Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 10:13

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 10 சங்கீதம் 10:13

சங்கீதம் 10:13
துன்மார்க்கன் தேவனை அசட்டைபண்ணி: நீர் கேட்டு விசாரிப்பதில்லை என்று தன் இருதயத்தில் சொல்லிக்கொள்வானேன்.

Tamil Indian Revised Version
துன்மார்க்கன் தேவனை அசட்டைசெய்து, நீர் கேட்டு விசாரிப்பதில்லை; என்று தன்னுடைய இருதயத்தில் ஏன் சொல்லிக்கொள்ளவேண்டும்?

Tamil Easy Reading Version
தீயோர் தேவனுக்கு எதிராவார்கள். ஏனென்றால் தேவன் தங்களைத் தண்டி யாரென்று எண்ணுவார்கள்.

திருவிவிலியம்
⁽பொல்லார் கடவுளைப் புறக்கணிப்பது ஏன்?␢ அவர் தம்மை விசாரணை␢ செய்யமாட்டாரென்று அவர்கள்␢ தமக்குள் சொல்லிக்கொள்வது ஏன்?⁾

Psalm 10:12Psalm 10Psalm 10:14

King James Version (KJV)
Wherefore doth the wicked contemn God? he hath said in his heart, Thou wilt not require it.

American Standard Version (ASV)
Wherefore doth the wicked contemn God, And say in his heart, Thou wilt not require `it’?

Bible in Basic English (BBE)
Why has the evil-doer a low opinion of God, saying in his heart, You will not make search for it?

Darby English Bible (DBY)
Wherefore doth the wicked contemn God? He hath said in his heart, Thou wilt not require [it].

Webster’s Bible (WBT)
Why doth the wicked contemn God? he hath said in his heart, Thou wilt not require it.

World English Bible (WEB)
Why does the wicked person condemn God, And say in his heart, “God won’t call me into account?”

Young’s Literal Translation (YLT)
Wherefore hath the wicked despised God? He hath said in his heart, `It is not required.’

சங்கீதம் Psalm 10:13
துன்மார்க்கன் தேவனை அசட்டைபண்ணி: நீர் கேட்டு விசாரிப்பதில்லை என்று தன் இருதயத்தில் சொல்லிக்கொள்வானேன்.
Wherefore doth the wicked contemn God? he hath said in his heart, Thou wilt not require it.

עַלʿalal
מֶ֤ה׀memeh
נִאֵ֖ץniʾēṣnee-AYTS
רָשָׁ֥ע׀rāšāʿra-SHA
אֱלֹהִ֑יםʾĕlōhîmay-loh-HEEM
אָמַ֥רʾāmarah-MAHR
בְּ֝לִבּ֗וֹbĕlibbôBEH-LEE-boh
לֹ֣אlōʾloh
תִּדְרֹֽשׁ׃tidrōšteed-ROHSH

இணை வசனம்

Genesis 9:5
உங்களுக்கு உயிராயிருக்கிற உங்கள் இரத்தத்திற்காகப் பழிவாங்குவேன்; சகல ஜீவஜந்துக்களிடத்திலும் மனுஷனிடத்திலும் பழிவாங்குவேன்; மனுஷனுடைய உயிருக்காக அவனவன் சகோதரனிடத்தில் பழிவாங்குவேன்.

Luke 11:50
ஆபேலின் இரத்தம்முதல் பலிபீடத்துக்கும் தேவாலயத்துக்கும் நடுவே கொலையுண்ட சகரியாவின் இரத்தம்வரைக்கும், உலகத்தோற்றமுதற்கொண்டு சிந்தப்பட்ட சகல தீர்க்கதரிசிகளுடைய இரத்தப்பழியும் இந்தச் சந்ததியினிடத்தில் கேட்கப்படத்தக்கதாக அப்படிச் செய்வார்கள் என்று சொல்லுகிறது.

Luke 10:16
சீஷரை நோக்கி: உங்களுக்குச் செவிகொடுக்கிறவன் எனக்குச் செவிகொடுக்கிறான், உங்களை அசட்டைபண்ணுகிறவன் என்னை அசட்டைபண்ணுகிறான், என்னை அசட்டைபண்ணுகிறவன் என்னை அனுப்பினவரை அசட்டைபண்ணுகிறான் என்றார்.

Psalm 74:18
கர்த்தாவே, சத்துரு உம்மை நிந்தித்ததையும், மதியீன ஜனங்கள் உமது நாமத்தைத் தூஷித்ததையும் நினைத்துக்கொள்ளும்.

Psalm 74:10
தேவனே, எதுவரைக்கும் சத்துரு நிந்திப்பான்? பகைவன் உமது நாமத்தை எப்பொழுதும் தூஷிப்பானோ?

2 Chronicles 24:22
அப்படியே அவனுடைய தகப்பனாகிய யோய்தா தனக்குச் செய்த தயையை ராஜாவாகிய யோவாஸ் நினையாமல் அவனுடைய குமாரனைக் கொன்றுபோட்டான்; இவன் சாகும்போது: கர்த்தர் அதைப் பார்ப்பார், அதைக் கேட்பார் என்றான்.

2 Samuel 12:9
கர்த்தருடைய பார்வைக்குப் பொல்லாப்பான இந்தக் காரியத்தைச் செய்து, அவருடைய வார்த்தையை நீ அசட்டை பண்ணினது என்ன? ஏத்தியனாகிய உரியாவை நீ பட்டயத்தால் மடிவித்து, அவன் மனைவியை உனக்கு மனைவியாக எடுத்துக்கொண்டு, அவனை அம்மோன்புத்திரரின் பட்டயத்தாலே கொன்றுபோட்டாய்.

Numbers 11:20
ஒரு மாதம்வரைக்கும் புசிப்பீர்கள், அது உங்கள் மூக்காலே புறப்பட்டு, உங்களுக்குத் தெவிட்டிப்போகுமட்டும் புசிப்பீர்கள், உங்களுக்குள்ளே இருக்கிற கர்த்தரை அசட்டைபண்ணி, நாங்கள் ஏன் எகிப்திலிருந்து புறப்பட்டோம் என்று அவருக்கு முன்பாக அழுதீர்களே என்று சொல் என்றார்.

Genesis 42:22
அப்பொழுது ரூபன் அவர்களைப் பார்த்து: இளைஞனுக்கு விரோதமாகப் பாவஞ்செய்யாதிருங்கள் என்று நான் உங்களுக்குச் சொல்லவில்லையா? நீங்கள் கேளாமற்போனீர்கள்; இப்பொழுது, இதோ, அவன் இரத்தப்பழி நம்மிடத்தில் வாங்கப்படுகிறது என்றான்.

1 Thessalonians 4:8
ஆகையால் அசட்டைபண்ணுகிறவன் மனுஷரை அல்ல தமது பரிசுத்த ஆவியை நமக்குத் தந்தருளின தேவனையே அசட்டைபண்ணுகிறான்.


Tags துன்மார்க்கன் தேவனை அசட்டைபண்ணி நீர் கேட்டு விசாரிப்பதில்லை என்று தன் இருதயத்தில் சொல்லிக்கொள்வானேன்
சங்கீதம் 10:13 Concordance சங்கீதம் 10:13 Interlinear சங்கீதம் 10:13 Image