சங்கீதம் 71:2
உமது நீதியினிமித்தம் என்னை விடுவித்து, என்னைக் காத்தருளும்; உமது செவியை எனக்குச் சாய்த்து, என்னை இரட்சியும்.
Tamil Indian Revised Version
உமது நீதியினிமித்தம் என்னை விடுவித்து, என்னைக் காத்தருளும்; உமது செவியை எனக்குச் சாய்த்து, என்னைக் காப்பாற்றும்.
Tamil Easy Reading Version
உமது நல்ல செயலினால், நீர் என்னை மீட்பீர். நீர் என்னைக் காப்பாற்றுவீர். நான் சொல்வதைக் கேளும், என்னை மீட்டருளும்.
திருவிவிலியம்
⁽உமது நீதிக்கேற்ப␢ என்னை விடுவித்தருளும்;␢ எனக்கு நீர் செவிசாய்த்து␢ என்னை மீட்டுக் கொள்ளும்.⁾
King James Version (KJV)
Deliver me in thy righteousness, and cause me to escape: incline thine ear unto me, and save me.
American Standard Version (ASV)
Deliver me in thy righteousness, and rescue me: Bow down thine ear unto me, and save me.
Bible in Basic English (BBE)
Keep me safe in your righteousness, and come to my help; give ear to my voice, and be my saviour.
Darby English Bible (DBY)
Deliver me in thy righteousness, and rescue me; incline thine ear unto me, and save me.
Webster’s Bible (WBT)
Deliver me in thy righteousness, and cause me to escape: incline thy ear to me, and save me.
World English Bible (WEB)
Deliver me in your righteousness, and rescue me. Turn your ear to me, and save me.
Young’s Literal Translation (YLT)
In Thy righteousness Thou dost deliver me, And dost cause me to escape, Incline unto me Thine ear, and save me.
சங்கீதம் Psalm 71:2
உமது நீதியினிமித்தம் என்னை விடுவித்து, என்னைக் காத்தருளும்; உமது செவியை எனக்குச் சாய்த்து, என்னை இரட்சியும்.
Deliver me in thy righteousness, and cause me to escape: incline thine ear unto me, and save me.
| בְּצִדְקָתְךָ֗ | bĕṣidqotkā | beh-tseed-kote-HA | |
| תַּצִּילֵ֥נִי | taṣṣîlēnî | ta-tsee-LAY-nee | |
| וּֽתְפַלְּטֵ֑נִי | ûtĕpallĕṭēnî | oo-teh-fa-leh-TAY-nee | |
| הַטֵּֽה | haṭṭē | ha-TAY | |
| אֵלַ֥י | ʾēlay | ay-LAI | |
| אָ֝זְנְךָ֗ | ʾāzĕnkā | AH-zen-HA | |
| וְהוֹשִׁיעֵֽנִי׃ | wĕhôšîʿēnî | veh-hoh-shee-A-nee |
இணை வசனம்
Psalm 17:6
தேவனே, நான் உம்மை நோக்கிக் கெஞ்சுகிறேன், எனக்குச் செவிகொடுக்கிறீர்; என்னிடத்தில் உம்முடைய செவியைச் சாய்த்து, என் வார்த்தையைக் கேட்டருளும்.
Psalm 31:1
கர்த்தாவே, உம்மை நம்பியிருக்கிறேன்; நான் ஒருக்காலும் வெட்கமடையாதபடி செய்யும்; உமது நீதியினிமித்தம் என்னை விடுவியும்.
1 Corinthians 10:13
மனுஷருக்கு நேரிடுகிற சோதனையேயல்லாமல் வேறே சோதனை உங்களுக்கு நேரிடவில்லை. தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார்; உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுகிறதற்கு அவர் இடங்கொடாமல், சோதனையைத் தாங்கத்தக்கதாக, சோதனையோடுகூட அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார்.
Daniel 9:16
ஆண்டவரே, உம்முடைய சர்வநீதியின்படியே, உமது கோபமும் உக்கிரமமும் உம்முடைய பரிசுத்த பர்வதமாகிய எருசலேம் என்னும் உம்முடைய நகரத்தை விட்டுத் திரும்பும்படி செய்யும்; எங்கள் பாவங்களினாலும் உங்கள் பிதாக்களின் அக்கிரமங்களினாலும் எருசலேமும் உம்முடைய ஜனமாகிய நாங்களும் எங்கள் சுற்றுப்புறத்தார் யாவருக்கும் நிந்தையானோம்.
Psalm 143:11
கர்த்தாவே, உம்முடைய நாமத்தினிமித்தம் என்னை உயிர்ப்பியும்; உம்முடைய நீதியின்படி என் ஆத்துமாவை இடுக்கத்திற்கு நீங்கலாக்கிவிடும்.
Psalm 143:1
கர்த்தாவே, என் ஜெபத்தைக் கேளும், என் விண்ணப்பங்களுக்குச் செவிகொடும்; உமது உண்மையின்படியும் உமது நீதியின்படியும் எனக்கு உத்தரவு அருளிச்செய்யும்.
Psalm 116:1
கர்த்தர் என் சத்தத்தையும் என் விண்ணப்பத்தையும் கேட்டதினால், அவரில் அன்புகூருகிறேன்.
Psalm 43:1
தேவனே, நீர் என் நியாயத்தை விசாரித்து, பக்தியில்லாத ஜாதியாரோடு எனக்காக வழக்காடி, சூதும் அநியாயமுமான மனுஷனுக்கு என்னைத் தப்புவியும்.
Psalm 34:15
கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள்மேல் நோக்கமாயிருக்கிறது; அவருடைய செவிகள் அவர்கள் கூப்பிடுதலுக்குத் திறந்திருக்கிறது.
Psalm 17:2
உம்முடைய சந்நிதியிலிருந்து என் நியாயம் வெளிப்படுவதாக; உம்முடைய கண்கள் நியாயமானவைகளை நோக்குவதாக.
Psalm 10:17
கர்த்தாவே, சிறுமைப்பட்டவர்களுடைய வேண்டுதலைக் கேட்டிருக்கிறீர்; அவர்கள் இருதயத்தை ஸ்திரப்படுத்துவீர்.
Tags உமது நீதியினிமித்தம் என்னை விடுவித்து என்னைக் காத்தருளும் உமது செவியை எனக்குச் சாய்த்து என்னை இரட்சியும்
சங்கீதம் 71:2 Concordance சங்கீதம் 71:2 Interlinear சங்கீதம் 71:2 Image