Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 106:26

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 106 சங்கீதம் 106:26

சங்கீதம் 106:26
அப்பொழுது அவர்கள் வனாந்தரத்திலே மடியவும், அவர்கள் சந்ததி ஜாதிகளுக்குள்ளே அழியவும்,

Tamil Indian Revised Version
அப்பொழுது அவர்கள் வனாந்தரத்திலே இறக்கவும், அவர்கள் சந்ததி தேசங்களுக்குள்ளே அழியவும்,

Tamil Easy Reading Version
எனவே அவர்கள் பாலைவனத்தில் மடிவார்கள் என்று தேவன் சபதமிட்டார்.

திருவிவிலியம்
⁽ஆகவே அவர் அவர்களுக்கு எதிராகத்␢ தம் கையை ஓங்கி␢ ‘நான் உங்களைப் பாலைநிலத்தில்␢ வீழ்ச்சியுறச் செய்வேன்;⁾

Psalm 106:25Psalm 106Psalm 106:27

King James Version (KJV)
Therefore he lifted up his hand against them, to overthrow them in the wilderness:

American Standard Version (ASV)
Therefore he sware unto them, That he would overthrow them in the wilderness,

Bible in Basic English (BBE)
So he made an oath against them, to put an end to them in the waste land:

Darby English Bible (DBY)
And he lifted up his hand to them, that he would make them fall in the wilderness;

World English Bible (WEB)
Therefore he swore to them That he would overthrow them in the wilderness,

Young’s Literal Translation (YLT)
And He lifteth up His hand to them, To cause them to fall in a wilderness,

சங்கீதம் Psalm 106:26
அப்பொழுது அவர்கள் வனாந்தரத்திலே மடியவும், அவர்கள் சந்ததி ஜாதிகளுக்குள்ளே அழியவும்,
Therefore he lifted up his hand against them, to overthrow them in the wilderness:

וַיִּשָּׂ֣אwayyiśśāʾva-yee-SA
יָד֣וֹyādôya-DOH
לָהֶ֑םlāhemla-HEM
לְהַפִּ֥ילlĕhappîlleh-ha-PEEL
א֝וֹתָ֗םʾôtāmOH-TAHM
בַּמִּדְבָּֽר׃bammidbārba-meed-BAHR

இணை வசனம்

Ezekiel 20:15
ஆனாலும் அவர்களுடைய இருதயம் அவர்களுடைய நரகலான விக்கிரகங்களைப் பின்பற்றி, அவர்கள் என் நியாயங்களை வெறுத்து, என் கட்டளைகளில் நடவாமற்போய், என் ஓய்வுநாட்களைப் பரிசுத்தக் குலைச்சலாக்கினபடியால்,

Hebrews 3:11
என்னுடைய இளைப்பாறுதலில் அவர்கள் பிரவேசிப்பதில்லையென்று என்னுடைய கோபத்திலே ஆணையிட்டேன் என்றார்.

Psalm 95:11
என்னுடைய இளைப்பாறுதலில் அவர்கள் பிரவேசிப்பதில்லையென்று, என்னுடைய கோபத்திலே ஆணையிட்டேன்.

Numbers 14:28
நீ அவர்களோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: நீங்கள் என் செவிகள் கேட்கச் சொன்னபிரகாரம் உங்களுக்குச் செய்வேன் என்பதை என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று கர்த்தர் உரைக்கிறார்.

Exodus 6:8
ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் கொடுப்பேன் என்று நான் ஆணையிட்ட தேசத்தில் உங்களைக் கொண்டுபோய், அதை உங்களுக்குச் சுதந்தரமாகக் கொடுப்பேன்; நான் கர்த்தர் என்று அவர்களுக்குச் சொல் என்றார்.

Revelation 10:5
சமுத்திரத்தின்மேலும் பூமியின்மேலும் நிற்கிறதாக நான் கண்ட தூதன், தன் கையை வானத்திற்கு நேராக உயர்த்தி;

Hebrews 3:18
பின்னும், என்னுடைய இளைப்பாறுதலில் பிரவேசிப்பதில்லையென்று அவர் யாரைக்குறித்து ஆணையிட்டார்? கீழ்ப்படியாதவர்களைக் குறித்தல்லவா?

Deuteronomy 32:40
நான் என் கரத்தை வானத்திற்குநேராக உயர்த்தி, நான் என்றென்றைக்கும் ஜீவித்திருக்கிறவர் என்கிறேன்.

Deuteronomy 1:34
ஆகையால் கர்த்தர் உங்கள் வார்த்தைகளின் சத்தத்தைக் கேட்டு, கடுங்கோபங்கொண்டு:

Genesis 14:22
அதற்கு, ஆபிராம் சோதோமின் ராஜாவைப் பார்த்து: ஆபிராமை ஐசுவரியவானாக்கினேன் என்று நீர் சொல்லாதபடிக்கு நான் ஒரு சரட்டையாகிலும் பாதரட்சையின் வாரையாகிலும், உமக்கு உண்டானவைகளில் யாதொன்றையாகிலும் எடுத்துக்கொள்ளேன் என்று,


Tags அப்பொழுது அவர்கள் வனாந்தரத்திலே மடியவும் அவர்கள் சந்ததி ஜாதிகளுக்குள்ளே அழியவும்
சங்கீதம் 106:26 Concordance சங்கீதம் 106:26 Interlinear சங்கீதம் 106:26 Image