Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 119:73

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 119 சங்கீதம் 119:73

சங்கீதம் 119:73
உம்முடைய கரங்கள் என்னை உண்டாக்கி, என்னை உருவாக்கிற்று; உம்முடைய கற்பனைகளைக் கற்றுக்கொள்ள என்னை உணர்வுள்ளவனாக்கும்.

Tamil Indian Revised Version
யோட். உம்முடைய கரங்கள் என்னை உண்டாக்கி, என்னை உருவாக்கினது; உம்முடைய கற்பனைகளைக் கற்றுக்கொள்ள என்னை உணர்வுள்ளவனாக்கும்.

Tamil Easy Reading Version
கர்த்தாவே, நீர் என்னை உருவாக்கினீர். உமது கைகளால் நீர் என்னைத் தாங்குகிறீர். உமது கட்டளைகளைக் கற்கவும் புரிந்துகொள்ளவும் நீர் எனக்கு உதவும்.

திருவிவிலியம்
⁽உம் கைகளே என்னை உருவாக்கின;␢ என்னை வடிவமைத்தன;␢ உம் கட்டளைகளை நான் கற்றுக்கொள்ள␢ எனக்கு மெய்யுணர்வு தாரும்.⁾

Title
யோட்

Other Title
திருச்சட்டத்தின் ஒழுங்குமுறை

Psalm 119:72Psalm 119Psalm 119:74

King James Version (KJV)
Thy hands have made me and fashioned me: give me understanding, that I may learn thy commandments.

American Standard Version (ASV)
YODH. Thy hands have made me and fashioned me: Give me understanding, that I may learn thy commandments.

Bible in Basic English (BBE)
<JOD> Your hands have made me, and given me form: give me wisdom, so that I may have knowledge of your teaching.

Darby English Bible (DBY)
YOD. Thy hands have made me and fashioned me: give me understanding, and I will learn thy commandments.

World English Bible (WEB)
Your hands have made me and formed me. Give me understanding, that I may learn your commandments.

Young’s Literal Translation (YLT)
`Yod.’ Thy hands made me and establish me, Cause me to understand, and I learn Thy commands.

சங்கீதம் Psalm 119:73
உம்முடைய கரங்கள் என்னை உண்டாக்கி, என்னை உருவாக்கிற்று; உம்முடைய கற்பனைகளைக் கற்றுக்கொள்ள என்னை உணர்வுள்ளவனாக்கும்.
Thy hands have made me and fashioned me: give me understanding, that I may learn thy commandments.

יָדֶ֣יךָyādêkāya-DAY-ha
עָ֭שׂוּנִיʿāśûnîAH-soo-nee
וַֽיְכוֹנְנ֑וּנִיwaykônĕnûnîva-hoh-neh-NOO-nee
הֲ֝בִינֵ֗נִיhăbînēnîHUH-vee-NAY-nee
וְאֶלְמְדָ֥הwĕʾelmĕdâveh-el-meh-DA
מִצְוֹתֶֽיךָ׃miṣwōtêkāmee-ts-oh-TAY-ha

இணை வசனம்

Psalm 139:14
நான் பிரமிக்கத்தக்க அதிசயமாய் உண்டாக்கப்பட்டபடியால் உம்மைத் துதிப்பேன்; உமது கிரியைகள் அதிசயமானவைகள். அது என் ஆத்துமாவுக்கு நன்றாய்த் தெரியும்.

Psalm 138:8
கர்த்தர் எனக்காக யாவையும் செய்து முடிப்பார்; கர்த்தாவே, உமது கிருபை என்றுமுள்ளது; உமது கரத்தின் கிரியைகளை நெகிழவிடாதிருப்பீராக.

Psalm 111:10
கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; அவருடைய கற்பனைகளின்படி செய்கிற யாவருக்கும் நற்புத்தியுண்டு; அவர் புகழ்ச்சி என்றைக்கும் நிற்கும்.

Psalm 119:169
கர்த்தாவே, என் கூப்பிடுதல் உமது சந்நிதியில் வருவதாக; உமது வசனத்தின்படியே என்னை உணர்வுள்ளவனாக்கும்

Psalm 119:144
உம்முடைய சாட்சிகளின் நீதி என்றைக்கும் நிற்கும்; என்னை உணர்வுள்ளவனாக்கும், அப்பொழுது நான் பிழைத்திருப்பேன்.

Psalm 119:125
நான் உமது அடியேன்; உம்முடைய சாட்சிகளை நான் அறியும்படி என்னை உணர்வுள்ளவனாக்கும்.

Psalm 100:3
கர்த்தரே தேவனென்று அறியுங்கள்; நாம் அல்ல, அவரே நம்மை உண்டாக்கினார்; நாம் அவர் ஜனங்களும் அவர் மேய்ச்சலின் ஆடுகளுமாயிருக்கிறோம்.

Job 31:15
தாயின் கர்ப்பத்தில் என்னை உண்டுபண்ணினவர் அவளையும் உண்டுபண்ணினார் அல்லவோ? ஒரேவிதமான கர்ப்பத்திலே எங்களை உருவாக்கினார் அல்லவோ?

1 John 5:20
அன்றியும், நாம் சத்தியமுள்ளவரை அறிந்துகொள்வதற்கு தேவனுடைய குமாரன் வந்து நமக்குப் புத்தியைத் தந்திருக்கிறாரென்றும் அறிவோம்; அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்து என்னப்பட்ட சத்தியமுள்ளவருக்குள்ளும் இருக்கிறோம்; இவரே மெய்யான தேவனும் நித்தியஜீவனுமாயிருக்கிறார்.

James 3:18
நீதியாகிய கனியானது சமாதானத்தை நடப்பிக்கிறவர்களாலே சமாதானத்திலே விதைக்கப்படுகிறது.

2 Timothy 2:7
தாவீதின் சந்ததியில் பிறந்த இயேசுகிறிஸ்து, என் சுவிசேஷத்தின்படியே, மரித்தோரிலிருந்தெழுப்பப்பட்டவரென்று நினைத்துக்கொள்.

Psalm 119:34
எனக்கு உணர்வைத் தாரும்; அப்பொழுது நான் உமது வேதத்தைப் பற்றிக்கொண்டு, என் முழு இருதயத்தோடும் அதைக் கைக்கொள்ளுவேன்.

Job 32:8
ஆனாலும் மனுஷரில் ஒரு ஆவியுண்டு; சர்வவல்லவருடைய சுவாசமே அவர்களை உணர்வுள்ளவர்களாக்கும்.

Job 10:8
உம்முடைய கரங்கள் என்னையும் எனக்குரிய எல்லாவற்றையும் உருவாக்கிப் படைத்திருந்தும், என்னை நிர்மூலமாக்குகிறீர்.

2 Chronicles 2:12
கர்த்தருக்கு ஒரு ஆலயத்தையும், தமது ராஜரிகத்திற்கு ஒரு அரமனையையும் கட்டத்தக்க யுக்தியும் புத்தியுமுடைய ஞானமுள்ள குமாரனை, தாவீதுராஜாவுக்குக் கட்டளையிட்டவராகிய வானத்தையும் பூமியையும் உண்டாக்கின இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக.

1 Chronicles 22:12
கர்த்தர் உனக்கு ஞானத்தையும் உணர்வையும் அருளிச்செய்து, உன் தேவனாகிய கர்த்தரின் நியாயப்பிரமாணத்தைக் கைக்கொண்டு, இஸ்ரவேலை ஆளும்படி உனக்குக் கட்டளையிடுவாராக.


Tags உம்முடைய கரங்கள் என்னை உண்டாக்கி என்னை உருவாக்கிற்று உம்முடைய கற்பனைகளைக் கற்றுக்கொள்ள என்னை உணர்வுள்ளவனாக்கும்
சங்கீதம் 119:73 Concordance சங்கீதம் 119:73 Interlinear சங்கீதம் 119:73 Image