Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 119:19

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 119 சங்கீதம் 119:19

சங்கீதம் 119:19
பூமியிலே நான் பரதேசி; உமது கற்பனைகளை எனக்கு மறையாதேயும்.

Tamil Indian Revised Version
பூமியிலே நான் அந்நியன்; உமது கற்பனைகளை எனக்கு மறையாமலிரும்.

Tamil Easy Reading Version
நான் இத்தேசத்தில் ஒரு அந்நியன். கர்த்தாவே, என்னிடமிருந்து உமது போதனைகளை மறைக்காதேயும்.

திருவிவிலியம்
⁽இவ்வுலகில் நான்␢ அன்னியனாய் உள்ளேன்;␢ உம் கட்டளைகளை␢ என்னிடமிருந்து மறைக்காதேயும்.⁾

Psalm 119:18Psalm 119Psalm 119:20

King James Version (KJV)
I am a stranger in the earth: hide not thy commandments from me.

American Standard Version (ASV)
I am a sojourner in the earth: Hide not thy commandments from me.

Bible in Basic English (BBE)
I am living in a strange land: do not let your teachings be kept secret from me.

Darby English Bible (DBY)
I am a stranger in the land; hide not thy commandments from me.

World English Bible (WEB)
I am a stranger on the earth. Don’t hide your commandments from me.

Young’s Literal Translation (YLT)
A sojourner I `am’ on earth, Hide not from me Thy commands.

சங்கீதம் Psalm 119:19
பூமியிலே நான் பரதேசி; உமது கற்பனைகளை எனக்கு மறையாதேயும்.
I am a stranger in the earth: hide not thy commandments from me.

גֵּ֣רgērɡare
אָנֹכִ֣יʾānōkîah-noh-HEE
בָאָ֑רֶץbāʾāreṣva-AH-rets
אַלʾalal
תַּסְתֵּ֥רtastērtahs-TARE
מִ֝מֶּ֗נִּיmimmennîMEE-MEH-nee
מִצְוֹתֶֽיךָ׃miṣwōtêkāmee-ts-oh-TAY-ha

இணை வசனம்

1 Chronicles 29:15
உமக்கு முன்பாக நாங்கள் எங்களுடைய பிதாக்கள் எல்லாரைப்போலும் அரதேசிகளும் பரதேசிகளுமாயிருக்கிறோம்; பூமியின்மேல் எங்கள் நாட்கள் ஒரு நிழலைப்போல இருக்கிறது; நிலைத்திருப்போம் என்னும் நம்பிக்கையில்லை.

2 Corinthians 5:6
நாம் தரிசித்து நடவாமல், விசுவாசித்து நடக்கிறோம்.

Isaiah 63:17
கர்த்தாவே, நீர் எங்களை உம்முடைய வழிகளைவிட்டுத் தப்பிப்போகப்பண்ணி, எங்கள் இருதயத்தை உமக்குப் பயப்படாதபடிக்குக் கடினப்படுத்துவானேன்? உம்முடைய ஊழியக்காரரினிமித்தமும், உம்முடைய சுதந்தரமான கோத்திரங்களினிமித்தமும் திரும்பியருளும்.

Psalm 39:12
கர்த்தாவே, என் ஜெபத்தைக்கேட்டு, என் கூப்பிடுதலுக்குச் செவிகொடும்; என் கண்ணீருக்கு மவுனமாயிராதேயும்; என் பிதாக்களெல்லாரையும்போல நானும் உமக்குமுன்பாக அந்நியனும் பரதேசியுமாயிருக்கிறேன்.

Genesis 47:9
அதற்கு யாக்கோபு: நான் பரதேசியாய்ச் சஞ்சரித்த நாட்கள் நூற்று முப்பது வருஷம்; என் ஆயுசுநாட்கள் கொஞ்சமும் சஞ்சலமுள்ளதுமாயிருக்கிறது; அவைகள் பரதேசிகளாய்ச் சஞ்சரித்த என் பிதாக்களுடைய ஆயுசு நாட்களுக்கு வந்து எட்டவில்லை என்று பார்வோனுடனே சொன்னான்.

1 Peter 2:11
பிரியமானவர்களே, அந்நியர்களும் பரதேசிகளுமாயிருக்கிற நீங்கள் ஆத்துமாவுக்கு விரோதமாய்ப் போர்செய்கிற மாம்ச இச்சைகளை விட்டு விலகி,

Hebrews 11:13
இவர்களெல்லாரும், வாக்குத்தத்தம்பண்ணப்பட்டவைகளை அடையாமல், தூரத்திலே அவைகளைக் கண்டு, நம்பி அணைத்துக்கொண்டு, பூமியின்மேல் தங்களை அந்நியரும் பரதேசிகளும் என்று அறிக்கையிட்டு, விசுவாசத்தோடே மரித்தார்கள்.

Luke 24:45
அப்பொழுது வேதவாக்கியங்களை அறிந்துகொள்ளும்படி அவர்களுடைய மனதை அவர் திறந்து அவர்களை நோக்கி:

Luke 9:45
அவர்கள் அந்த வார்த்தையின் கருத்தை அறிந்துகொள்ளவில்லை; அது அவர்களுக்குத் தோன்றாமல் மறைபொருளாயிருந்தது, அந்த வார்த்தையைக்குறித்து அவரிடத்தில் விசாரிக்கவும் பயந்தார்கள்,

Psalm 119:10
என் முழு இருதயத்தோடும் உம்மைத் தேடுகிறேன், என்னை உமது கற்பனைகளைவிட்டு வழிதப்பவிடாதேயும்.

Job 39:17
தேவன் அதற்குப் புத்தியைக்கொடாமல், ஞானத்தை விலக்கிவைத்தார்.


Tags பூமியிலே நான் பரதேசி உமது கற்பனைகளை எனக்கு மறையாதேயும்
சங்கீதம் 119:19 Concordance சங்கீதம் 119:19 Interlinear சங்கீதம் 119:19 Image