சங்கீதம் 83:16
கர்த்தாவே, அவர்கள் உமது நாமத்தைத் தேடும்படிக்கு, அவர்கள் முகங்களை அவமானத்தாலே மூடும்.
Tamil Indian Revised Version
கர்த்தாவே, அவர்கள் உமது பெயரைத் தேடும்படிக்கு, அவர்கள் முகங்களை அவமானத்தாலே மூடும்.
Tamil Easy Reading Version
தேவனே அவர்கள் உண்மையிலேயே சோர்வுடையவர்கள் என்பதை அந்த ஜனங்கள் அறியும்படி அவர்களுக்குப் போதியும். அப்போது அவர்கள் உமது நாமத்தை தொழுதுகொள்ள விரும்புவார்கள்!
திருவிவிலியம்
⁽ஆண்டவரே, மானக்கேட்டினால்␢ அவர்கள் முகத்தை மூடும்;␢ அப்பொழுதுதான் அவர்கள்␢ உமது பெயரை நாடுவார்கள்.⁾
King James Version (KJV)
Fill their faces with shame; that they may seek thy name, O LORD.
American Standard Version (ASV)
Fill their faces with confusion, That they may seek thy name, O Jehovah.
Bible in Basic English (BBE)
Let their faces be full of shame; so that they may give honour to your name, O Lord.
Darby English Bible (DBY)
Fill their faces with shame, that they may seek thy name, O Jehovah.
Webster’s Bible (WBT)
So persecute them with thy tempest, and make them afraid with thy storm.
World English Bible (WEB)
Fill their faces with confusion, That they may seek your name, Yahweh.
Young’s Literal Translation (YLT)
Fill their faces `with’ shame, And they seek Thy name, O Jehovah.
சங்கீதம் Psalm 83:16
கர்த்தாவே, அவர்கள் உமது நாமத்தைத் தேடும்படிக்கு, அவர்கள் முகங்களை அவமானத்தாலே மூடும்.
Fill their faces with shame; that they may seek thy name, O LORD.
| מַלֵּ֣א | mallēʾ | ma-LAY | |
| פְנֵיהֶ֣ם | pĕnêhem | feh-nay-HEM | |
| קָל֑וֹן | qālôn | ka-LONE | |
| וִֽיבַקְשׁ֖וּ | wîbaqšû | vee-vahk-SHOO | |
| שִׁמְךָ֣ | šimkā | sheem-HA | |
| יְהוָֽה׃ | yĕhwâ | yeh-VA |
இணை வசனம்
Job 10:15
நான் துன்மார்க்கனாயிருந்தால் எனக்கு ஐயோ! நான் நீதிமானாயிருந்தாலும் என் தலையை நான் எடுக்கமாட்டேன்; அவமானத்தால் நிரப்பப்பட்டேன்; நீர் என் சிறுமையைப் பார்த்தருளும், அது அதிகரிக்கிறது.
Psalm 6:10
என் பகைஞர் எல்லாரும் வெட்கி மிகவும் கலங்கிப்போவார்கள்; அவர்கள் பின்னாகத் திரும்பிச் சடிதியிலே வெட்கப்படுவார்கள்.
Psalm 9:19
எழுந்தருளும் கர்த்தாவே, மனுஷன் பெலன் கொள்ளாதபடி செய்யும்; ஜாதிகள் உம்முடைய சமுகத்தில் நியாயந்தீர்க்கப்படக்கடவர்கள்.
Psalm 34:5
அவர்கள் அவரை நோக்கிப்பார்த்துப் பிரகாசமடைந்தார்கள்; அவர்கள் முகங்கள் வெட்கப்படவில்லை.
Psalm 109:29
என் விரோதிகள் இலச்சையால் மூடப்பட்டு, தங்கள் வெட்கத்தைச் சால்வையைப்போல் தரித்துக்கொள்ளக்கடவர்கள்.
Psalm 132:18
அவன் சத்துருக்களுக்கு வெட்கத்தை உடுத்துவேன்; அவன்மீதிலோ அவன் கிரீடம் பூக்கும் என்றார்.
Tags கர்த்தாவே அவர்கள் உமது நாமத்தைத் தேடும்படிக்கு அவர்கள் முகங்களை அவமானத்தாலே மூடும்
சங்கீதம் 83:16 Concordance சங்கீதம் 83:16 Interlinear சங்கீதம் 83:16 Image