Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 24:8

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 24 சங்கீதம் 24:8

சங்கீதம் 24:8
யார் இந்த மகிமையின் ராஜா? அவர் வல்லமையும் பராக்கிரமமுமுள்ள கர்த்தர்; அவர் யுத்தத்தில் பராக்கிரமமுள்ள கர்த்தராமே.

Tamil Indian Revised Version
யார் இந்த மகிமையின் இராஜா? அவர் வல்லமையும் பராக்கிரமமும் உள்ள கர்த்தர்; அவர் யுத்தத்தில் பராக்கிரமமும் உள்ள கர்த்தராமே.

Tamil Easy Reading Version
யார் இந்த மகிமைமிக்க அரசர்? கர்த்தரே அந்த அரசர். அவரே வல்லமையுள்ள வீரர். கர்த்தரே அந்த அரசர். அவரே போரின் நாயகன்.

திருவிவிலியம்
⁽மாட்சிமிகு மன்னர் இவர் யாரோ?␢ வலிமையும் ஆற்றலும் கொண்ட␢ ஆண்டவர் இவர்; இவரே␢ போரில் வல்லவரான ஆண்டவர்.⁾

Psalm 24:7Psalm 24Psalm 24:9

King James Version (KJV)
Who is this King of glory? The LORD strong and mighty, the LORD mighty in battle.

American Standard Version (ASV)
Who is the King of glory? Jehovah strong and mighty, Jehovah mighty in battle.

Bible in Basic English (BBE)
Who is the King of glory? The Lord of strength and power, the Lord strong in war.

Darby English Bible (DBY)
Who is this King of glory? Jehovah strong and mighty, Jehovah mighty in battle.

Webster’s Bible (WBT)
Who is this King of glory? the LORD strong and mighty, the LORD mighty in battle.

World English Bible (WEB)
Who is the King of glory? Yahweh strong and mighty, Yahweh mighty in battle.

Young’s Literal Translation (YLT)
Who `is’ this — `the king of glory?’ Jehovah — strong and mighty, Jehovah, the mighty in battle.

சங்கீதம் Psalm 24:8
யார் இந்த மகிமையின் ராஜா? அவர் வல்லமையும் பராக்கிரமமுமுள்ள கர்த்தர்; அவர் யுத்தத்தில் பராக்கிரமமுள்ள கர்த்தராமே.
Who is this King of glory? The LORD strong and mighty, the LORD mighty in battle.

מִ֥יmee
זֶה֮zehzeh
מֶ֤לֶךְmelekMEH-lek
הַכָּ֫ב֥וֹדhakkābôdha-KA-VODE
יְ֭הוָהyĕhwâYEH-va
עִזּ֣וּזʿizzûzEE-zooz
וְגִבּ֑וֹרwĕgibbôrveh-ɡEE-bore
יְ֝הוָ֗הyĕhwâYEH-VA
גִּבּ֥וֹרgibbôrɡEE-bore
מִלְחָמָֽה׃milḥāmâmeel-ha-MA

இணை வசனம்

Revelation 19:11
பின்பு, பரலோகம் திறந்திருக்கக்கண்டேன்; இதோ, ஒரு வெள்ளைக்குதிரை காணப்பட்டது, அதின்மேல் ஏறியிருந்தவர் உண்மையும் சத்தியமுமுள்ளவரென்னப்பட்டவர்; அவர் நீதியாய் நியாயந்தீர்த்து யுத்தம்பண்ணுகிறார்.

Revelation 6:2
நான் பார்த்தபோது, இதோ, ஒரு வெள்ளைக்குதிரையைக் கண்டேன்; அதின்மேல் ஏறியிருந்தவன் வில்லைப் பிடித்திருந்தான்; அவனுக்கு ஒரு கிரீடங் கொடுக்கப்பட்டது; அவன் ஜெயிக்கிறவனாகவும் ஜெயிப்பவனாகவும் புறப்பட்டான்.

Colossians 2:15
துரைத்தனங்களையும் அதிகாரங்களையும் உரிந்துகொண்டு, வெளியரங்கமான கோலமாக்கி, அவைகளின்மேல் சிலுவையிலே வெற்றிசிறந்தார்.

Isaiah 63:1
ஏதோமிலும் அதிலுள்ள போஸ்றா பட்டணத்திலுமிருந்து, சாயந்தீர்ந்த வஸ்திரங்களுடையவராகவும், மகத்துவமாய் உடுத்திருக்கிறவராகவும், தமது மகத்தான வல்லமையிலே எழுந்தருளினவராகவும் வருகிற இவர் யார்? நீதியாய்ப் பேசி இரட்சிக்க வல்லவராகிய நான்தானே.

Isaiah 19:24
அக்காலத்திலே இஸ்ரவேல் எகிப்தோடும் அசீரியாவோடும் மூன்றாவதாக பூமியின் நடுவில் ஆசீர்வாதமாயிருக்கும்.

Isaiah 9:6
நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக் கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும்.

Psalm 93:1
கர்த்தர் ராஜரிகம்பண்ணுகிறார்; மகத்துவத்தை அணிந்துகொண்டிருக்கிறார்; கர்த்தர் பராக்கிரமத்தை அணிந்து, அவர் அதைக் கச்சையாகக் கட்டிக்கொண்டிருக்கிறார்; ஆதலால் பூச்சக்கரம் அசையாதபடி நிலைபெற்றிருக்கிறது.

Psalm 76:3
அங்கேயிருந்து வில்லின் அம்புகளையும், கேடகத்தையும், பட்டயத்தையும், யுத்தத்தையும் முறித்தார். (சேலா.)

Psalm 50:1
வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் வசனித்து, சூரியன் உதிக்குந் திசைதொடங்கி அது அஸ்தமிக்குந் திசைவரைக்குமுள்ள பூமியைக் கூப்பிடுகிறார்.

Psalm 45:3
சவுரியவானே, உமது மகிமையும் உமது மகத்துவமுமாகிய உம்முடைய பட்டயத்தை நீர் உம்முடைய அரையிலே கட்டிக்கொண்டு,

Exodus 15:3
கர்த்தரே யுத்தத்தில் வல்லவர்; கர்த்தர் என்பது அவருடைய நாமம்.


Tags யார் இந்த மகிமையின் ராஜா அவர் வல்லமையும் பராக்கிரமமுமுள்ள கர்த்தர் அவர் யுத்தத்தில் பராக்கிரமமுள்ள கர்த்தராமே
சங்கீதம் 24:8 Concordance சங்கீதம் 24:8 Interlinear சங்கீதம் 24:8 Image