சங்கீதம் 39:9
நீரே இதைச் செய்தீர் என்று நான் வாயைத் திறவாமல் மவுனமாயிருந்தேன்.
Tamil Indian Revised Version
நீரே இதைச் செய்தீர் என்று நான் என்னுடைய வாயைத் திறக்காமல் மவுனமாக இருந்தேன்.
Tamil Easy Reading Version
நான் என் வாயைத் திறந்து, எதையும் கூறப்போவதில்லை. கர்த்தாவே, செய்ய வேண்டியதை நீர் செய்தீர்.
திருவிவிலியம்
⁽நான் ஊமைபோல் ஆனேன்;␢ வாய் திறவேன்;␢ ஏனெனில், எனக்கு␢ இந்நிலைமையை வருவித்தவர் நீரே.⁾
King James Version (KJV)
I was dumb, I opened not my mouth; because thou didst it.
American Standard Version (ASV)
I was dumb, I opened not my mouth; Because thou didst it.
Bible in Basic English (BBE)
I was quiet, and kept my mouth shut; because you had done it.
Darby English Bible (DBY)
I was dumb, I opened not my mouth; for *thou* hast done [it].
Webster’s Bible (WBT)
Deliver me from all my transgressions: make me not the reproach of the foolish.
World English Bible (WEB)
I was mute. I didn’t open my mouth, Because you did it.
Young’s Literal Translation (YLT)
I have been dumb, I open not my mouth, Because Thou — Thou hast done `it’.
சங்கீதம் Psalm 39:9
நீரே இதைச் செய்தீர் என்று நான் வாயைத் திறவாமல் மவுனமாயிருந்தேன்.
I was dumb, I opened not my mouth; because thou didst it.
| נֶ֭אֱלַמְתִּי | neʾĕlamtî | NEH-ay-lahm-tee | |
| לֹ֣א | lōʾ | loh | |
| אֶפְתַּח | ʾeptaḥ | ef-TAHK | |
| פִּ֑י | pî | pee | |
| כִּ֖י | kî | kee | |
| אַתָּ֣ה | ʾattâ | ah-TA | |
| עָשִֽׂיתָ׃ | ʿāśîtā | ah-SEE-ta |
இணை வசனம்
Job 2:10
அதற்கு அவன்: நீ பயித்தியக்காரி பேசுகிறதுபோலப் பேசுகிறாய், தேவன் கையிலே நன்மையைப் பெற்ற நாம் தீமையையும் பெறவேண்டாமோ என்றான்; இவைகள் எல்லாவற்றிலும் யோபு தன் உதடுகளினால் பாவஞ்செய்யவில்லை.
2 Samuel 16:10
அதற்கு ராஜா: செருயாவின் குமாரரே, எனக்கும் உங்களுக்கும் என்ன? அவன் என்னைத் தூஷிக்கட்டும்: தாவீதைத் தூஷிக்கவேண்டும் என்று கர்த்தர் அவனுக்குச் சொன்னார்; ஆகையால் ஏன் இப்படிச் செய்கிறாய் என்று கேட்கத்தக்கவன் யார் என்றான்.
Leviticus 10:3
அப்பொழுது மோசே ஆரோனை நோக்கி: என்னிடத்தில் சேருகிறவர்களால் நான் பரிசுத்தம்பண்ணப்பட்டு, சகல ஜனங்களுக்கும் முன்பாக நான் மகிமைப்படுவேன் என்று கர்த்தர் சொன்னது இதுதான் என்றான்; ஆரோன் பேசாமலிருந்தான்.
1 Samuel 3:18
அப்பொழுது சாமுவேல் ஒன்றையும் அவனுக்கு மறைக்காமல், அந்தக் காரியங்களையெல்லாம் அவனுக்கு அறிவித்தான். அதற்கு அவன்: அவர் கர்த்தர்; அவர் தமது பார்வைக்கு நலமானதைச் செய்வாராக என்றான்.
Job 1:21
நிர்வாணியாய் என் தாயின் கர்ப்பத்திலிருந்து வந்தேன்; நிர்வாணியாய் அவ்விடத்துக்குத் திரும்புவேன்; கர்த்தர் கொடுத்தார், கர்த்தர் எடுத்தார்; கர்த்தருடைய நாமத்துக்கு ஸ்தோத்திரம் என்றான்.
Job 40:4
இதோ, நான் நீசன்; நான் உமக்கு என்ன மறுஉத்தரவு சொல்லுவேன்; என் கையினால் என் வாயைப் பொத்திக்கொள்ளுகிறேன்.
Psalm 38:13
நானோ செவிடனைப்போலக் கேளாதவனாகவும், ஊமையனைப்போல வாய்திறவாதவனாகவும் இருக்கிறேன்.
Daniel 4:35
பூமியின் குடிகள் எல்லாம் ஒன்றுமில்லையென்று எண்ணப்படுகிறார்கள்; அவர் தமது சித்தத்தின்படியே வானத்தின் சேனையையும் பூமியின் குடிகளையும் நடத்துகிறார், அவருடைய கையைத் தடுத்து அவரை நோக்கி: என்ன செய்கிறீரென்று சொல்லத்தக்கவன் ஒருவனும் இல்லை என்றேன்.
Tags நீரே இதைச் செய்தீர் என்று நான் வாயைத் திறவாமல் மவுனமாயிருந்தேன்
சங்கீதம் 39:9 Concordance சங்கீதம் 39:9 Interlinear சங்கீதம் 39:9 Image