Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 35:2

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 35 சங்கீதம் 35:2

சங்கீதம் 35:2
நீர் கேடகத்தையும் பரிசையையும் பிடித்து, எனக்கு ஒத்தாசையாக எழுந்து நில்லும்.

Tamil Indian Revised Version
நீர் கேடகத்தையும் பெரிய கேடகத்தையும் பிடித்து, எனக்கு ஒத்தாசையாக எழுந்து நில்லும்.

Tamil Easy Reading Version
கர்த்தாவே, சிறியதும் பெரியதுமான கேடகத்தை எடுத்துக்கொள்ளும். எழுந்திருந்து எனக்கு உதவும்.

திருவிவிலியம்
⁽கேடயமும் படைக்கலமும் எடுத்துவாரும்;␢ எனக்குத் துணை செய்ய எழுந்து வாரும்.⁾

Psalm 35:1Psalm 35Psalm 35:3

King James Version (KJV)
Take hold of shield and buckler, and stand up for mine help.

American Standard Version (ASV)
Take hold of shield and buckler, And stand up for my help.

Bible in Basic English (BBE)
Be a breastplate to me, and give me your help.

Darby English Bible (DBY)
Take hold of shield and buckler, and stand up for my help;

Webster’s Bible (WBT)
Take hold of shield and buckler, and stand up for my help.

World English Bible (WEB)
Take hold of shield and buckler, And stand up for my help.

Young’s Literal Translation (YLT)
Take hold of shield and buckler, and rise for my help,

சங்கீதம் Psalm 35:2
நீர் கேடகத்தையும் பரிசையையும் பிடித்து, எனக்கு ஒத்தாசையாக எழுந்து நில்லும்.
Take hold of shield and buckler, and stand up for mine help.

הַחֲזֵ֣קhaḥăzēqha-huh-ZAKE
מָגֵ֣ןmāgēnma-ɡANE
וְצִנָּ֑הwĕṣinnâveh-tsee-NA
וְ֝ק֗וּמָהwĕqûmâVEH-KOO-ma
בְּעֶזְרָתִֽי׃bĕʿezrātîbeh-ez-ra-TEE

இணை வசனம்

Exodus 15:3
கர்த்தரே யுத்தத்தில் வல்லவர்; கர்த்தர் என்பது அவருடைய நாமம்.

Isaiah 42:13
கர்த்தர் பராக்கிரமசாலியைப்போல் புறப்பட்டு, யுத்தவீரனைப்போல் வைராக்கியமூண்டு, முழங்கிக் கெர்ச்சித்து, தம்முடைய சத்துருக்களை மேற்கொள்ளுவார்.

Deuteronomy 32:41
மின்னும் என் பட்டயத்தை நான் கருக்காக்கி, என் கையானது நியாயத்தைப் பிடித்துக்கொள்ளுமானால், என் சத்துருக்களிடத்தில் பழிவாங்கி, என்னைப் பகைக்கிறவர்களுக்குப் பதிலளிப்பேன்.

Psalm 7:12
அவன் மனந்திரும்பாவிட்டால் அவர் தம்முடைய பட்டயத்தைக் கருக்காக்குவார்; அவர் தம்முடைய வில்லை நாணேற்றி, அதை ஆயத்தப்படுத்தியிருக்கிறார்.

Psalm 91:4
அவர் தமது சிறகுகளாலே உன்னை மூடுவார்; அவர் செட்டைகளின் கீழே அடைக்கலம் புகுவாய்; அவருடைய சத்தியம் உனக்குப் பரிசையும் கேடகமுமாகும்.

Isaiah 13:5
கர்த்தர் வருகிறார்; அவருடைய கோபத்தின் ஆயுதங்களும், தேசத்தையெல்லாம் அழிக்க, வானங்கவிழ்ந்த கடையாந்தர தேசத்திலிருந்து வருகிறது.


Tags நீர் கேடகத்தையும் பரிசையையும் பிடித்து எனக்கு ஒத்தாசையாக எழுந்து நில்லும்
சங்கீதம் 35:2 Concordance சங்கீதம் 35:2 Interlinear சங்கீதம் 35:2 Image