Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 82:1

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 82 சங்கீதம் 82:1

சங்கீதம் 82:1
தேவசபையிலே தேவன் எழுந்தருளியிருக்கிறார்; தேவர்களின் நடுவிலே அவர் நியாயம் விசாரிக்கிறார்.

Tamil Indian Revised Version
ஆசாபின் பாடல் தேவசபையிலே தேவன் எழுந்தருளியிருக்கிறார்; தெய்வங்களின் நடுவிலே அவர் நியாயம் விசாரிக்கிறார்.

Tamil Easy Reading Version
தேவன் தேவர்களின் சபையில் நிற்கிறார். தேவர்களின் கூட்டத்தில் அவரே நீதிபதி.

திருவிவிலியம்
⁽தெய்வீக சபையில் கடவுள்␢ எழுந்தருளியிருக்கின்றார்;␢ தெய்வங்களிடையே அவர்␢ நீதித்தீர்ப்பு வழங்குகின்றார்.⁾

Title
ஆசாபின் துதிப் பாடல்களுள் ஒன்று.

Other Title
அனைத்து உலகின் அரசர்§(ஆசாபின் புகழ்ப்பா)

Psalm 82Psalm 82:2

King James Version (KJV)
God standeth in the congregation of the mighty; he judgeth among the gods.

American Standard Version (ASV)
God standeth in the congregation of God; He judgeth among the gods.

Bible in Basic English (BBE)
<A Psalm. Of Asaph.> God is in the meeting-place of God; he is judging among the gods.

Darby English Bible (DBY)
{A Psalm of Asaph.} God standeth in the assembly of ùGod, he judgeth among the gods.

Webster’s Bible (WBT)
A Psalm of Asaph. God standeth in the congregation of the mighty; he judgeth among the gods.

World English Bible (WEB)
> God presides in the great assembly. He judges among the gods.

Young’s Literal Translation (YLT)
— A Psalm of Asaph. God hath stood in the company of God, In the midst God doth judge.

சங்கீதம் Psalm 82:1
தேவசபையிலே தேவன் எழுந்தருளியிருக்கிறார்; தேவர்களின் நடுவிலே அவர் நியாயம் விசாரிக்கிறார்.
God standeth in the congregation of the mighty; he judgeth among the gods.

אֱֽלֹהִ֗יםʾĕlōhîmay-loh-HEEM
נִצָּ֥בniṣṣābnee-TSAHV
בַּעֲדַתbaʿădatba-uh-DAHT
אֵ֑לʾēlale
בְּקֶ֖רֶבbĕqerebbeh-KEH-rev
אֱלֹהִ֣יםʾĕlōhîmay-loh-HEEM
יִשְׁפֹּֽט׃yišpōṭyeesh-POTE

இணை வசனம்

2 Chronicles 19:6
அந்த நியாயாதிபதிகளை நோக்கி: நீங்கள் செய்கிற காரியத்தைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்; நீங்கள் மனுஷனுடைய கட்டளையினால் அல்ல, கர்த்தருடைய கட்டளையினால் நியாயம் விசாரிக்கிறீர்கள்; நியாயம் விசாரிக்கிற விஷயத்திலே அவர் உங்களுடனே இருக்கிறார்.

Ecclesiastes 5:8
ஒரு தேசத்தில் ஏழைகள் ஒடுக்கப்படுகிறதையும், நியாயமும் நீதியும் புரட்டப்படுகிறதையும் நீ காண்பாயானால், அதைக்குறித்து ஆச்சரியப்படாதே; உயர்ந்தவன்மேல் உயர்ந்தவன் காவலாளியாயிருக்கிறான்; அவர்கள்மேல் உயர்ந்தவரும் ஒருவருண்டு.

Isaiah 3:13
கர்த்தர் வழக்காட எழுந்திருந்து, ஜனங்களை நியாயந்தீர்க்க நிற்கிறார்.

Psalm 58:11
அப்பொழுது, மெய்யாய் நீதிமானுக்குப் பலன் உண்டென்றும், மெய்யாய் பூமியிலே நியாயஞ்செய்கிற தேவன் உண்டென்றும் மனுஷன் சொல்லுவான்.

Exodus 22:28
நியாயாதிபதிகளைத் தூஷியாமலும், உன் ஜனத்தின் அதிபதியைச் சபியாமலும் இருப்பாயாக.

Exodus 21:6
அவன் எஜமான் அவனை நியாயாதிபதிகளிடத்தில் அழைத்துக்கொண்டுபோய், அவனைக் கதவின் அருகேயாவது கதவுநிலையின் அருகேயாவது சேரப்பண்ணி, அங்கே அவன் எஜமான் அவன் காதைக் கம்பியினாலே குத்தக்கடவன்; பின்பு அவன் என்றைக்கும் அவனிடத்திலே சேவித்துக்கொண்டிருக்கக்கடவன்.

John 10:35
தேவவசனத்தைப் பெற்றுக்கொண்டவர்களை தேவர்கள் என்று அவர் சொல்லியிருக்க, வேதவாக்கியமும் தவறாததாயிருக்க,

Psalm 138:1
உம்மை என் முழுஇருதத்தோடும் துதிப்பேன்; தேவர்களுக்கு முன்பாக உம்மைக் கீர்த்தனம்பண்ணுவேன்.

Psalm 82:6
நீங்கள் தேவர்கள் என்றும், நீங்களெல்லாரும் உன்னதமானவரின் மக்கள் என்றும் நான் சொல்லியிருந்தேன்.

Exodus 18:21
ஜனங்கள் எல்லாருக்குள்ளும் தேவனுக்குப் பயந்தவர்களும் உண்மையுள்ளவர்களும் பொருளாசையை வெறுக்கிறவர்களுமான திறமையுள்ள மனிதரைத் தெரிந்துகொண்டு, அவர்களை ஆயிரம்பேருக்கு அதிபதிகளாகவும், நூறுபேருக்கு அதிபதிகளாகவும், ஐம்பதுபேருக்கு அதிபதிகளாகவும், பத்துப்பேருக்கு அதிபதிகளாகவும் ஏற்படுத்தும்.


Tags தேவசபையிலே தேவன் எழுந்தருளியிருக்கிறார் தேவர்களின் நடுவிலே அவர் நியாயம் விசாரிக்கிறார்
சங்கீதம் 82:1 Concordance சங்கீதம் 82:1 Interlinear சங்கீதம் 82:1 Image