Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 37:24

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 37 சங்கீதம் 37:24

சங்கீதம் 37:24
அவன் விழுந்தாலும் தள்ளுண்டுபோவதில்லை; கர்த்தர் தமது கையினால் அவனைத் தாங்குகிறார்.

Tamil Indian Revised Version
அவன் விழுந்தாலும் தள்ளப்பட்டு போவதில்லை; கர்த்தர் தமது கையினால் அவனைத் தாங்குகிறார்.

Tamil Easy Reading Version
வீரன் ஓடி பகைவனை எதிர்த்தால் கர்த்தர் வீரனின் கைகளைப் பிடித்து அவன் விழாதபடி தாங்கிக் கொள்கிறார்.

திருவிவிலியம்
⁽அவர்கள் விழுந்தாலும்␢ வீழ்ந்து கிடக்கமாட்டார்கள்;␢ ஆண்டவர் அவர்களைத்␢ தம் கையால் தூக்கி நிறுத்துவார்.⁾

Psalm 37:23Psalm 37Psalm 37:25

King James Version (KJV)
Though he fall, he shall not be utterly cast down: for the LORD upholdeth him with his hand.

American Standard Version (ASV)
Though he fall, he shall not be utterly cast down; For Jehovah upholdeth him with his hand.

Bible in Basic English (BBE)
Even if he has a fall he will not be without help: for the hand of the Lord is supporting him.

Darby English Bible (DBY)
though he fall, he shall not be utterly cast down, for Jehovah upholdeth his hand.

Webster’s Bible (WBT)
Though he should fall, he shall not be utterly cast down: for the LORD upholdeth him with his hand.

World English Bible (WEB)
Though he stumble, he shall not fall, For Yahweh holds him up with his hand.

Young’s Literal Translation (YLT)
When he falleth, he is not cast down, For Jehovah is sustaining his hand.

சங்கீதம் Psalm 37:24
அவன் விழுந்தாலும் தள்ளுண்டுபோவதில்லை; கர்த்தர் தமது கையினால் அவனைத் தாங்குகிறார்.
Though he fall, he shall not be utterly cast down: for the LORD upholdeth him with his hand.

כִּֽיkee
יִפֹּ֥לyippōlyee-POLE
לֹֽאlōʾloh
יוּטָ֑לyûṭālyoo-TAHL
כִּֽיkee
יְ֝הוָ֗הyĕhwâYEH-VA
סוֹמֵ֥ךְsômēksoh-MAKE
יָדֽוֹ׃yādôya-DOH

இணை வசனம்

Psalm 145:14
கர்த்தர் விழுகிற யாவரையும் தாங்கி மடங்கடிக்கப்பட்ட யாவரையும் தூக்கிவிடுகிறார்.

Proverbs 24:16
நீதிமான் ஏழுதரம் விழுந்தாலும் திரும்பவும் எழுந்திருப்பான்; துன்மார்க்கரோ தீங்கிலே இடறுண்டு கிடப்பார்கள்.

John 10:27
என் ஆடுகள் என் சத்தத்திற்குச் செவிகொடுக்கிறது; நான் அவைகளை அறிந்திருக்கிறேன், அவைகள் எனக்குப் பின்செல்லுகிறது.

Luke 22:31
பின்னும் கர்த்தர்: சீமோனே, சீமோனே, இதோ, கோதுமையைச் சுளகினால் புடைக்கிறதுபோலச் சாத்தான் உங்களைப் புடைக்கிறதற்கு உத்தரவு கேட்டுக்கொண்டான்.

Psalm 94:18
என் கால் சறுக்குகிறது என்று நான் சொல்லும்போது, கர்த்தாவே, உமது கிருபை என்னைத் தாங்குகிறது.

Micah 7:7
நானோ கர்த்தரை நோக்கிக்கொண்டு, என் இரட்சிப்பின் தேவனுக்குக் காத்திருப்பேன்; என் தேவன் என்னைக் கேட்டருளுவார்.

Psalm 37:17
துன்மார்க்கருடைய புயங்கள் முறியும்; நீதிமான்களையோ கர்த்தர் தாங்குகிறார்.

Luke 2:34
பின்னும் சிமியோன் அவர்களை ஆசீர்வதித்து, அவருடைய தாயாகிய மரியாளை நோக்கி: இதோ, அநேகருடைய இருதய சிந்தனைகள் வெளிப்படத்தக்கதாக, இஸ்ரவேலில் அநேகர் விழுகிறதற்கும் எழுந்திருக்கிறதற்கும், விரோதமாகப் பேசப்படும் அடையாளமாவதற்கும், இவர் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

Psalm 40:2
பயங்கரமான குழியிலும் உளையான சேற்றிலுமிருந்து என்னைத் தூக்கியெடுத்து, என் கால்களைக் கன்மலையின்மேல் நிறுத்தி, என் அடிகளை உறுதிப்படுத்தி,

Psalm 34:19
நீதிமானுக்கு வரும் துன்பங்கள் அநேகமாயிருக்கும், கர்த்தர் அவைகளெல்லாவற்றிலும் நின்று அவனை விடுவிப்பார்.

Psalm 147:6
கர்த்தர் சாந்தகுணமுள்ளவர்களை உயர்த்துகிறார்; துன்மார்க்கரைத் தரைமட்டும் தாழ்த்துகிறார்.

Psalm 91:12
உன் பாதம் கல்லில் இடறாதபடிக்கு அவர்கள் உன்னைத் தங்கள் கைகளில் ஏந்திக்கொண்டுபோவார்கள்.

Luke 22:60
அதற்குப் பேதுரு: மனுஷனே, நீ சொல்லுகிறதை அறியேன் என்றான். அவன் இப்படிச் சொன்னவுடனே சேவல் கூவிற்று.


Tags அவன் விழுந்தாலும் தள்ளுண்டுபோவதில்லை கர்த்தர் தமது கையினால் அவனைத் தாங்குகிறார்
சங்கீதம் 37:24 Concordance சங்கீதம் 37:24 Interlinear சங்கீதம் 37:24 Image