Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 106:29

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 106 சங்கீதம் 106:29

சங்கீதம் 106:29
தங்கள் கிரியைகளினால் அவருக்குக் கோபம் மூட்டினார்கள்; ஆகையால் வாதை அவர்களுக்குள் புகுந்தது.

Tamil Indian Revised Version
தங்களுடைய செயல்களினால் அவருக்குக் கோபம் மூட்டினார்கள்; ஆகையால் வாதை அவர்களுக்குள் புகுந்தது.

Tamil Easy Reading Version
தமது ஜனங்களிடம் தேவன் மிகுந்த கோபமடைந்தார். தேவன் அவர்களை மிகவும் நோயுறச் செய்தார்.

திருவிவிலியம்
⁽இவ்வாறு தங்கள் செய்கைகளினால்␢ அவருக்குச் சினமூட்டினார்கள்;␢ ஆகவே, கொள்ளைநோய்␢ அவர்களிடையே பரவிற்று.⁾

Psalm 106:28Psalm 106Psalm 106:30

King James Version (KJV)
Thus they provoked him to anger with their inventions: and the plague brake in upon them.

American Standard Version (ASV)
Thus they provoked him to anger with their doings; And the plague brake in upon them.

Bible in Basic English (BBE)
So they made him angry by their behaviour; and he sent disease on them.

Darby English Bible (DBY)
And they provoked [him] to anger with their doings; and a plague broke out among them.

World English Bible (WEB)
Thus they provoked him to anger with their deeds. The plague broke in on them.

Young’s Literal Translation (YLT)
And they provoke to anger by their actions, And a plague breaketh forth upon them,

சங்கீதம் Psalm 106:29
தங்கள் கிரியைகளினால் அவருக்குக் கோபம் மூட்டினார்கள்; ஆகையால் வாதை அவர்களுக்குள் புகுந்தது.
Thus they provoked him to anger with their inventions: and the plague brake in upon them.

וַ֭יַּכְעִיסוּwayyakʿîsûVA-yahk-ee-soo
בְּמַֽעַלְלֵיהֶ֑םbĕmaʿallêhembeh-ma-al-lay-HEM
וַתִּפְרָץwattiprāṣva-teef-RAHTS
בָּ֝֗םbāmbahm
מַגֵּפָֽה׃maggēpâma-ɡay-FA

இணை வசனம்

Numbers 25:9
அந்த வாதையால் செத்தவர்கள் இருபத்துநாலாயிரம் பேர்.

Deuteronomy 32:16
அந்நிய தேவர்களால் அவருக்கு எரிச்சலை மூட்டினார்கள்; அருவருப்பானவைகளினால் அவரைக் கோபப்படுத்தினார்கள்.

Psalm 99:8
எங்கள் தேவனாகிய கர்த்தாவே, நீர் அவர்களுக்கு உத்தரவு அருளினீர்; நீர் அவர்கள் கிரியைகளினிமித்தம் நீதி சரிக்கட்டினபோதிலும், அவர்களுக்கு, மன்னிக்கிற தேவனாயிருந்தீர்.

Psalm 106:39
அவர்கள் தங்கள் கிரியைகளினால் அசுத்தமாகி தங்கள் செய்கைகளினால் சோரம்போனார்கள்.

Ecclesiastes 7:29
இதோ தேவன் மனுஷனைச் செம்மையானவனாய் உண்டாக்கினார்; அவர்களோ அநேக உபாயதந்திரங்களைத் தேடிக்கொண்டார்கள்; இதைமாத்திரம் கண்டேன்.

Romans 1:21
அவர்கள் தேவனை அறிந்தும், அவரைத் தேவனென்று மகிமைப்படுத்தாமலும், ஸ்தோத்திரியாமலுமிருந்து, தங்கள் சிந்தனைகளினாலே வீணரானார்கள், உணர்வில்லாத அவர்களுடைய இருதயம் இருளடைந்தது.

1 Corinthians 10:8
அவர்களில் சிலர் வேசித்தனம்பண்ணி, ஒரேநாளில் இருபத்துமூவாயிரம் பேர் விழுந்துபோனார்கள்; அதுபோல நாமும் வேசித்தனம்பண்ணாதிருப்போமாக.


Tags தங்கள் கிரியைகளினால் அவருக்குக் கோபம் மூட்டினார்கள் ஆகையால் வாதை அவர்களுக்குள் புகுந்தது
சங்கீதம் 106:29 Concordance சங்கீதம் 106:29 Interlinear சங்கீதம் 106:29 Image