Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நீதிமொழிகள் 24:6

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நீதிமொழிகள் நீதிமொழிகள் 24 நீதிமொழிகள் 24:6

நீதிமொழிகள் 24:6
நல்யோசனை செய்து யுத்தம்பண்ணு; ஆலோசனைக்காரர் அநேகரால் ஜெயங்கிடைக்கும்.

Tamil Indian Revised Version
நல்யோசனைசெய்து யுத்தம்செய்; ஆலோசனைக்காரர்கள் அநேகரால் வெற்றி கிடைக்கும்.

Tamil Easy Reading Version
நீ ஒரு போரைத் துவங்குமுன் கவனமாகத் திட்டமிட வேண்டும். நீ வெற்றியை விரும்பினால் அநேக நல்ல ஆலோசகர்களை வைத்திருக்கவேண்டும்.

திருவிவிலியம்
ஏனெனில், போரில் வெற்றி பெற ஆழ்ந்த சிந்தனை தேவை; கவனத்துடன் வகுக்கும் திட்டமே வெற்றிக்கு அடிப்படை.

Proverbs 24:5Proverbs 24Proverbs 24:7

King James Version (KJV)
For by wise counsel thou shalt make thy war: and in multitude of counsellors there is safety.

American Standard Version (ASV)
For by wise guidance thou shalt make thy war; And in the multitude of counsellors there is safety.

Bible in Basic English (BBE)
For by wise guiding you will overcome in war: and in a number of wise guides there is salvation.

Darby English Bible (DBY)
For with good advice shalt thou make thy war; and in the multitude of counsellors there is safety.

World English Bible (WEB)
For by wise guidance you wage your war; And victory is in many advisors.

Young’s Literal Translation (YLT)
For by plans thou makest for thyself war, And deliverance `is’ in a multitude of counsellors.

நீதிமொழிகள் Proverbs 24:6
நல்யோசனை செய்து யுத்தம்பண்ணு; ஆலோசனைக்காரர் அநேகரால் ஜெயங்கிடைக்கும்.
For by wise counsel thou shalt make thy war: and in multitude of counsellors there is safety.

כִּ֣יkee
בְ֭תַחְבֻּלוֹתbĕtaḥbulôtVEH-tahk-boo-lote
תַּעֲשֶׂהtaʿăśeta-uh-SEH
לְּךָ֣lĕkāleh-HA
מִלְחָמָ֑הmilḥāmâmeel-ha-MA
וּ֝תְשׁוּעָ֗הûtĕšûʿâOO-teh-shoo-AH
בְּרֹ֣בbĕrōbbeh-ROVE
יוֹעֵֽץ׃yôʿēṣyoh-AYTS

இணை வசனம்

Proverbs 11:14
ஆலோசனையில்லாத இடத்தில் ஜனங்கள் விழுந்துபோவார்கள்; அநேக ஆலோசனைக்காரர் உண்டானால் சுகம் உண்டாகும்.

Proverbs 20:18
ஆலோசனையினால் எண்ணங்கள் ஸ்திரப்படும்; நல்யோசனை செய்து யுத்தம்பண்ணு.

Proverbs 15:22
ஆலோசனையில்லாமையால் எண்ணங்கள் சித்தியாமற்போம்; ஆலோசனைக்காரர் அநேகர் இருந்தால் அவைகள் உறுதிப்படும்.

Luke 14:31
அன்றியும் ஒரு ராஜா மற்றொரு ராஜாவோடே யுத்தஞ்செய்யப் போகிறபோது, தன்மேல் இருபதினாயிரம் சேவகரோடே வருகிற அவனைத் தான் பதினாயிரம் சேவகரைக்கொண்டு எதிர்க்கக் கூடுமோ கூடாதோ என்று முன்பு உட்கார்ந்து ஆலோசனைபண்ணாமலிருப்பானோ?

Ephesians 6:10
கடைசியாக, என் சகோதரரே, கர்த்தரிலும் அவருடைய சத்துவத்தின் வல்லமையிலும் பலப்படுங்கள்.

2 Timothy 4:7
இதுமுதல் நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது, நீதியுள்ள நியாயாதிபதியாகிய கர்த்தர் அந்நாளிலே அதை எனக்குத் தந்தருளுவார்; எனக்கு மாத்திரமல்ல, அவர் பிரசன்னமாகுதலை விரும்பும் யாவருக்கும் அதைத் தந்தருளுவார்.

1 Corinthians 9:25
பந்தயத்திற்குப் போராடுகிற யாவரும் எல்லாவற்றிலேயும் இச்சையடக்கமாயிருப்பார்கள். அவர்கள் அழிவுள்ள கிரீடத்தைப் பெறும்படிக்கு அப்படிச் செய்கிறார்கள், நாமோ அழிவில்லாத கிரீடத்தைப் பெறும்படிக்கு அப்படிச் செய்கிறோம்.

1 Timothy 6:11
நீயோ, தேவனுடைய மனுஷனே இவைகளை விட்டோடி, நீதியையும் தேவபக்தியையும் விசுவாசத்தையும் அன்பையும் பொறுமையையும் சாந்தகுணத்தையும் அடையும்படி நாடு.


Tags நல்யோசனை செய்து யுத்தம்பண்ணு ஆலோசனைக்காரர் அநேகரால் ஜெயங்கிடைக்கும்
நீதிமொழிகள் 24:6 Concordance நீதிமொழிகள் 24:6 Interlinear நீதிமொழிகள் 24:6 Image