Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 27:8

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 27 சங்கீதம் 27:8

சங்கீதம் 27:8
என் முகத்தைத் தேடுங்கள் என்று சொன்னீரே, உம்முடைய முகத்தையே தேடுவேன் கர்த்தாவே, என்று என் இருதயம் உம்மிடத்தில் சொல்லிற்று.

Tamil Indian Revised Version
என்னுடைய முகத்தைத் தேடுங்கள் என்று சொன்னீரே, உம்முடைய முகத்தையே தேடுவேன் கர்த்தாவே என்று என்னுடைய இருதயம் உம்மிடத்தில் சொன்னது.

Tamil Easy Reading Version
கர்த்தாவே, உம்மோடு பேசவிரும்புகிறேன். என் இருதயத்திலிருந்து உம்மிடம் பேசவாஞ்சிக்கிறேன். கர்த்தாவே, உம்மிடம் பேசுவதற்காக உமக்கு முன்பாக வருகிறேன்.

திருவிவிலியம்
⁽‛புறப்படு, அவரது முகத்தை நாடு’ என்றது␢ என் உள்ளம்; ஆண்டவரே,␢ உமது முகத்தையே நாடுவேன்.⁾

Psalm 27:7Psalm 27Psalm 27:9

King James Version (KJV)
When thou saidst, Seek ye my face; my heart said unto thee, Thy face, LORD, will I seek.

American Standard Version (ASV)
`When thou saidst’, Seek ye my face; My heart said unto thee, Thy face, Jehovah, will I seek.

Bible in Basic English (BBE)
When you said, Make search for my face, my heart said to you, For your face will I make my search.

Darby English Bible (DBY)
My heart said for thee, Seek ye my face. Thy face, O Jehovah, will I seek.

Webster’s Bible (WBT)
When thou saidst, Seek ye my face; my heart said to thee, Thy face, LORD, will I seek.

World English Bible (WEB)
When you said, “Seek my face,” My heart said to you, “I will seek your face, Yahweh.”

Young’s Literal Translation (YLT)
To Thee said my heart `They sought my face, Thy face, O Jehovah, I seek.’

சங்கீதம் Psalm 27:8
என் முகத்தைத் தேடுங்கள் என்று சொன்னீரே, உம்முடைய முகத்தையே தேடுவேன் கர்த்தாவே, என்று என் இருதயம் உம்மிடத்தில் சொல்லிற்று.
When thou saidst, Seek ye my face; my heart said unto thee, Thy face, LORD, will I seek.

לְךָ֤׀lĕkāleh-HA
אָמַ֣רʾāmarah-MAHR
לִ֭בִּיlibbîLEE-bee
בַּקְּשׁ֣וּbaqqĕšûba-keh-SHOO
פָנָ֑יpānāyfa-NAI
אֶתʾetet
פָּנֶ֖יךָpānêkāpa-NAY-ha
יְהוָ֣הyĕhwâyeh-VA
אֲבַקֵּֽשׁ׃ʾăbaqqēšuh-va-KAYSH

இணை வசனம்

Psalm 105:4
கர்த்தரையும் அவர் வல்லமையையும் நாடுங்கள்; அவர் சமுகத்தை நித்தமும் தேடுங்கள்.

Jeremiah 29:12
அப்பொழுது நீங்கள் கூடிவந்து, என்னைத் தொழுதுகொண்டு என்னை நோக்கி விண்ணப்பம்பண்ணுவீர்கள்; நான் உங்களுக்குச் செவிகொடுப்பேன்.

Psalm 119:58
முழு இருதயத்தோடும் உம்முடைய தயவுக்காகக் கெஞ்சுகிறேன்; உமது வாக்கின்படி எனக்கு இரங்கும்.

Psalm 24:6
இதுவே அவரைத் தேடி விசாரித்து, அவருடைய சமுகத்தை நாடுகிற யாக்கோபு என்னும் சந்ததி. (சேலா.)

Psalm 63:1
தேவனே, நீர் என்னுடைய தேவன், அதிகாலமே உம்மைத் தேடுகிறேன்; வறண்டதும் விடாய்த்ததும் தண்ணீரற்றதுமான நிலத்திலே என் ஆத்துமா உம்மேல் தாகமாயிருக்கிறது. என் மாம்சமானது உம்மை வாஞ்சிக்கிறது.

Isaiah 55:6
கர்த்தரைக் கண்டடையத்தக்க சமயத்தில் அவரைத் தேடுங்கள்; அவர் சமீபமாயிருக்கையில் அவரை நோக்கிக் கூப்பிடுங்கள்.

Isaiah 45:19
நான் அந்தரங்கத்திலும் பூமியின் அந்தகாரமான இடத்திலும் பேசினதில்லை; விருதாவாக என்னைத் தேடுங்களென்று நான் யாக்கோபின் சந்ததிக்குச் சொன்னதுமில்லை; நான் நீதியைப்பேசி, யதார்த்தமானவைகளை அறிவிக்கிற கர்த்தர்.

Hosea 5:15
அவர்கள் தங்கள் குற்றங்களை உணர்ந்து, என் முகத்தைத் தேடுமட்டும் நான் என் ஸ்தானத்துக்குத் திரும்பிப்போய்விடுவேன்; தங்கள் ஆபத்தில் என்னைக் கருத்தாய்த் தேடுவார்கள்.


Tags என் முகத்தைத் தேடுங்கள் என்று சொன்னீரே உம்முடைய முகத்தையே தேடுவேன் கர்த்தாவே என்று என் இருதயம் உம்மிடத்தில் சொல்லிற்று
சங்கீதம் 27:8 Concordance சங்கீதம் 27:8 Interlinear சங்கீதம் 27:8 Image