Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 102:5

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 102 சங்கீதம் 102:5

சங்கீதம் 102:5
என் பெருமூச்சின் சத்தத்தினால் என் எலும்புகள் என் மாம்சத்தோடு ஒட்டிக்கொள்ளுகிறது.

Tamil Indian Revised Version
என்னுடைய பெருமூச்சின் சத்தத்தினால், என்னுடைய எலும்புகள் என்னுடைய சரீரத்தோடு ஒட்டிக்கொள்ளுகிறது.

Tamil Easy Reading Version
என் துயரத்தினால் என் எடை குறைந்து கொண்டிருக்கிறது.

திருவிவிலியம்
⁽என் பெருமூச்சின் பேரொலியால்,␢ என் எலும்புகள்␢ சதையோடு ஒட்டிக் கொண்டன.⁾

Psalm 102:4Psalm 102Psalm 102:6

King James Version (KJV)
By reason of the voice of my groaning my bones cleave to my skin.

American Standard Version (ASV)
By reason of the voice of my groaning My bones cleave to my flesh.

Bible in Basic English (BBE)
Because of the voice of my sorrow, my flesh is wasted to the bone.

Darby English Bible (DBY)
By reason of the voice of my groaning, my bones cleave to my flesh.

World English Bible (WEB)
By reason of the voice of my groaning, My bones stick to my skin.

Young’s Literal Translation (YLT)
From the voice of my sighing Hath my bone cleaved to my flesh.

சங்கீதம் Psalm 102:5
என் பெருமூச்சின் சத்தத்தினால் என் எலும்புகள் என் மாம்சத்தோடு ஒட்டிக்கொள்ளுகிறது.
By reason of the voice of my groaning my bones cleave to my skin.

מִקּ֥וֹלmiqqôlMEE-kole
אַנְחָתִ֑יʾanḥātîan-ha-TEE
דָּבְקָ֥הdobqâdove-KA
עַ֝צְמִ֗יʿaṣmîATS-MEE
לִבְשָׂרִֽי׃libśārîleev-sa-REE

இணை வசனம்

Job 19:20
என் எலும்புகள் என் தோலோடும் என் மாம்சத்தோடும் ஒட்டிக்கொண்டிருக்கிறது, என் பற்களை மூடக் கொஞ்சம் தோல்மாத்திரம் தப்பினது.

Psalm 6:8
அக்கிரமக்காரரே, நீங்கள் எல்லாரும் என்னைவிட்டு அகன்றுபோங்கள்; கர்த்தர் என் அழுகையின் சத்தத்தைக் கேட்டார்.

Proverbs 17:22
மனமகிழ்ச்சி நல்ல ஔஷதம்; முறிந்த ஆவியோ எலும்புகளை உலரப்பண்ணும்.

Lamentations 4:8
இப்பொழுதோ அவர்களுடைய முகம் கரியிலும் கறுத்துப்போயிற்று; வீதிகளில் அறியப்படார்கள்; அவர்கள் தோல் அவர்கள் எலும்புகளோடு ஒட்டிக்கொண்டு, காய்ந்த மரத்துக்கு ஒப்பாயிற்று.

Psalm 6:6
என் பெருமூச்சினால் இளைத்துப்போனேன்; இராமுழுவதும் என் கண்ணீரால் என் படுக்கையை மிகவும் ஈரமாக்கி, என் கட்டிலை நனைக்கிறேன்.

Psalm 32:3
நான் அடக்கிவைத்தமட்டும், நித்தம் என் கதறுதலினாலே என் எலும்புகள் உலர்ந்துபோயிற்று.

Psalm 38:8
நான் பெலனற்றுப்போய், மிகவும் நொறுக்கப்பட்டேன்; என் இருதயத்தின் கொந்தளிப்பினால் கதறுகிறேன்.


Tags என் பெருமூச்சின் சத்தத்தினால் என் எலும்புகள் என் மாம்சத்தோடு ஒட்டிக்கொள்ளுகிறது
சங்கீதம் 102:5 Concordance சங்கீதம் 102:5 Interlinear சங்கீதம் 102:5 Image