Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 144:11

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 144 சங்கீதம் 144:11

சங்கீதம் 144:11
மாயையைப் பேசும் வாயும், கள்ளத்தனமான வலதுகையும் உடைய அந்நிய புத்திரரின் கைக்கு என்னை விலக்கித் தப்புவியும்.

Tamil Indian Revised Version
மாயையைப் பேசும் வாயும், கள்ளத்தனமான வலதுகையும் உடைய அந்நியர்களின் கைக்கு என்னை விலக்கித் தப்புவியும்.

Tamil Easy Reading Version
இந்த அந்நியர்களிடமிருந்து என்னைக் காப்பாற்றும். இப்பகைவர்கள் பொய்யர்கள். அவர்கள் உண்மையில்லாதவற்றைக் கூறுகிறார்கள்.

திருவிவிலியம்
⁽எனக்கு விடுதலை வழங்கும்;␢ வேற்றினத்தார் கையினின்று␢ என்னை விடுவித்தருளும்;␢ அவர்களது வாய் பேசுவது பொய்!␢ அவர்களது வலக்கை வஞ்சமிகு வலக்கை!⁾

Psalm 144:10Psalm 144Psalm 144:12

King James Version (KJV)
Rid me, and deliver me from the hand of strange children, whose mouth speaketh vanity, and their right hand is a right hand of falsehood:

American Standard Version (ASV)
Rescue me, and deliver me out of the hand of aliens, Whose mouth speaketh deceit, And whose right hand is a right hand of falsehood.

Bible in Basic English (BBE)
Make me free, and take me out of the hands of strange men, in whose mouths are false words, and whose right hand is a right hand of deceit.

Darby English Bible (DBY)
Rescue me, and deliver me from the hand of aliens, whose mouth speaketh vanity, and their right hand is a right hand of falsehood.

World English Bible (WEB)
Rescue me, and deliver me out of the hands of foreigners, Whose mouths speak deceit, Whose right hand is a right hand of falsehood.

Young’s Literal Translation (YLT)
Free me, and deliver me From the hand of sons of a stranger, Because their mouth hath spoken vanity, And their right hand `is’ a right hand of falsehood,

சங்கீதம் Psalm 144:11
மாயையைப் பேசும் வாயும், கள்ளத்தனமான வலதுகையும் உடைய அந்நிய புத்திரரின் கைக்கு என்னை விலக்கித் தப்புவியும்.
Rid me, and deliver me from the hand of strange children, whose mouth speaketh vanity, and their right hand is a right hand of falsehood:

פְּצֵ֥נִיpĕṣēnîpeh-TSAY-nee
וְהַצִּילֵנִי֮wĕhaṣṣîlēniyveh-ha-tsee-lay-NEE
מִיַּ֪דmiyyadmee-YAHD
בְּֽנֵיbĕnêBEH-nay
נֵ֫כָ֥רnēkārNAY-HAHR
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
פִּ֭יהֶםpîhemPEE-hem
דִּבֶּרdibberdee-BER
שָׁ֑וְאšāwĕʾSHA-veh
וִֽ֝ימִינָ֗םwîmînāmVEE-mee-NAHM
יְמִ֣יןyĕmînyeh-MEEN
שָֽׁקֶר׃šāqerSHA-ker

இணை வசனம்

2 Samuel 10:6
அம்மோன் புத்திரர் தாங்கள் தாவீதுக்கு அருவருப்பானதைக் கண்டபோது, ஸ்தானாபதிகளை அனுப்பி, பெத்ரேகோப் தேசத்துச் சீரியரிலும், சோபாவிலிருக்கிற சீரியரிலும் இருபதினாயிரம் காலாட்களையும், மாக்காதேசத்து ராஜாவினிடத்தில் ஆயிரம்பேரையும், இஷ்தோபிலிருக்கிற பன்னீராயிரம்பேரையும் கூலிப்படையாக அழைப்பித்தார்கள்.

2 Samuel 16:5
தாவீதுராஜா பகூரிம்மட்டும் வந்தபோது, இதோ, சவுல் வீட்டு வம்சத்தானாயிருக்கிற கேராவின் குமாரனாகிய சீமேயி என்னும் பேருள்ள ஒரு மனுஷன் அங்கேயிருந்து புறப்பட்டு, தூஷித்துக்கொண்டே நடந்துவந்து,

2 Samuel 17:1
பின்பு அகித்தோப்பேல் அப்சலோமை நோக்கி: நான் பன்னீராயிரம்பேரைத் தெரிந்துகொண்டு எழுந்து, இன்று இராத்திரி தாவீதைப் பின்தொடர்ந்து போகட்டும்.

Psalm 12:2
அவரவர் தங்கள் தோழரோடே பொய்பேசுகிறார்கள்; இச்சக உதடுகளால் இருமனதாய்ப் பேசுகிறார்கள்.

Psalm 144:7
உயரத்திலிருந்து உமது கரத்தை நீட்டி, ஜலப்பிரவாகத்துக்கு என்னை விலக்கி இரட்சியும்.

Isaiah 44:20
அவன் சாம்பலை மேய்கிறான்; வஞ்சிக்கப்பட்ட மனம் அவனை மோசப்படுத்தினது; அவன் தன் ஆத்துமாவைத் தப்புவிக்காமலும்; என் வலதுகையிலே அபத்தம் அல்லவோ இருக்கிறதென்று சொல்லாமலும் இருக்கிறான்.


Tags மாயையைப் பேசும் வாயும் கள்ளத்தனமான வலதுகையும் உடைய அந்நிய புத்திரரின் கைக்கு என்னை விலக்கித் தப்புவியும்
சங்கீதம் 144:11 Concordance சங்கீதம் 144:11 Interlinear சங்கீதம் 144:11 Image