Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 119:33

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 119 சங்கீதம் 119:33

சங்கீதம் 119:33
கர்த்தாவே, உமது பிரமாணங்களின் வழியை எனக்குப் போதியும்; முடிவுபரியந்தம் நான் அதைக் காத்துக்கொள்ளுவேன்.

Tamil Indian Revised Version
எ. கர்த்தாவே, உமது பிரமாணங்களின் வழியை எனக்குப் போதியும்; முடிவுவரை நான் அதைக் காத்துக்கொள்ளுவேன்.

Tamil Easy Reading Version
கர்த்தாவே, உமது சட்டங்களை எனக்குப் போதியும், நான் அவற்றைப் பின்பற்றுவேன்.

திருவிவிலியம்
⁽ஆண்டவரே! உம் விதிமுறைகள்␢ காட்டும் வழியை␢ எனக்குக் கற்றுத்தாரும்;␢ நான் அவற்றை␢ இறுதிவரை கடைப்பிடிப்பேன்.⁾

Title

Other Title
நுண்ணறிவுக்காக வேண்டல்

Psalm 119:32Psalm 119Psalm 119:34

King James Version (KJV)
Teach me, O LORD, the way of thy statutes; and I shall keep it unto the end.

American Standard Version (ASV)
HE. Teach me, O Jehovah, the way of thy statutes; And I shall keep it unto the end.

Bible in Basic English (BBE)
<HE> O Lord, let me see the way of your rules, and I will keep it to the end.

Darby English Bible (DBY)
HE. Teach me, O Jehovah, the way of thy statutes, and I will observe it [unto] the end.

World English Bible (WEB)
Teach me, Yahweh, the way of your statutes. I will keep them to the end.

Young’s Literal Translation (YLT)
`He.’ Show me, O Jehovah, the way of Thy statutes, And I keep it — `to’ the end.

சங்கீதம் Psalm 119:33
கர்த்தாவே, உமது பிரமாணங்களின் வழியை எனக்குப் போதியும்; முடிவுபரியந்தம் நான் அதைக் காத்துக்கொள்ளுவேன்.
Teach me, O LORD, the way of thy statutes; and I shall keep it unto the end.

הוֹרֵ֣נִיhôrēnîhoh-RAY-nee
יְ֭הוָהyĕhwâYEH-va
דֶּ֥רֶךְderekDEH-rek
חֻקֶּ֗יךָḥuqqêkāhoo-KAY-ha
וְאֶצְּרֶ֥נָּהwĕʾeṣṣĕrennâveh-eh-tseh-REH-na
עֵֽקֶב׃ʿēqebA-kev

இணை வசனம்

1 John 2:27
நீங்கள் அவராலே பெற்ற அபிஷேகம் உங்களில் நிலைத்திருக்கிறது, ஒருவரும் உங்களுக்குப் போதிக்கவேண்டுவதில்லை; அந்த அபிஷேகம் சகலத்தையுங்குறித்து உங்களுக்குப் போதிக்கிறது; அது சத்தியமாயிருக்கிறது, பொய்யல்ல, அது உங்களுக்குப் போதித்தபடியே அவரில் நிலைத்திருப்பீர்களாக.

Philippians 1:6
நான் உங்களை நினைக்கிறபொழுது என் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன்.

Psalm 119:12
கர்த்தாவே, நீர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர், உம்முடைய பிரமாணங்களை எனக்குப் போதியும்.

Revelation 2:26
ஜெயங்கொண்டு முடிவுபரியந்தம் என் கிரியைகளைக் கைக்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு, நான் என் பிதாவினிடத்தில் அதிகாரம் பெற்றதுபோல, ஜாதிகள்மேல் அதிகாரம் கொடுப்பேன்.

1 John 2:19
அவர்கள் நம்மைவிட்டுப் பிரிந்து போனார்கள், ஆகிலும் அவர்கள் நம்முடையவர்களாயிருக்கவில்லை; நம்முடையவர்களாயிருந்தார்களானால் நம்முடனே நிலைத்திருப்பார்களே; எல்லாரும் நம்முடையவர்களல்லவென்று வெளியாகும்படிக்கே பிரிந்துபோனார்கள்.

1 Corinthians 1:7
அப்படியே நீங்கள் யாதொரு வரத்திலும் குறைவில்லாதவர்களாய், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வெளிப்படுவதற்குக் காத்திருக்கிறீர்கள்.

John 6:45
எல்லாரும் தேவனாலே போதிக்கப்பட்டிருப்பார்கள் என்று தீர்க்கதரிசிகளின் ஆகமத்தில் எழுதியிருக்கிறதே; ஆகையால் பிதாவினிடத்தில் கேட்டுக் கற்றுக்கொள்ளுகிறவன் எவனும் என்னிடத்தில் வருகிறான்.

Matthew 24:13
முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான்.

Matthew 10:22
என் நாமத்தினிமித்தம் நீங்கள் எல்லாராலும் பகைக்கப்படுவீர்கள்; முடிவுபரியந்தம் நிலைத்திருப்பவனே இரட்சிக்கப்படுவான்.

Isaiah 54:13
உன் பிள்ளைகளெல்லாரும் கர்த்தரால் போதிக்கப்பட்டிருப்பார்கள்; உன் பிள்ளைகளுடைய சமாதானம் பெரிதாயிருக்கும்.

Psalm 119:112
முடிவுபரியந்தம் இடைவிடாமல் உம்முடைய பிரமாணங்களின்படி செய்ய என் இருதயத்தைச் சாய்த்தேன்.

Psalm 119:26
என் வழிகளை நான் உமக்கு விவரித்துக் காட்டினபோது எனக்குச் செவிகொடுத்தீர்; உமது பிரமாணங்களை எனக்குப் போதியும்.

Psalm 119:8
உமது பிரமாணங்களைக் கைக்கொள்ளுவேன்; முற்றிலும் என்னைக் கைவிடாதேயும்.


Tags கர்த்தாவே உமது பிரமாணங்களின் வழியை எனக்குப் போதியும் முடிவுபரியந்தம் நான் அதைக் காத்துக்கொள்ளுவேன்
சங்கீதம் 119:33 Concordance சங்கீதம் 119:33 Interlinear சங்கீதம் 119:33 Image