Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 119:90

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 119 சங்கீதம் 119:90

சங்கீதம் 119:90
உம்முடைய உண்மை தலைமுறை தலைமுறையாக இருக்கும்; பூமியை உறுதிப்படுத்தினீர். அது நிலைத்திருக்கிறது.

Tamil Indian Revised Version
உம்முடைய உண்மை தலைமுறை தலைமுறையாக இருக்கும்; பூமியை உறுதிப்படுத்தினீர், அது நிலைத்திருக்கிறது.

Tamil Easy Reading Version
நீர் என்றென்றும் எப்போதும் நேர்மையானவர். கர்த்தாவே, நீர் பூமியை உண்டாக்கினீர், அது இன்னும் நிலைத்திருக்கிறது.

திருவிவிலியம்
⁽தலைமுறை தலைமுறையாய் உள்ளது␢ உமது வாக்குப் பிறழாமை;␢ நீர் பூவுலகை உறுதியாய் இருக்கச் செய்தீர்,␢ அது நிலைபெற்றுள்ளது.⁾

Psalm 119:89Psalm 119Psalm 119:91

King James Version (KJV)
Thy faithfulness is unto all generations: thou hast established the earth, and it abideth.

American Standard Version (ASV)
Thy faithfulness is unto all generations: Thou hast established the earth, and it abideth.

Bible in Basic English (BBE)
Your faith is unchanging from generation to generation: you have put the earth in its place, and it is not moved.

Darby English Bible (DBY)
Thy faithfulness is from generation to generation: thou hast established the earth, and it standeth.

World English Bible (WEB)
Your faithfulness is to all generations. You have established the earth, and it remains.

Young’s Literal Translation (YLT)
To all generations Thy faithfulness, Thou didst establish earth, and it standeth.

சங்கீதம் Psalm 119:90
உம்முடைய உண்மை தலைமுறை தலைமுறையாக இருக்கும்; பூமியை உறுதிப்படுத்தினீர். அது நிலைத்திருக்கிறது.
Thy faithfulness is unto all generations: thou hast established the earth, and it abideth.

לְדֹ֣רlĕdōrleh-DORE
וָ֭דֹרwādōrVA-dore
אֱמֽוּנָתֶ֑ךָʾĕmûnātekāay-moo-na-TEH-ha
כּוֹנַ֥נְתָּkônantākoh-NAHN-ta
אֶ֝֗רֶץʾereṣEH-rets
וַֽתַּעֲמֹֽד׃wattaʿămōdVA-ta-uh-MODE

இணை வசனம்

Ecclesiastes 1:4
ஒரு சந்ததி போகிறது, மறு சந்ததி வருகிறது; பூமியோ என்றைக்கும் நிலைத்திருக்கிறது.

Psalm 148:6
அவர் அவைகளை என்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் நிலைக்கும்படி செய்தார்; மாறாத பிரமாணத்தை அவைகளுக்கு நியமித்தார்.

Psalm 89:1
கர்த்தரின் கிருபைகளை என்றென்றைக்கும் பாடுவேன்; உமது உண்மையைத் தலைமுறை தலைமுறையாக என் வாயினால் அறிவிப்பேன்.

Psalm 36:5
கர்த்தாவே, உமது கிருபை வானங்களில் விளங்குகிறது; உமது சத்தியம் மேகமண்டலங்கள் பரியந்தம் எட்டுகிறது.

2 Peter 3:5
பூர்வகாலத்தில் தேவனுடைய வார்த்தையினாலே வானங்களும், உலகத்தினின்று தோன்றி ஜலத்தினாலே நிலைகொண்டிருக்கிற பூமியும் உணடாயினவென்பதையும்,

Micah 7:20
தேவரீர் பூர்வநாட்கள்முதல் எங்கள் பிதாக்களுக்கு ஆணையிட்ட சத்தியத்தை யாக்கோபுக்கும் கிருபையை ஆபிரகாமுக்கும் கட்டளையிடுவீராக.

Psalm 104:5
பூமி ஒருபோதும் நிலைபேராதபடி அதின் ஆதாரங்கள்மேல் அதை ஸ்தாபித்தார்.

Psalm 100:5
கர்த்தர் நல்லவர், அவருடைய கிருபை என்றென்றைக்கும், அவருடைய உண்மை தலைமுறை தலைமுறைக்கும் உள்ளது.

Psalm 93:1
கர்த்தர் ராஜரிகம்பண்ணுகிறார்; மகத்துவத்தை அணிந்துகொண்டிருக்கிறார்; கர்த்தர் பராக்கிரமத்தை அணிந்து, அவர் அதைக் கச்சையாகக் கட்டிக்கொண்டிருக்கிறார்; ஆதலால் பூச்சக்கரம் அசையாதபடி நிலைபெற்றிருக்கிறது.

Psalm 89:11
வானங்கள் உம்முடையது, பூமியும் உம்முடையது, பூலோகத்தையும் அதிலுள்ள யாவையும் நீரே அஸ்திபாரப்படுத்தினீர்.

Job 38:4
நான் பூமியை அஸ்திபாரப்படுத்துகிறபோது நீ எங்கே இருந்தாய்? நீ அறிவாளியானால் அதை அறிவி.

Deuteronomy 7:9
ஆகையால் உன் தேவனாகிய கர்த்தரே தேவன் என்றும், தம்மில் அன்புகூர்ந்து, தமது கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கு அவர் ஆயிரம் தலைமுறைமட்டும் உடன்படிக்கையையும் தயவையும் காக்கிற உண்மையுள்ள தேவன் என்றும்,


Tags உம்முடைய உண்மை தலைமுறை தலைமுறையாக இருக்கும் பூமியை உறுதிப்படுத்தினீர் அது நிலைத்திருக்கிறது
சங்கீதம் 119:90 Concordance சங்கீதம் 119:90 Interlinear சங்கீதம் 119:90 Image