சங்கீதம் 106:20
தங்கள் மகிமையைப் புல்லைத் தின்கிற மாட்டின் சாயலாக மாற்றினார்கள்.
Tamil Indian Revised Version
தங்களுடைய மகிமையைப் புல்லைத் தின்கிற மாட்டின் சாயலாக மாற்றினார்கள்.
Tamil Easy Reading Version
அந்த ஜனங்கள் புல் தின்னும் காளையின் சிலைக்காக மகிமைபொருந்திய தங்கள் தேவனை விட்டுவிட்டார்கள்.
திருவிவிலியம்
⁽தங்கள் ‘மாட்சி’க்குப் பதிலாக,␢ புல்தின்னும் காளையின்␢ உருவத்தைச் செய்து கொண்டனர்;⁾
King James Version (KJV)
Thus they changed their glory into the similitude of an ox that eateth grass.
American Standard Version (ASV)
Thus they changed their glory For the likeness of an ox that eateth grass.
Bible in Basic English (BBE)
And their glory was changed into the image of an ox, whose food is grass.
Darby English Bible (DBY)
And they changed their glory into the similitude of an ox that eateth grass.
World English Bible (WEB)
Thus they exchanged their glory For an image of a bull that eats grass.
Young’s Literal Translation (YLT)
And change their Honour Into the form of an ox eating herbs.
சங்கீதம் Psalm 106:20
தங்கள் மகிமையைப் புல்லைத் தின்கிற மாட்டின் சாயலாக மாற்றினார்கள்.
Thus they changed their glory into the similitude of an ox that eateth grass.
| וַיָּמִ֥ירוּ | wayyāmîrû | va-ya-MEE-roo | |
| אֶת | ʾet | et | |
| כְּבוֹדָ֑ם | kĕbôdām | keh-voh-DAHM | |
| בְּתַבְנִ֥ית | bĕtabnît | beh-tahv-NEET | |
| שׁ֝֗וֹר | šôr | shore | |
| אֹכֵ֥ל | ʾōkēl | oh-HALE | |
| עֵֽשֶׂב׃ | ʿēśeb | A-sev |
இணை வசனம்
Jeremiah 2:11
எந்த ஜாதியாவது தேவர்களல்லாத தங்கள் தேவர்களை மாற்றினது உண்டோ என்றும் பாருங்கள்; என் ஜனங்களோ வீணானவைகளுக்காகத் தங்கள் மகிமையை மாற்றினார்கள்.
Exodus 20:4
மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின்கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்க வேண்டாம்;
Psalm 89:17
நீரே அவர்கள் பலத்தின் மகிமையாயிருக்கிறீர்; உம்முடைய தயவினால் எங்கள் கொம்பு உயரும்.
Isaiah 40:18
இப்படியிருக்க, தேவனை யாருக்கு ஒப்பிடுவீர்கள்? எந்தச் சாயலை அவருக்கு ஒப்பிடுவீர்கள்?
Romans 1:22
அவர்கள் தங்களை ஞானிகளென்று சொல்லியும் பயித்தியக்காரராகி,
Tags தங்கள் மகிமையைப் புல்லைத் தின்கிற மாட்டின் சாயலாக மாற்றினார்கள்
சங்கீதம் 106:20 Concordance சங்கீதம் 106:20 Interlinear சங்கீதம் 106:20 Image