சங்கீதம் 38:19
என் சத்துருக்கள் வாழ்ந்து பலத்திருக்கிறார்கள்; முகாந்தரமில்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் பெருகியிருக்கிறார்கள்.
Tamil Indian Revised Version
என் எதிரிகள் வாழ்ந்து பலத்திருக்கிறார்கள்; காரணமில்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் பெருகியிருக்கிறார்கள்.
Tamil Easy Reading Version
என் பகைவர்கள் உயிரோடும் ஆரோக்கியத்தோடும் இருக்கிறார்கள். அவர்கள் பல பல பொய்களைக் கூறியுள்ளார்கள்.
திருவிவிலியம்
⁽காரணமின்றி என்னைப் பகைப்போர்␢ வலுவாய் உள்ளனர்;␢ வீணாக என்னை வெறுப்போர்␢ பலராய் உள்ளனர்;⁾
King James Version (KJV)
But mine enemies are lively, and they are strong: and they that hate me wrongfully are multiplied.
American Standard Version (ASV)
But mine enemies are lively, `and’ are strong; And they that hate me wrongfully are multiplied.
Bible in Basic English (BBE)
But they are strong who have hate for me without cause: those who are against me falsely are increased in numbers.
Darby English Bible (DBY)
But mine enemies are lively, they are strong; and they that hate me wrongfully are multiplied:
Webster’s Bible (WBT)
For I will declare my iniquity; I will be sorry for my sin.
World English Bible (WEB)
But my enemies are vigorous and many. Those who hate me without reason are numerous.
Young’s Literal Translation (YLT)
And mine enemies `are’ lively, They have been strong, and those hating me without cause, Have been multiplied.
சங்கீதம் Psalm 38:19
என் சத்துருக்கள் வாழ்ந்து பலத்திருக்கிறார்கள்; முகாந்தரமில்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் பெருகியிருக்கிறார்கள்.
But mine enemies are lively, and they are strong: and they that hate me wrongfully are multiplied.
| וְֽ֭אֹיְבַי | wĕʾôybay | VEH-oy-vai | |
| חַיִּ֣ים | ḥayyîm | ha-YEEM | |
| עָצֵ֑מוּ | ʿāṣēmû | ah-TSAY-moo | |
| וְרַבּ֖וּ | wĕrabbû | veh-RA-boo | |
| שֹׂנְאַ֣י | śōnĕʾay | soh-neh-AI | |
| שָֽׁקֶר׃ | šāqer | SHA-ker |
இணை வசனம்
Psalm 35:19
வீணாய் எனக்குச் சத்துருக்களானவர்கள் என்னிமித்தம் சந்தோஷியாமலும், முகாந்தரமில்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் கண் சிமிட்டாமலும் இருப்பார்களாக.
Acts 4:25
புறஜாதிகள் கொந்தளித்து, ஜனங்கள் விருதா காரியங்களைச் சிந்திப்பானேன் என்றும்,
John 15:18
உலகம் உங்களைப் பகைத்தால், அது உங்களைப் பகைக்கிறதற்குமுன்னே என்னைப் பகைத்ததென்று அறியுங்கள்.
Matthew 10:22
என் நாமத்தினிமித்தம் நீங்கள் எல்லாராலும் பகைக்கப்படுவீர்கள்; முடிவுபரியந்தம் நிலைத்திருப்பவனே இரட்சிக்கப்படுவான்.
Psalm 69:4
நிமித்தமில்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் என் தலைமயிரிலும் அதிகமாயிருக்கிறார்கள்; வீணாக எனக்குச் சத்துருக்களாகி என்னைச் சங்கரிக்கவேண்டுமென்றிருக்கிறவர்கள் பலத்திருக்கிறார்கள்; நான் எடுத்துக்கொள்ளாததை நான் கொடுக்கவேண்டியதாயிற்று.
Psalm 59:1
என் தேவனே, என் சத்துருக்களுக்கு என்னைத் தப்புவியும்; என்மேல் எழும்புகிறவர்களுக்கு என்னை விலக்கி உயர்ந்த அடைக்கலத்திலே வையும்.
Psalm 56:1
தேவனே, எனக்கு இரங்கும்; மனுஷன் என்னை விழுங்கப்பார்க்கிறான், நாள்தோறும் போர்செய்து என்னை ஒடுக்குகிறான்.
Psalm 25:19
என் சத்துருக்களைப் பாரும்; அவர்கள் பெருகியிருந்து, உக்கிரபகையாய் என்னைப் பகைக்கிறார்கள்.
Psalm 18:17
என்னிலும் அதிக பலவான்களޠίிருந்த என் பலத்த சத்துருவுக்கும் என்னைப் பகைக்கிறவர்களுக்கும் என்னை விடுவித்தார்.
Psalm 3:1
கர்த்தாவே, என் சத்துருக்கள் எவ்வளவாய்ப் பெருகியிருக்கிறார்கள்! எனக்கு விரோதமாய் எழும்புகிறவர்கள் அநேகர்.
Tags என் சத்துருக்கள் வாழ்ந்து பலத்திருக்கிறார்கள் முகாந்தரமில்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் பெருகியிருக்கிறார்கள்
சங்கீதம் 38:19 Concordance சங்கீதம் 38:19 Interlinear சங்கீதம் 38:19 Image