Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 66:5

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 66 சங்கீதம் 66:5

சங்கீதம் 66:5
தேவனுடைய செய்கைகளை வந்துபாருங்கள், அவர் மனுபுத்திரரிடத்தில் நடப்பிக்குங் கிரியையில் பயங்கரமானவர்.

Tamil Indian Revised Version
தேவனுடைய செய்கைகளை வந்து பாருங்கள்; அவர் மனிதர்களிடத்தில் நடப்பிக்கும் செயல்களில் பயங்கரமானவர்.

Tamil Easy Reading Version
தேவன் செய்த காரியங்களைப் பாருங்கள்! அக்காரியங்கள் நம்மை வியக்கவைக்கும்.

திருவிவிலியம்
⁽வாரீர்! கடவுளின் செயல்களைப் பாரீர்!␢ அவர் மானிடரிடையே ஆற்றிவரும்␢ செயல்கள் அஞ்சுவதற்கு உரியவை.⁾

Psalm 66:4Psalm 66Psalm 66:6

King James Version (KJV)
Come and see the works of God: he is terrible in his doing toward the children of men.

American Standard Version (ASV)
Come, and see the works of God; `He is’ terrible in his doing toward the children of men.

Bible in Basic English (BBE)
Come and see the works of God: he is to be feared in all he does to the children of men.

Darby English Bible (DBY)
Come and see the works of God: he is terrible in [his] doings toward the children of men.

Webster’s Bible (WBT)
Come and see the works of God: he is terrible in his doing towards the children of men.

World English Bible (WEB)
Come, and see God’s deeds– Awesome work on behalf of the children of men.

Young’s Literal Translation (YLT)
Come ye, and see the works of God, Fearful acts toward the sons of men.

சங்கீதம் Psalm 66:5
தேவனுடைய செய்கைகளை வந்துபாருங்கள், அவர் மனுபுத்திரரிடத்தில் நடப்பிக்குங் கிரியையில் பயங்கரமானவர்.
Come and see the works of God: he is terrible in his doing toward the children of men.

לְכ֣וּlĕkûleh-HOO
וּ֭רְאוּûrĕʾûOO-reh-oo
מִפְעֲל֣וֹתmipʿălôtmeef-uh-LOTE
אֱלֹהִ֑יםʾĕlōhîmay-loh-HEEM
נוֹרָ֥אnôrāʾnoh-RA
עֲ֝לִילָ֗הʿălîlâUH-lee-LA
עַלʿalal
בְּנֵ֥יbĕnêbeh-NAY
אָדָֽם׃ʾādāmah-DAHM

இணை வசனம்

Psalm 46:8
பூமியிலே பாழ்க்கடிப்புகளை நடப்பிக்கிற கர்த்தருடைய செய்கைகளை வந்து பாருங்கள்.

Numbers 23:23
யாக்கோபுக்கு விரோதமான மந்திரவாதம் இல்லை, இஸ்ரவேலுக்கு விரோதமான குறிசொல்லுதலும் இல்லை; தேவன் என்னென்ன செய்தார் என்று கொஞ்சக் காலத்திலே யாக்கோபையும் இஸ்ரவேலையும் குறித்துச் சொல்லப்படும்.

Psalm 66:3
தேவனை நோக்கி: உமது கிரியைகளில் எவ்வளவு பயங்கரமாயிருக்கிறீர்; உமது மகத்துவமான வல்லமையினிமித்தம் உம்முடைய சத்துருக்கள் உமக்கு இச்சகம்பேசி அடங்குவார்கள்.

Psalm 66:16
தேவனுக்குப் பயந்தவர்களே, நீங்கள் எல்லாரும் வந்து கேளுங்கள்; அவர் என் ஆத்துமாவுக்குச் செய்ததைச் சொல்லுவேன்.

Psalm 99:3
மகத்துவமும் பயங்கரமுமான உமது நாமத்தை அவர்கள் துதிப்பார்களாக; அது பரிசுத்தமுள்ளது.

Psalm 106:22
தங்கள் இரட்சகரான தேவனை மறந்தார்கள்.

Psalm 111:2
கர்த்தரின் செய்கைகள் பெரியவைகளும், அவைகளில் பிரியப்படுகிற எல்லாராலும் ஆராயப்படுகிறவைகளுமாயிருக்கிறது.

Psalm 126:1
சீயோனின் சிறையிருப்பைக் கர்த்தர் திருப்பும்போது சொப்பனம் காண்கிறவர்கள்போல் இருந்தோம்.

Ezekiel 1:18
அவைகளின் வட்டங்கள் பயங்கரப்படத்தக்க உயரமாயிருந்தன; அந்த நாலு வட்டங்களும் சுற்றிலும் கண்களால் நிறைந்திருந்தன.


Tags தேவனுடைய செய்கைகளை வந்துபாருங்கள் அவர் மனுபுத்திரரிடத்தில் நடப்பிக்குங் கிரியையில் பயங்கரமானவர்
சங்கீதம் 66:5 Concordance சங்கீதம் 66:5 Interlinear சங்கீதம் 66:5 Image