Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 119:52

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 119 சங்கீதம் 119:52

சங்கீதம் 119:52
கர்த்தாவே, ஆதிமுதலான உமதுநியாயத்தீர்ப்புகளை நான் நினைத்து என்னைத் தேற்றுகிறேன்.

Tamil Indian Revised Version
கர்த்தாவே, ஆரம்பமுதலான உமது நியாயத்தீர்ப்புகளை நான் நினைத்து என்னைத் தேற்றுகிறேன்.

Tamil Easy Reading Version
உமது ஞானமுள்ள முடிவுகளை நான் எப்போதும் நினைவுக்கூருகிறேன். கர்த்தாவே, உமது ஞானமுள்ள முடிவுகள் எனக்கு ஆறுதல் தருகின்றன.

திருவிவிலியம்
⁽ஆண்டவரே! முற்காலத்தில் நீர் அளித்த␢ நீதித் தீர்ப்புகளை␢ நான் நினைவு கூர்கின்றேன்;␢ அவற்றால் நான் ஆறுதல் அடைகின்றேன்.⁾

Psalm 119:51Psalm 119Psalm 119:53

King James Version (KJV)
I remembered thy judgments of old, O LORD; and have comforted myself.

American Standard Version (ASV)
I have remembered thine ordinances of old, O Jehovah, And have comforted myself.

Bible in Basic English (BBE)
I have kept the memory of your decisions from times past, O Lord; and they have been my comfort.

Darby English Bible (DBY)
I remembered thy judgments of old, O Jehovah, and have comforted myself.

World English Bible (WEB)
I remember your ordinances of old, Yahweh, And have comforted myself.

Young’s Literal Translation (YLT)
I remembered Thy judgments of old, O Jehovah, And I comfort myself.

சங்கீதம் Psalm 119:52
கர்த்தாவே, ஆதிமுதலான உமதுநியாயத்தீர்ப்புகளை நான் நினைத்து என்னைத் தேற்றுகிறேன்.
I remembered thy judgments of old, O LORD; and have comforted myself.

זָ֘כַ֤רְתִּיzākartîZA-HAHR-tee
מִשְׁפָּטֶ֖יךָmišpāṭêkāmeesh-pa-TAY-ha
מֵעוֹלָ֥ם׀mēʿôlāmmay-oh-LAHM
יְהוָ֗הyĕhwâyeh-VA
וָֽאֶתְנֶחָֽם׃wāʾetneḥāmVA-et-neh-HAHM

இணை வசனம்

2 Peter 2:4
பாவஞ்செய்த தூதர்களை தேவன் தப்பவிடாமல், அந்தகாரச் சங்கிலிகளினாலே கட்டி நரகத்திலே தள்ளி நியாயத்தீர்ப்புக்கு வைக்கப்பட்டவர்களாக ஒப்புக்கொடுத்து;

Psalm 105:5
அவருடைய தாசனாகிய ஆபிரகாமின் சந்ததியே! அவரால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களாகிய யாக்கோபின் புத்திரரே!

Psalm 103:18
அவருடைய உடன்படிக்கையைக் கைக்கொண்டு, அவருடைய கட்டளைகளின்படி செய்ய நினைக்கிறவர்கள் மேலேயே உள்ளது.

Psalm 77:11
கர்த்தருடைய செயல்களை நினைவுகூருவேன், உம்முடைய பூர்வகாலத்து அதிசயங்களையே நினைவுகூருவேன்;

Psalm 77:5
பூர்வநாட்களையும், ஆதிகாலத்து வருஷங்களையும் சிந்திக்கிறேன்.

Deuteronomy 4:3
பாகால்பேயோரின் நிமித்தம் கர்த்தர் செய்ததை உங்கள் கண்கள் கண்டிருக்கிறது; பாகால்பேயோரைப் பின்பற்றின மனிதரையெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன் நடுவில் இராதபடிக்கு அழித்துப்போட்டார்.

Deuteronomy 1:35
உங்கள் பிதாக்களுக்குக் கொடுப்பேன் என்று நான் ஆணையிட்ட அந்த நல்ல தேசத்தை இந்தப் பொல்லாத சந்ததியாராகிய மனிதரில் ஒருவரும் காண்பதில்லை என்றும்,

Numbers 16:3
மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாகக் கூட்டங்கூடி, அவர்களை நோக்கி: நீங்கள் மிஞ்சிப்போகிறீர்கள்; சபையார் எல்லாரும் பரிசுத்தமானவர்கள்; கர்த்தர் அவர்கள் நடுவில் இருக்கிறாரே; இப்படியிருக்க, கர்த்தருடைய சபைக்கு மேலாக உங்களை ஏன் உயர்த்துகிறீர்கள் என்றார்கள்.

Exodus 14:29
இஸ்ரவேல் புத்திரரோ சமுத்திரத்தின் நடுவாக வெட்டாந்தரையின் வழியாய் நடந்துபோனார்கள்; அவர்கள் வலது புறத்திலும் அவர்கள் இடதுபுறத்திலும் ஜலம் அவர்களுக்கு மதிலாக நின்றது.

Psalm 143:5
பூர்வநாட்களை நினைக்கிறேன், உமது செய்கைகளையெல்லாம் தியானிக்கிறேன்; உமது கரத்தின் கிரியைகளை யோசிக்கிறேன்.


Tags கர்த்தாவே ஆதிமுதலான உமதுநியாயத்தீர்ப்புகளை நான் நினைத்து என்னைத் தேற்றுகிறேன்
சங்கீதம் 119:52 Concordance சங்கீதம் 119:52 Interlinear சங்கீதம் 119:52 Image