Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 107:18

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 107 சங்கீதம் 107:18

சங்கீதம் 107:18
அவர்கள் ஆத்துமா சகல போஜனத்தையும் அரோசிக்கிறது, அவர்கள் மரணவாசல்கள் பரியந்தம் சமீபிக்கிறார்கள்.

Tamil Indian Revised Version
அவர்களுடைய ஆத்துமா எல்லா உணவையும் வெறுக்கிறது, அவர்கள் மரணவாசல்கள் வரையிலும் நெருங்குகிறார்கள்.

Tamil Easy Reading Version
அந்த ஜனங்கள் உண்ண மறுத்தார்கள். அவர்கள் மரிக்கும் நிலையை அடைந்தார்கள்.

திருவிவிலியம்
⁽எல்லா உணவையும்␢ அவர்களின் மனம் வெறுத்தது;␢ சாவின் வாயில்களை␢ அவர்கள் நெருங்கினார்கள்.⁾

Psalm 107:17Psalm 107Psalm 107:19

King James Version (KJV)
Their soul abhorreth all manner of meat; and they draw near unto the gates of death.

American Standard Version (ASV)
Their soul abhorreth all manner of food; And they draw near unto the gates of death.

Bible in Basic English (BBE)
They are disgusted by all food, and they come near to the doors of death.

Darby English Bible (DBY)
Their soul abhorreth all manner of food, and they draw near unto the gates of death:

World English Bible (WEB)
Their soul abhors all kinds of food. They draw near to the gates of death.

Young’s Literal Translation (YLT)
All food doth their soul abominate, And they come nigh unto the gates of death,

சங்கீதம் Psalm 107:18
அவர்கள் ஆத்துமா சகல போஜனத்தையும் அரோசிக்கிறது, அவர்கள் மரணவாசல்கள் பரியந்தம் சமீபிக்கிறார்கள்.
Their soul abhorreth all manner of meat; and they draw near unto the gates of death.

כָּלkālkahl
אֹ֭כֶלʾōkelOH-hel
תְּתַעֵ֣בtĕtaʿēbteh-ta-AVE
נַפְשָׁ֑םnapšāmnahf-SHAHM
וַ֝יַּגִּ֗יעוּwayyaggîʿûVA-ya-ɡEE-oo
עַדʿadad
שַׁ֥עֲרֵיšaʿărêSHA-uh-ray
מָֽוֶת׃māwetMA-vet

இணை வசனம்

Psalm 88:3
என் ஆத்துமா துக்கத்தால் நிறைந்திருக்கிறது; என் ஜீவன் பாதாளத்திற்குச் சமீபமாய் வந்திருக்கிறது.

Psalm 9:13
மரணவாசல்களிலிருந்து என்னைத் தூக்கிவிடுகிற கர்த்தாவே, நான் உம்முடைய துதிகளையெல்லாம் சீயோன் குமாரத்தியின் வாசல்களில் விவரித்து, உம்முடைய இரட்சிப்பினால் களிகூரும்படிக்கு,

Job 33:19
அவன் தன் படுக்கையிலே வாதையினாலும், தன் சகல எலும்புகளிலும் அகோரமான நோவினாலும் தண்டிக்கப்படுகிறான்.

Job 38:17
மரணவாசல்கள் உனக்குத் திறந்ததுண்டோ? மரண இருளின் வாசல்களை நீ பார்த்ததுண்டோ?

Isaiah 38:10
நான் என் பூரண ஆயுசின் வருஷங்களுக்குச் சேராமல் பாதாளத்தின் வாசல்களுக்குட்படுவேன் என்று என் நாட்கள் அறுப்புண்கிறபோது சொன்னேன்.


Tags அவர்கள் ஆத்துமா சகல போஜனத்தையும் அரோசிக்கிறது அவர்கள் மரணவாசல்கள் பரியந்தம் சமீபிக்கிறார்கள்
சங்கீதம் 107:18 Concordance சங்கீதம் 107:18 Interlinear சங்கீதம் 107:18 Image