Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 119:44

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 119 சங்கீதம் 119:44

சங்கீதம் 119:44
நான் எப்பொழுதும் என்றைக்கும் உமது வேதத்தைக் காத்துக்கொள்ளுவேன்.

Tamil Indian Revised Version
நான் எப்பொழுதும் என்றைக்கும் உமது வேதத்தைக் காத்துக்கொள்ளுவேன்.

Tamil Easy Reading Version
கர்த்தாவே, என்றென்றைக்கும் எப்போதும் உமது போதனைகளைப் பின்பற்றுவேன்.

திருவிவிலியம்
⁽உமது திருச்சட்டத்தை␢ நான் எப்போதும் கடைப்பிடிப்பேன்;␢ என்றென்றும் எக்காலமும்␢ அதைப் பின்பற்றுவேன்.⁾

Psalm 119:43Psalm 119Psalm 119:45

King James Version (KJV)
So shall I keep thy law continually for ever and ever.

American Standard Version (ASV)
So shall I observe thy law continually For ever and ever.

Bible in Basic English (BBE)
So that I may keep your law for ever and ever;

Darby English Bible (DBY)
Then will I keep thy law continually, for ever and ever;

World English Bible (WEB)
So I will obey your law continually, Forever and ever.

Young’s Literal Translation (YLT)
And I keep Thy law continually, To the age and for ever.

சங்கீதம் Psalm 119:44
நான் எப்பொழுதும் என்றைக்கும் உமது வேதத்தைக் காத்துக்கொள்ளுவேன்.
So shall I keep thy law continually for ever and ever.

וְאֶשְׁמְרָ֖הwĕʾešmĕrâveh-esh-meh-RA
תוֹרָתְךָ֥tôrotkātoh-rote-HA
תָמִ֗ידtāmîdta-MEED
לְעוֹלָ֥םlĕʿôlāmleh-oh-LAHM
וָעֶֽד׃wāʿedva-ED

இணை வசனம்

Psalm 119:33
கர்த்தாவே, உமது பிரமாணங்களின் வழியை எனக்குப் போதியும்; முடிவுபரியந்தம் நான் அதைக் காத்துக்கொள்ளுவேன்.

Revelation 7:15
ஆனபடியால், இவர்கள் தேவனுடைய சிங்காசனத்திற்கு முன்பாக இருந்து, இரவும் பகலும் அவருடைய ஆலயத்திலே அவரைச் சேவிக்கிறார்கள்; சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவர் இவர்களுக்குள்ளே வாசமாயிருப்பார்.

Revelation 22:11
அநியாயஞ்செய்கிறவன் இன்னும் அநியாயஞ்செய்யட்டும்; அசுத்தமாயிருக்கிறவன் இன்னும் அசுத்தமாயிருக்கட்டும்; நீதியுள்ளவன் இன்னும் நீதிசெய்யட்டும்; பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும்.


Tags நான் எப்பொழுதும் என்றைக்கும் உமது வேதத்தைக் காத்துக்கொள்ளுவேன்
சங்கீதம் 119:44 Concordance சங்கீதம் 119:44 Interlinear சங்கீதம் 119:44 Image