Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 119:126

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 119 சங்கீதம் 119:126

சங்கீதம் 119:126
நீதியைச் செய்யக் கர்த்தருக்கு வேளைவந்தது; அவர்கள் உம்முடைய நியாயப்பிரமாணத்தை மீறினார்கள்.

Tamil Indian Revised Version
நீதியைச்செய்யக் கர்த்தருக்கு வேளை வந்தது; அவர்கள் உம்முடைய நியாயப்பிராணத்தை மீறினார்கள்.

Tamil Easy Reading Version
கர்த்தாவே, நீர் ஏதேனும் செய்வதற்கு இதுவே தக்கநேரம். ஜனங்கள் உமது சட்டத்தை மீறிவிட்டார்கள்.

திருவிவிலியம்
⁽ஆண்டவரே! நீர் செயலாற்றும்␢ நேரம் வந்துவிட்டது;␢ உம் திருச்சட்டம் மீறப்பட்டுவிட்டது.⁾

Psalm 119:125Psalm 119Psalm 119:127

King James Version (KJV)
It is time for thee, LORD, to work: for they have made void thy law.

American Standard Version (ASV)
It is time for Jehovah to work; `For’ they have made void thy law.

Bible in Basic English (BBE)
It is time, O Lord, for you to let your work be seen; for they have made your law without effect.

Darby English Bible (DBY)
It is time for Jehovah to work: they have made void thy law.

World English Bible (WEB)
It is time to act, Yahweh, For they break your law.

Young’s Literal Translation (YLT)
Time for Jehovah to work! they have made void Thy law.

சங்கீதம் Psalm 119:126
நீதியைச் செய்யக் கர்த்தருக்கு வேளைவந்தது; அவர்கள் உம்முடைய நியாயப்பிரமாணத்தை மீறினார்கள்.
It is time for thee, LORD, to work: for they have made void thy law.

עֵ֭תʿētate
לַעֲשׂ֣וֹתlaʿăśôtla-uh-SOTE
לַיהוָ֑הlayhwâlai-VA
הֵ֝פֵ֗רוּhēpērûHAY-FAY-roo
תּוֹרָתֶֽךָ׃tôrātekātoh-ra-TEH-ha

இணை வசனம்

Malachi 2:8
நீங்களோ வழியைவிட்டு விலகி, அநேகரை வேதத்தைக்குறித்து இடறப்பண்ணினீர்கள்; லேவியின் உடன்படிக்கையைக் கெடுத்துப்போட்டீர்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

Habakkuk 1:4
ஆகையால் நியாயப்பிரமாணம் பெலனற்றதாகி, நியாயம் ஒருபோதும் செல்லாமற்போகிறது; துன்மார்க்கன் நீதிமானை வளைந்துகொள்கிறான்; ஆதலால் நியாயம் புரட்டப்படுகிறது.

Jeremiah 8:8
நாங்கள் ஞானிகளென்றும், கர்த்தருடைய வேதம் எங்களிடத்திலிருக்கிறதென்றும் நீங்கள் சொல்லுகிறதெப்படி மெய்யாகவே, இதோ, வேதபாரகரின் கள்ள எழுத்தாணி அதை அபத்தமாக்கிறது.

Romans 4:14
நியாயப்பிரமாணத்தைச் சார்ந்தவர்கள் சுதந்தரவாளிகளானால் விசுவாசம் வீணாய்போம், வாக்குத்தத்தமும் அவமாகும்.

Matthew 15:6
உங்கள் பாரம்பரியத்தினாலே தேவனுடைய கற்பனையை அவமாக்கிவருகிறீர்கள்.

Romans 3:31
அப்படியானால், விசுவாசத்தினாலே நியாயப்பிரமாணத்தை அவமாக்குகிறோமா? அப்படியல்ல; நியாயப்பிரமாணத்தை நிலைநிறுத்துகிறோமே.

Isaiah 42:14
நான் வெகுகாலம் மவுனமாயிருந்தேன்; சும்மாயிருந்து எனக்குள்ளே அடக்கிக்கொண்டிருந்தேன்; இப்பொழுது பிள்ளை பெறுகிறவளைப்போலச் சத்தமிட்டு, அவர்களைப் பாழாக்கி விழுங்குவேன்.

Psalm 102:13
தேவரீர் எழுந்தருளி சீயோனுக்கு இரங்குவீர்; அதற்குத் தயைசெய்யுங்காலமும், அதற்காகக் குறித்த நேரமும் வந்தது.

Psalm 9:19
எழுந்தருளும் கர்த்தாவே, மனுஷன் பெலன் கொள்ளாதபடி செய்யும்; ஜாதிகள் உம்முடைய சமுகத்தில் நியாயந்தீர்க்கப்படக்கடவர்கள்.

Deuteronomy 32:36
கர்த்தர் தம்முடைய ஜனங்களை நியாயந்தீர்த்து, அவர்கள் பெலன்போயிற்றென்றும், அடைக்கப்பட்டவர்களாவது விடுதலை பெற்றவர்களாவது ஒருவரும் இல்லையென்றும் காணும்போது, தம்முடைய ஊழியக்காரர்மேல் பரிதாபப்படுவார்.

Genesis 22:14
ஆபிரகாம் அந்த இடத்துக்கு யேகோவாயீரே என்று பேரிட்டான்; அதினாலே கர்த்தருடைய பர்வதத்திலே பார்த்துக்கொள்ளப்படும் என்று இந்நாள்வரைக்கும் சொல்லப்பட்டு வருகிறது.


Tags நீதியைச் செய்யக் கர்த்தருக்கு வேளைவந்தது அவர்கள் உம்முடைய நியாயப்பிரமாணத்தை மீறினார்கள்
சங்கீதம் 119:126 Concordance சங்கீதம் 119:126 Interlinear சங்கீதம் 119:126 Image