சங்கீதம் 119:88
உமது கிருபையின்படியே என்னை உயிர்ப்பியும்; அப்பொழுது நான் உம்முடைய வாக்கின் சாட்சியைக் காத்து நடப்பேன்.
Tamil Indian Revised Version
உமது கிருபையின்படியே என்னை உயிர்ப்பியும்; அப்பொழுது நான் உம்முடைய வாக்குத்தத்தத்தின் சாட்சியைக் காத்து நடப்பேன்.
Tamil Easy Reading Version
கர்த்தாவே, உமது உண்மை அன்பைக் காட்டி என்னை வாழவிடும். நீர் கூறிய காரியங்களை நான் செய்வேன்.
திருவிவிலியம்
⁽உமது பேரன்புக்கேற்ப␢ என்னை உயிரோடு வைத்திரும்,␢ நீர் திருவாய்மலர்ந்த ஒழுங்கு முறைகளை␢ நான் கடைப்பிடிப்பேன்.⁾
King James Version (KJV)
Quicken me after thy lovingkindness; so shall I keep the testimony of thy mouth.
American Standard Version (ASV)
LAMEDH. Quicken me after thy lovingkindness; So shall I observe the testimony of thy mouth.
Bible in Basic English (BBE)
Give me life in your mercy; so that I may be ruled by the unchanging word of your mouth.
Darby English Bible (DBY)
Quicken me according to thy loving-kindness, and I will keep the testimony of thy mouth.
World English Bible (WEB)
Preserve my life according to your loving kindness, So I will obey the statutes of your mouth.
Young’s Literal Translation (YLT)
According to Thy kindness quicken Thou me, And I keep the testimony of Thy mouth!
சங்கீதம் Psalm 119:88
உமது கிருபையின்படியே என்னை உயிர்ப்பியும்; அப்பொழுது நான் உம்முடைய வாக்கின் சாட்சியைக் காத்து நடப்பேன்.
Quicken me after thy lovingkindness; so shall I keep the testimony of thy mouth.
| כְּחַסְדְּךָ֥ | kĕḥasdĕkā | keh-hahs-deh-HA | |
| חַיֵּ֑נִי | ḥayyēnî | ha-YAY-nee | |
| וְ֝אֶשְׁמְרָ֗ה | wĕʾešmĕrâ | VEH-esh-meh-RA | |
| עֵד֥וּת | ʿēdût | ay-DOOT | |
| פִּֽיךָ׃ | pîkā | PEE-ha |
இணை வசனம்
Psalm 25:10
கர்த்தருடைய உடன்படிக்கையையும் அவருடைய சாட்சிகளையும் கைக்கொள்ளுகிறவர்களுக்கு, அவருடைய பாதைகளெல்லாம் கிருபையும் சத்தியமுமானவைகள்.
Psalm 78:5
அவர் யாக்கோபிலே சாட்சியை ஏற்படுத்தி இஸ்ரவேலிலே வேதத்தை ஸ்தாபித்து அவைகளைத் தங்கள் பிள்ளைகளுக்கு அறிவிக்கும்படி நம்முடைய பிதாக்களுக்குக் கட்டளையிட்டார்.
Psalm 119:2
அவருடைய சாட்சிகளைக் கைக்கொண்டு, அவரை முழு இருதயத்தோடும் தேடுகிறவர்கள் பாக்கியவான்கள்.
Psalm 119:25
என் ஆத்துமா மண்ணோடே ஒட்டிக்கொண்டிருக்கிறது; உமது வசனத்தின்படி என்னை உயிர்ப்பியும்.
Psalm 119:40
இதோ, உம்முடைய கட்டளைகளின்மேல் வாஞ்சையாயிருக்கிறேன்; உமது நீதியால் என்னை உயிர்ப்பியும்.
Psalm 119:146
உம்மை நோக்கிக் கூப்பிட்டேன், என்னை இரட்சியும்; அப்பொழுது நான் உம்முடைய சாட்சிகளைக் காத்துக்கொள்ளுவேன்.
Psalm 119:159
இதோ, உம்முடைய கட்டளைகளை நேசிக்கிறேன்; கர்த்தாவே, உமது கிருபையின்படி என்னை உயிர்ப்பியும்.
Psalm 132:12
உன் குமாரர் என் உடன்படிக்கையையும், நான் போதிக்கும் என் சாட்சிகளையும் காத்து நடந்தால், அவர்கள் குமாரரும் என்றென்றைக்கும் உன் சிங்காசனத்தில் வீற்றிருப்பார்கள் என்றும், கர்த்தர் தாவீதுக்கு உண்மையாய் ஆணையிட்டார்; அவர் தவறமாட்டார்.
Tags உமது கிருபையின்படியே என்னை உயிர்ப்பியும் அப்பொழுது நான் உம்முடைய வாக்கின் சாட்சியைக் காத்து நடப்பேன்
சங்கீதம் 119:88 Concordance சங்கீதம் 119:88 Interlinear சங்கீதம் 119:88 Image