Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 133:2

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 133 சங்கீதம் 133:2

சங்கீதம் 133:2
அது ஆரோனுடைய சிரசின்மேல் ஊற்றப்பட்டு, அவனுடைய தாடியிலே வடிகிறதும், அவனுடைய அங்கிகளின்மேல் இறங்குகிறதுமான நல்ல தைலத்துக்கும்,

Tamil Indian Revised Version
அது ஆரோனுடைய தலையின்மேல் ஊற்றப்பட்டு, அவனுடைய தாடியிலே வடிகிறதும், அவனுடைய அங்கிகளின்மேல் இறங்குகிறதுமான நல்ல தைலத்திற்கும்,

Tamil Easy Reading Version
அது ஆரோனின் தலையிலிருந்து ஊற்றபட்டு, கீழே அவன் தாடியிலும் பிறகு அவன் விசேஷ ஆடைகளிலும் வழிந்தோடும் வாசனையுள்ள எண்ணெயைப் போன்றது.

திருவிவிலியம்
⁽அது ஆரோனின் தலையினிலே␢ ஊற்றப் பெற்ற நறுமணத்தைலம்␢ அவருடைய தாடியினின்று வழிந்தோடி␢ அவர்தம் அங்கியின் விளிம்பை␢ நனைப்பதற்கு ஒப்பாகும்.⁾

Psalm 133:1Psalm 133Psalm 133:3

King James Version (KJV)
It is like the precious ointment upon the head, that ran down upon the beard, even Aaron’s beard: that went down to the skirts of his garments;

American Standard Version (ASV)
It is like the precious oil upon the head, That ran down upon the beard, Even Aaron’s beard; That came down upon the skirt of his garments;

Bible in Basic English (BBE)
It is like oil of great price on the head, flowing down over the face, even Aaron’s face: coming down to the edge of his robe;

Darby English Bible (DBY)
Like the precious oil upon the head, that ran down upon the beard, upon Aaron’s beard, that ran down to the hem of his garments;

World English Bible (WEB)
It is like the precious oil on the head, That ran down on the beard, Even Aaron’s beard; That came down on the edge of his robes;

Young’s Literal Translation (YLT)
As the good oil on the head, Coming down on the beard, the beard of Aaron, That cometh down on the skirt of his robes,

சங்கீதம் Psalm 133:2
அது ஆரோனுடைய சிரசின்மேல் ஊற்றப்பட்டு, அவனுடைய தாடியிலே வடிகிறதும், அவனுடைய அங்கிகளின்மேல் இறங்குகிறதுமான நல்ல தைலத்துக்கும்,
It is like the precious ointment upon the head, that ran down upon the beard, even Aaron's beard: that went down to the skirts of his garments;

כַּשֶּׁ֤מֶןkaššemenka-SHEH-men
הַטּ֨וֹב׀haṭṭôbHA-tove
עַלʿalal
הָרֹ֗אשׁhārōšha-ROHSH
יֹרֵ֗דyōrēdyoh-RADE
עַֽלʿalal
הַזָּקָ֥ןhazzāqānha-za-KAHN
זְקַֽןzĕqanzeh-KAHN
אַהֲרֹ֑ןʾahărōnah-huh-RONE
שֶׁ֝יֹּרֵ֗דšeyyōrēdSHEH-yoh-RADE
עַלʿalal
פִּ֥יpee
מִדּוֹתָֽיו׃middôtāywmee-doh-TAIV

இணை வசனம்

Leviticus 8:12
அபிஷேகதைலத்திலே கொஞ்சம் ஆரோனுடைய சிரசின்மேல் வார்த்து, அவனைப் பரிசுத்தப்படுத்தும்படி அபிஷேகம்பண்ணினான்.

Exodus 29:7
அபிஷேக தைலத்தையும் எடுத்து, அவன் தலையின்மேல் வார்த்து, அவனை அபிஷேகஞ்செய்வாயாக.

Exodus 30:25
அதனால், பரிமள தைலக்காரன் செய்வதுபோல, கூட்டப்பட்ட பரிமளதைலமாகிய சுத்தமான அபிஷேக தைலத்தை உண்டுபண்ணுவாயாக; அது பரிசுத்த அபிஷேக தைலமாயிருக்கக்கடவது.

Exodus 39:24
அங்கியின் கீழ் ஓரங்களில் தொங்கத்தக்கதாகத் திரித்த இளநீலநூலும் இரத்தாம்பரநூலும் சிவப்புநூலுமான வேலையாக மாதளம்பழங்களைப் பண்ணி,

Psalm 141:5
நீதிமான் என்னைத் தயவாய்க்குட்டி, என்னைக் கடிந்துகொள்ளட்டும்; அது என் தலைக்கு எண்ணெயைப்போலிருக்கும்; என் தலை அதை அல்லத் தட்டுவதில்லை; அவர்கள் இக்கட்டுகளில் நான் இன்னும் ஜெபம்பண்ணுவேன்.

Proverbs 27:9
பரிமளதைலமும் சுகந்ததூபமும் இருதயத்தைக் களிப்பாக்குவதுபோல, ஒருவனுடைய சிநேகிதன் உட்கருத்தான ஆலோசனையினால் பாராட்டும் இன்பமானது களிப்பாக்கும்.

Song of Solomon 1:3
உமது பரிமளதைலங்கள் இன்பமான வாசனையுள்ளவைகள்; உமது நாமம் ஊற்றுண்ட பரிமளதைலமாயிருக்கிறது; ஆகையால் கன்னியர்கள் உம்மை நேசிக்கிறார்கள்.

John 12:3
அப்பொழுது மரியாள் விலையேறப்பெற்ற களங்கமில்லாத நளதம் என்னும் தைலத்தில் ஒரு இராத்தல் கொண்டுவந்து, அதை இயேசுவின் பாதங்களில் பூசி, தன் தலைமயிரால் அவருடைய பாதங்களைத் துடைத்தாள்; அந்த வீடு முழுவதும் தைலத்தின் பரிமளத்தினால் நிறைந்தது.

Exodus 28:33
அதின் கீழோரங்களில் இளநீலநூல் இரத்தாம்பரநூல் சிவப்புநூல் வேலையால் செய்யப்பட்ட மாதளம்பழங்களையும், அவைகளுக்கு இடையிடையே சுற்றிலும் பொன்மணிகளையும் அதின் ஓரங்களில் சுற்றிலும் தொங்கும்படி பண்ணிவைக்கவேண்டும்.


Tags அது ஆரோனுடைய சிரசின்மேல் ஊற்றப்பட்டு அவனுடைய தாடியிலே வடிகிறதும் அவனுடைய அங்கிகளின்மேல் இறங்குகிறதுமான நல்ல தைலத்துக்கும்
சங்கீதம் 133:2 Concordance சங்கீதம் 133:2 Interlinear சங்கீதம் 133:2 Image