின் கைகள் வேலைசெய்யச் சம்மதியாததினால், அவன் ஆசை அவனைக் கொல்லும்.
Tamil Indian Revised Version
சோம்பேறியின் கைகள் வேலைசெய்யச் சம்மதிக்காததால், அவனுடைய ஆசை அவனைக் கொல்லும்.
Tamil Easy Reading Version
சோம்பேறி மேலும் மேலும் ஆசைப்படுவதால் தன்னையே அழித்துக்கொள்கிறான். அவன் அதற்கென உழைக்க மறுப்பதால் தன்னைத்தானே அழித்துக்கொள்கிறான். ஆனால் நல்லவனிடம் ஏராளமாக இருப்பதால் அவனால் கொடுக்க முடியும்.
திருவிவிலியம்
⁽சோம்பேறியின் அவா அவரைக் கொல் லும்; ஏனெனில், அவர் கைகள் வேலை செய்ய மறுக்கின்றன.⁾
King James Version (KJV)
The desire of the slothful killeth him; for his hands refuse to labour.
American Standard Version (ASV)
The desire of the sluggard killeth him; For his hands refuse to labor.
Bible in Basic English (BBE)
The desire of the hater of work is death to him, for his hands will do no work.
Darby English Bible (DBY)
The desire of the sluggard killeth him; for his hands refuse to work:
World English Bible (WEB)
The desire of the sluggard kills him, For his hands refuse to labor.
Young’s Literal Translation (YLT)
The desire of the slothful slayeth him, For his hands have refused to work.
நீதிமொழிகள் Proverbs 21:25
சோம்பேறியின் கைகள் வேலைசெய்யச் சம்மதியாததினால், அவன் ஆசை அவனைக் கொல்லும்.
The desire of the slothful killeth him; for his hands refuse to labour.
| תַּאֲוַ֣ת | taʾăwat | ta-uh-VAHT | |
| עָצֵ֣ל | ʿāṣēl | ah-TSALE | |
| תְּמִיתֶ֑נּוּ | tĕmîtennû | teh-mee-TEH-noo | |
| כִּֽי | kî | kee | |
| מֵאֲנ֖וּ | mēʾănû | may-uh-NOO | |
| יָדָ֣יו | yādāyw | ya-DAV | |
| לַעֲשֽׂוֹת׃ | laʿăśôt | la-uh-SOTE |
இணை வசனம்
Proverbs 13:4
சோம்பேறியுடைய ஆத்துமா விரும்பியும் ஒன்றும் பெறாது; ஜாக்கிரதையுள்ளவர்களுடைய ஆத்துமாவோ புஷ்டியாகும்.
Matthew 25:26
அவனுடைய எஜமான் பிரதியுத்தரமாக: பொல்லாதவனும் சோம்பனுமான ஊழியக்காரனே, நான் விதைக்காத இடத்தில் அறுக்கிறவனென்றும், தெளிக்காத இடத்தில் சேர்க்கிறவனென்றும் அறிந்திருந்தாயே.
Proverbs 26:16
புத்தியுள்ள மறுஉத்தரவு சொல்லத்தகும் ஏழுபேரைப்பார்க்கிலும் சோம்பேறி தன் பார்வைக்கு அதிக ஞானமுள்ளவன்.
Proverbs 26:13
வழியிலே சிங்கம் இருக்கும், நடு வீதியிலே சிங்கம் இருக்கும் என்று சோம்பேறி சொல்லுவான்.
Proverbs 24:30
சோம்பேறியின் வயலையும், மதியீனனுடைய திராட்சத்தோட்டத்தையும் கடந்துபோனேன்.
Proverbs 22:13
வெளியிலே சிங்கம், வீதியிலே கொலையுண்பேன் என்று சோம்பேறி சொல்லுவான்.
Proverbs 20:4
சோம்பேறி குளிருகிறதென்று உழமாட்டான், அறுப்பிலே பிச்சைகேட்டாலும் அவனுக்கு ஒன்றுங்கிடையாது.
Proverbs 19:24
சோம்பேறி தன் கையைக் கலத்திலே வைத்து, அதைத் திரும்பத் தன் வாயண்டைக்கு எடுக்காமலிருக்கிறான்.
Proverbs 15:19
சோம்பேறியின் வழி முள்வேலிக்குச் சமானம்; நீதிமானுடைய வழியோ ராஜபாதை.
Proverbs 12:27
சோம்பேறி தான் வேட்டையாடிப் பிடித்ததைச் சமைப்பதில்லை; ஜாக்கிரதையுள்ளவனுடைய பொருளோ அருமையானது.
Proverbs 12:24
ஜாக்கிரதையுள்ளவர்களுடைய கை ஆளுகைசெய்யும்; சோம்பேறியோ பகுதிகட்டுவான்.
Proverbs 6:6
சோம்பேறியே, நீ எறும்பினிடத்தில்போய், அதின் வழிகளைப் பார்த்து, ஞானத்தைக் கற்றுக்கொள்.
Tags சோம்பேறியின் கைகள் வேலைசெய்யச் சம்மதியாததினால் அவன் ஆசை அவனைக் கொல்லும்
நீதிமொழிகள் 21:25 Concordance நீதிமொழிகள் 21:25 Interlinear நீதிமொழிகள் 21:25 Image