சங்கீதம் 119:123
உமது இரட்சிப்புக்கும் உமது நீதியின் வார்த்தைக்கும் காத்திருக்கிறதினால் என் கண்கள் பூத்துப்போகிறது.
Tamil Indian Revised Version
உமது இரட்சிப்புக்கும் உமது நீதியின் வார்த்தைகளுக்கும் காத்திருக்கிறதினால் என்னுடைய கண்கள் பூத்துப்போகிறது.
Tamil Easy Reading Version
கர்த்தாவே, உம்மிடமிருந்து உதவியை எதிர் நோக்கியும், ஒரு நல்ல வார்த்தையை எதிர்பார்த்தும், என் கண்கள் தளர்ந்து போய்விட்டன.
திருவிவிலியம்
⁽நீர் தரும் விடுதலையையும்␢ உமது நீதியான␢ வாக்குறுதிகளையும் எதிர்பார்த்து,␢ என் கண்கள் பூத்துப்போயின.⁾
King James Version (KJV)
Mine eyes fail for thy salvation, and for the word of thy righteousness.
American Standard Version (ASV)
Mine eyes fail for thy salvation, And for thy righteous word.
Bible in Basic English (BBE)
My eyes are wasted with desire for your salvation, and for the word of your righteousness.
Darby English Bible (DBY)
Mine eyes fail for thy salvation, and for the ùword of thy righteousness.
World English Bible (WEB)
My eyes fail looking for your salvation, For your righteous word.
Young’s Literal Translation (YLT)
Mine eyes have been consumed for Thy salvation. And for the saying of Thy righteousness.
சங்கீதம் Psalm 119:123
உமது இரட்சிப்புக்கும் உமது நீதியின் வார்த்தைக்கும் காத்திருக்கிறதினால் என் கண்கள் பூத்துப்போகிறது.
Mine eyes fail for thy salvation, and for the word of thy righteousness.
| עֵ֭ינַי | ʿênay | A-nai | |
| כָּל֣וּ | kālû | ka-LOO | |
| לִֽישׁוּעָתֶ֑ךָ | lîšûʿātekā | lee-shoo-ah-TEH-ha | |
| וּלְאִמְרַ֥ת | ûlĕʾimrat | oo-leh-eem-RAHT | |
| צִדְקֶֽךָ׃ | ṣidqekā | tseed-KEH-ha |
இணை வசனம்
Psalm 69:3
நான் கூப்பிடுகிறதினால் இளைத்தேன்; என் தொண்டை வறண்டுபோயிற்று; என் தேவனுக்கு நான் காத்திருக்கையால், என் கண்கள் பூத்துப்போயிற்று.
Psalm 119:81
உம்முடைய இரட்சிப்புக்கு என் ஆத்துமா தவிக்கிறது; உம்முடψய வசனத்துக்குக் காத்திருΕ்கிறேன்.
Psalm 130:6
எப்பொழுது விடியும் என்று விடியற்காலத்துக்குக் காத்திருக்கிற ஜாமக்காரரைப்பார்க்கிலும் அதிகமாய் என் ஆத்துமா ஆண்டவருக்குக் காத்திருக்கிறது.
Psalm 143:7
கர்த்தாவே, சீக்கிரமாய் எனக்குச் செவிகொடும், என் ஆவி தொய்ந்துபோகிது; நான் குழியில் இறங்குகிறவர்களுக்கு ஒப்பாகாதபடிக்கு, உமது முகத்தை எனக்கு மறையாதேயும்.
Lamentations 4:17
இன்னும் எங்களுக்குச் சகாயம் வருமென்று நாங்கள் வீணாய் எதிர்பார்த்திருந்ததினாலே எங்கள் கண்கள் பூத்துப் போயின; இரட்சிக்கமாட்டாத ஜாதிக்கு எதிர்பார்த்துக்கொண்டிருந்தோம்.
Tags உமது இரட்சிப்புக்கும் உமது நீதியின் வார்த்தைக்கும் காத்திருக்கிறதினால் என் கண்கள் பூத்துப்போகிறது
சங்கீதம் 119:123 Concordance சங்கீதம் 119:123 Interlinear சங்கீதம் 119:123 Image