Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 8:3

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 8 சங்கீதம் 8:3

சங்கீதம் 8:3
உமது விரல்களின் கிரியையாகிய உம்முடைய வானங்களையும், நீர் ஸ்தாபித்த சந்திரனையும், நட்சத்திரங்களையும் நான் பார்க்கும்போது,

Tamil Indian Revised Version
உமது விரல்களின் செயல்களாகிய உம்முடைய வானங்களையும், நீர் அமைத்த சந்திரனையும் நட்சத்திரங்களையும் நான் பார்க்கும்போது,

Tamil Easy Reading Version
கர்த்தாவே, உமது கைகளால் நீர் செய்த வானங்களை நான் கண்டேன். நீர் படைத்த நிலாவையும், நட்சத்திரங்களையும் நான் கண்டு ஆச்சரியமடைந்தேன்.

திருவிவிலியம்
⁽உமது கைவேலைப்பாடாகிய␢ வானத்தையும்␢ அதில் நீர் பொருத்தியுள்ள␢ நிலாவையும் விண்மீன்களையும்␢ நான் நோக்கும்போது,⁾

Psalm 8:2Psalm 8Psalm 8:4

King James Version (KJV)
When I consider thy heavens, the work of thy fingers, the moon and the stars, which thou hast ordained;

American Standard Version (ASV)
When I consider thy heavens, the work of thy fingers, The moon and the stars, which thou hast ordained;

Bible in Basic English (BBE)
When I see your heavens, the work of your fingers, the moon and the stars, which you have put in their places;

Darby English Bible (DBY)
When I see thy heavens, the work of thy fingers, the moon and stars, which thou hast established;

Webster’s Bible (WBT)
Out of the mouth of babes and sucklings hast thou ordained strength because of thy enemies, that thou mightest still the enemy and the avenger.

World English Bible (WEB)
When I consider your heavens, the work of your fingers, The moon and the stars, which you have ordained;

Young’s Literal Translation (YLT)
For I see Thy heavens, a work of Thy fingers, Moon and stars that Thou didst establish.

சங்கீதம் Psalm 8:3
உமது விரல்களின் கிரியையாகிய உம்முடைய வானங்களையும், நீர் ஸ்தாபித்த சந்திரனையும், நட்சத்திரங்களையும் நான் பார்க்கும்போது,
When I consider thy heavens, the work of thy fingers, the moon and the stars, which thou hast ordained;

כִּֽיkee
אֶרְאֶ֣הʾerʾeer-EH
שָׁ֭מֶיךָšāmêkāSHA-may-ha
מַעֲשֵׂ֣יmaʿăśêma-uh-SAY
אֶצְבְּעֹתֶ֑יךָʾeṣbĕʿōtêkāets-beh-oh-TAY-ha
יָרֵ֥חַyārēaḥya-RAY-ak
וְ֝כוֹכָבִ֗יםwĕkôkābîmVEH-hoh-ha-VEEM
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
כּוֹנָֽנְתָּה׃kônānĕttâkoh-NA-neh-ta

இணை வசனம்

Psalm 111:2
கர்த்தரின் செய்கைகள் பெரியவைகளும், அவைகளில் பிரியப்படுகிற எல்லாராலும் ஆராயப்படுகிறவைகளுமாயிருக்கிறது.

Romans 1:20
எப்படியென்றால், காணப்படாதவைகளாகிய அவருடைய நித்திய வல்லமை தேவத்துவம் என்பவைகள், உண்டாக்கப்பட்டிருக்கிறவைகளினாலே, உலகமுண்டானதுமுதற்கொண்டு, தெளிவாய்க் காணப்படும்; ஆதலால் அவர்கள் போக்குச்சொல்ல இடமில்லை.

Psalm 148:3
சூரிய சந்திரரே, அவரைத் துதியுங்கள்; பிரகாசமுள்ள சகல நட்சத்திரங்களே அவரைத் துதியுங்கள்.

Psalm 104:19
சந்திரனைக் காலக்குறிப்புகளுக்காகப் படைத்தார்; சூரியன் தன் அஸ்தமனத்தை அறியும்.

Job 25:3
அவருடைய சேனைகளுக்குத் தொகையுண்டோ? அவருடைய வெளிச்சம் யார்மேல் உதிக்காமலிருக்கிறது?

Exodus 31:18
சீனாய்மலையில் அவர் மோசேயோடே பேசி முடிந்தபின், தேவனுடைய விரலினால் எழுதப்பட்ட கற்பலகைகளாகிய சாட்சியின் இரண்டு பலகைகளை அவனிடத்தில் கொடுத்தார்.

Genesis 1:1
ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்.

Luke 11:20
நான் தேவனுடைய விரலினாலே பிசாசுகளைத் துரத்துகிறபடியால், தேவனுடைய ராஜ்யம் உங்களிடத்தில் வந்திருக்கிறதே.

Psalm 136:7
பெரிய சுடர்களை உண்டாக்கினவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது;

Psalm 89:11
வானங்கள் உம்முடையது, பூமியும் உம்முடையது, பூலோகத்தையும் அதிலுள்ள யாவையும் நீரே அஸ்திபாரப்படுத்தினீர்.

Psalm 33:6
கர்த்தருடைய வார்த்தையினால் வானங்களும் அவருடைய வாயின் சுவாசத்தினால் அவைகளின் சர்வசேனையும் உண்டாக்கப்பட்டது.

Psalm 19:1
வானங்கள் தேவனுடைய மகிமையை வெளிப்படுத்துகிறது, ஆகாயவிரிவு அவருடைய கரங்களின் கிரியையை அறிவிக்கிறது.

Job 36:24
மனுஷர் நோக்கிப்பார்க்கிற அவருடைய கிரியை நீர் மகிமைப்படுத்த நினையும்.

Job 25:5
சந்திரனை அண்ணாந்துபாரும், அதுவும் பிரகாசியாமலிருக்கிறது; நட்சத்திரங்களும் அவர் பார்வைக்குச் சுத்தமானவைகள் அல்ல.

Job 22:12
தேவன் பரலோகத்தின் உன்னதங்களிலிருக்கிறார் அல்லவோ? நட்சத்திரங்களின் உயரத்தைப் பாரும், அவைகள் எத்தனை உயரமாயிருக்கிறது.

Deuteronomy 4:19
உங்கள் கண்களை வானத்திற்கு ஏறெடுத்து, உங்கள் தேவனாகிய கர்த்தர் வானத்தின் கீழெங்கும் இருக்கிற எல்லா ஜனங்களுக்கும் ஏற்படுத்தின வானத்தின் சர்வ சேனைகளாகிய சந்திர சூரிய நட்சத்திரங்களை நோக்கி, அவைகளைத் தொழுது சேவிக்க இணங்காதபடிக்கும், உங்கள் ஆத்துமாக்களைக்குறித்து மிகவும் எச்சரிக்கையாயிருங்கள்.

Exodus 8:19
அப்பொழுது மந்திரவாதிகள் பார்வோனை நோக்கி: இது தேவனுடைய விரல் என்றார்கள். ஆனாலும், கர்த்தர் சொல்லியிருந்தபடி பார்வோனுடைய இருதயம் கடினப்பட்டது; அவர்களுக்குச் செவிகொடாமற் போனான்.

Genesis 1:16
தேவன் பகலை ஆளப் பெரிய சுடரும் இரவை ஆளச் சிறிய சுடரும் ஆகிய இரண்டு மகத்தான சுடர்களையும் நட்சத்திரங்களையும் உண்டாக்கினார்.


Tags உமது விரல்களின் கிரியையாகிய உம்முடைய வானங்களையும் நீர் ஸ்தாபித்த சந்திரனையும் நட்சத்திரங்களையும் நான் பார்க்கும்போது
சங்கீதம் 8:3 Concordance சங்கீதம் 8:3 Interlinear சங்கீதம் 8:3 Image