Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 7:13

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 7 சங்கீதம் 7:13

சங்கீதம் 7:13
அவனுக்கு மரணாயுதங்களை ஆயத்தம்பண்ணினார்; தம்முடைய அம்புகளை அக்கினி அம்புகளாக்கினார்.

Tamil Indian Revised Version
அவனுக்கு மரண ஆயுதங்களை ஆயத்தம் செய்தார்; தம்முடைய அம்புகளை நெருப்பு அம்புகளாக்கினார்.

Tamil Easy Reading Version
தீய ஜனங்களைத் தண்டிக்க தேவன் ஆயத்தமாயிருக்கிறார்.

திருவிவிலியம்
⁽கொலைக் கருவிகளை ஆயத்தமாக்குவார்;␢ அம்புகளை அனல் பறக்கும்படி எய்வார்;⁾

Psalm 7:12Psalm 7Psalm 7:14

King James Version (KJV)
He hath also prepared for him the instruments of death; he ordaineth his arrows against the persecutors.

American Standard Version (ASV)
He hath also prepared for him the instruments of death; He maketh his arrows fiery `shafts’.

Bible in Basic English (BBE)
He has made ready for him the instruments of death; he makes his arrows flames of fire.

Darby English Bible (DBY)
And he hath prepared for him instruments of death; his arrows hath he made burning.

Webster’s Bible (WBT)
If he turn not, he will whet his sword; he hath bent his bow, and made it ready.

World English Bible (WEB)
He has also prepared for himself the instruments of death. He makes ready his flaming arrows.

Young’s Literal Translation (YLT)
Yea, for him He hath prepared Instruments of death, His arrows for burning pursuers He maketh.

சங்கீதம் Psalm 7:13
அவனுக்கு மரணாயுதங்களை ஆயத்தம்பண்ணினார்; தம்முடைய அம்புகளை அக்கினி அம்புகளாக்கினார்.
He hath also prepared for him the instruments of death; he ordaineth his arrows against the persecutors.

וְ֭לוֹwĕlôVEH-loh
הֵכִ֣יןhēkînhay-HEEN
כְּלֵיkĕlêkeh-LAY
מָ֑וֶתmāwetMA-vet
חִ֝צָּ֗יוḥiṣṣāywHEE-TSAV
לְֽדֹלְקִ֥יםlĕdōlĕqîmleh-doh-leh-KEEM
יִפְעָֽל׃yipʿālyeef-AL

இணை வசனம்

Psalm 45:5
உம்முடைய அம்புகள் கூர்மையானவைகள், அவைகள் ராஜாவுடைய சத்துருக்களின் இருதயத்திற்குள் பாயும்; ஜனசதளங்கள் உமக்குக் கீழே விழுவார்கள்.

Revelation 16:6
அவர்கள் பரிசுத்தவான்களுடைய இரத்தத்தையும் தீர்க்கதரிசிகளுடைய இரத்தத்தையும் சிந்தினபடியினால், இரத்தத்தையே அவர்களுக்குக் குடிக்கக்கொடுத்தீர்; அதற்கு பாத்திராயிருக்கிறார்கள் என்று சொல்லக்கேட்டேன்.

Revelation 6:10
அவர்கள்: பரிசுத்தமும் சத்தியமுமுள்ள ஆண்டவரே, தேவரீர் பூமியின்மேல் குடியிருக்கிறவர்களிடத்தில் எங்கள் இரத்தத்தைக்குறித்து எதுவரைக்கும் நியாயத்தீர்ப்புச்செய்யாமலும் பழிவாங்காமலும் இருப்பீர் என்று மகா சத்தமிட்டுக் கூப்பிட்டார்கள்.

2 Thessalonians 1:6
உங்களை உபத்திரவப்படுத்துகிறவர்களுக்கு உபத்திரவத்தையும், உபத்திரவப்படுகிற உங்களுக்கு எங்களோடேகூட இளைப்பாறுதலையும் பிரதிபலனாகக்கொடுப்பது தேவனுக்கு நீதியாயிருக்கிறதே.

Habakkuk 3:13
உமது ஜனத்தின் இரட்சிப்புக்காகவும் நீர் அபிஷேகம் பண்ணுவித்தவனின் இரட்சிப்புக்காவுமே நீர் புறப்பட்டீர். கழுத்தளவாக அஸ்திபாரத்தைத் திறப்பாக்கி, துஷ்டனுடைய வீட்டிலிருந்த தலைவனை வெட்டினீர்; சேலா.

Habakkuk 3:11
சந்திரனும் சூரியனும் தன்தன் மண்டலத்தில் நின்றன; உமது அம்புகளின் ஜோதியிலும், உமது ஈட்டியினுடைய மின்னல் பிரகாசத்திலும் நடந்தன.

Lamentations 3:12
தமது வில்லை நாணேற்றி, என்னை அம்புக்கு இலக்காக வைத்தார்.

Psalm 144:6
மின்னல்களை வரவிட்டுச் சத்துருக்களைச் சிதறடியும், உமது அம்புகளை எய்து அவர்களைக் கலங்கடியும்.

Psalm 64:7
ஆனாலும் தேவன் அவர்கள்மேல் அம்புகளை எய்வார், சடிதியாய் அவர்கள் காயப்படுவார்கள்.

Psalm 64:3
அவர்கள் தங்கள் நாவைப் பட்டயத்தைப்போல் கூர்மையாக்கி,

Psalm 18:14
தம்முடைய அம்புகளை எய்து, அவர்களைச் சிதறடித்தார்; மின்னல்களைப் பிரயோகித்து, அவர்களைக் கலங்கப்பண்ணினார்.

Psalm 11:2
இதோ துன்மார்க்கர் வில்லை வளைத்து, செம்மையான இருதயத்தார்மேல் அந்தகாரத்தில் எய்யும்படி தங்கள் அம்புகளை நாணிலே தொடுக்கிறார்கள்.

Job 6:4
சர்வவல்லவரின் அம்புகள் எனக்குள் தைத்திருக்கிறது; அவைகளின் விஷம் என் உயிரைக் குடிக்கிறது; தேவனால் உண்டாகும் பயங்கரங்கள் எனக்கு முன்பாக அணியணியாய் நிற்கிறது.

Deuteronomy 32:42
கொலையுண்டும் சிறைப்பட்டும் போனவர்களுடைய இரத்தத்தாலே என் அம்புகளை வெறிகொள்ளப்பண்ணுவேன்; என் பட்டயம் தலைவர் முதற்கொண்டு சகல சத்துருக்களின் மாம்சத்தையும் பட்சிக்கும்.

Deuteronomy 32:23
தீங்குகளை அவர்கள்மேல் குவிப்பேன்; என்னுடைய அம்புகளையெல்லாம் அவர்கள்மேல் பிரயோகிப்பேன்.


Tags அவனுக்கு மரணாயுதங்களை ஆயத்தம்பண்ணினார் தம்முடைய அம்புகளை அக்கினி அம்புகளாக்கினார்
சங்கீதம் 7:13 Concordance சங்கீதம் 7:13 Interlinear சங்கீதம் 7:13 Image