Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 106:22

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 106 சங்கீதம் 106:22

சங்கீதம் 106:22
தங்கள் இரட்சகரான தேவனை மறந்தார்கள்.

Tamil Indian Revised Version
தங்களுடைய இரட்சகரான தேவனை மறந்தார்கள்.

Tamil Easy Reading Version
காமின் தேசத்தில் தேவன் வியக்கத்தக்கக் காரியங்களைச் செய்தார். செங்கடலின் அருகே ஆச்சரியமான காரியங்களை தேவன் செய்தார்.

திருவிவிலியம்
⁽காம் நாட்டில் அவர் செய்த␢ வியத்தகு செயல்களை மறந்தனர்;␢ செங்கடலில் அவர் செய்த␢ அச்சுறுத்தும் செயல்களையும்␢ மறந்தனர்.⁾

Psalm 106:21Psalm 106Psalm 106:23

King James Version (KJV)
Wondrous works in the land of Ham, and terrible things by the Red sea.

American Standard Version (ASV)
Wondrous works in the land of Ham, `And’ terrible things by the Red Sea.

Bible in Basic English (BBE)
Works of wonder in the land of Ham, and things of fear by the Red Sea.

Darby English Bible (DBY)
Wondrous works in the land of Ham, terrible things by the Red Sea.

World English Bible (WEB)
Wondrous works in the land of Ham, And awesome things by the Red Sea.

Young’s Literal Translation (YLT)
Of wonderful things in the land of Ham, Of fearful things by the sea of Suph.

சங்கீதம் Psalm 106:22
தங்கள் இரட்சகரான தேவனை மறந்தார்கள்.
Wondrous works in the land of Ham, and terrible things by the Red sea.

נִ֭פְלָאוֹתniplāʾôtNEEF-la-ote
בְּאֶ֣רֶץbĕʾereṣbeh-EH-rets
חָ֑םḥāmhahm
נ֝וֹרָא֗וֹתnôrāʾôtNOH-ra-OTE
עַלʿalal
יַםyamyahm
סֽוּף׃sûpsoof

இணை வசனம்

Exodus 14:25
அவர்களுடைய இரதங்களிலிருந்து உருளைகள் கழலவும், அவர்கள் தங்கள் இரதங்களை வருத்தத்தோடே நடத்தவும் பண்ணினார்; அப்பொழுது எகிப்தியர்: இஸ்ரவேலரைவிட்டு ஓடிப்போவோம், கர்த்தர் அவர்களுக்குத் துணைநின்று எகிப்தியருக்கு விரோதமாய் யுத்தம்பண்ணுகிறார் என்றார்கள்.

Psalm 78:51
எகிப்திலே தலைச்சன்கள் அனைத்தையும், காமின் கூடாரங்களிலே அவர்களுடைய பெலனில் முதற்பலனான யாவையும் அழித்து;

Psalm 105:23
அப்பொழுது இஸ்ரவேல் எகிப்திற்கு வந்தான்; யாக்கோபு காமின் தேசத்திலே பரதேசியாயிருந்தான்.

Exodus 15:10
உம்முடைய காற்றை வீசப்பண்ணினீர், கடல் அவர்களை மூடிக்கொண்டது; திரளான தண்ணீர்களில் ஈயம்போல அமிழ்ந்துபோனார்கள்.

Psalm 105:27
இவர்கள் அவர்களுக்குள் அவருடைய அடையாளங்களையும், காமின் தேசத்திலே அற்புதங்களையும் செய்தார்கள்.


Tags தங்கள் இரட்சகரான தேவனை மறந்தார்கள்
சங்கீதம் 106:22 Concordance சங்கீதம் 106:22 Interlinear சங்கீதம் 106:22 Image