சங்கீதம் 83:9
மீதியானியருக்குச் செய்ததுபோலவும், கீசோன் என்னும் ஆற்றண்டை எந்தோரிலே அழிக்கப்பட்டு,
Tamil Indian Revised Version
மீதியானியர்களுக்குச் செய்தது போலவும், கீசோன் என்னும் ஆற்றின் அருகில் எந்தோரிலே அழிக்கப்பட்டு,
Tamil Easy Reading Version
தேவனே, மீதியானியரைத் தோற்கடித்ததைப் போலவும் கீசோன் நதியருகே சிசெரா மற்றும் யாபீன் ஜனங்களைத் தோற்கடித்ததைப்போலவும் பகைவனைத் தோற்கடியும்.
திருவிவிலியம்
₍மிதியானுக்கும், கீசோன் ஆற்றின் அருகே␢ சீசராவுக்கும் யாபீனுக்கும் செய்தது போல,␢ அவர்களுக்கும் செய்தருளும்.₎
King James Version (KJV)
Do unto them as unto the Midianites; as to Sisera, as to Jabin, at the brook of Kison:
American Standard Version (ASV)
Do thou unto them as unto Midian, As to Sisera, as to Jabin, at the river Kishon;
Bible in Basic English (BBE)
Do to them what you did to the Midianites; what you did to Sisera and Jabin, at the stream of Kishon:
Darby English Bible (DBY)
Do unto them as to Midian; as to Sisera, as to Jabin, at the torrent of Kishon:
Webster’s Bible (WBT)
Assur also is joined with them: they have helped the children of Lot. Selah.
World English Bible (WEB)
Do to them as you did to Midian, As to Sisera, as to Jabin, at the river Kishon;
Young’s Literal Translation (YLT)
Do to them as `to’ Midian, As `to’ Sisera, as `to’ Jabin, at the stream Kishon.
சங்கீதம் Psalm 83:9
மீதியானியருக்குச் செய்ததுபோலவும், கீசோன் என்னும் ஆற்றண்டை எந்தோரிலே அழிக்கப்பட்டு,
Do unto them as unto the Midianites; as to Sisera, as to Jabin, at the brook of Kison:
| עֲשֵֽׂה | ʿăśē | uh-SAY | |
| לָהֶ֥ם | lāhem | la-HEM | |
| כְּמִדְיָ֑ן | kĕmidyān | keh-meed-YAHN | |
| כְּֽסִֽיסְרָ֥א | kĕsîsĕrāʾ | keh-see-seh-RA | |
| כְ֝יָבִ֗ין | kĕyābîn | HEH-ya-VEEN | |
| בְּנַ֣חַל | bĕnaḥal | beh-NA-hahl | |
| קִישֽׁוֹן׃ | qîšôn | kee-SHONE |
இணை வசனம்
Judges 5:21
கீசோன் நதி, பூர்வநதியாகிய கீசோன் நதியே, அவர்களை அடித்துக்கொண்டுபோயிற்று; என் ஆத்துமாவே, நீ பலவான்களை மிதித்தாய்.
Isaiah 9:4
மீதியானியரின் நாளில் நடந்ததுபோல, அவர்கள் சுமந்த நுகத்தடியையும் அவர்கள் தோளின்மேலிருந்த மிலாற்றையும், அவர்கள் ஆளோட்டியின் கோலையும் முறித்துப்போட்டீர்.
Numbers 31:7
கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே அவர்கள் மீதியானியருடன் யுத்தம்பண்ணி, புருஷர்கள் யாவரையும் கொன்றுபோட்டார்கள்.
Judges 4:7
நான் யாபீனின் சேனாபதியாகிய சிசெராவையும், அவன் ரதங்களையும், அவன் சேனையையும், கீசோன் பள்ளத்தாக்கிலே உன்னிடத்திற்கு வர இழுத்து, அவனை உன் கையில் ஒப்புக்கொடுப்பேன் என்றும், இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கட்டளையிடவில்லையா என்றாள்.
Judges 4:15
கர்த்தர் சிசெராவையும் அந்த எல்லா ரதங்களையும் சேனையனைத்தையும் பாராக்குக்கு முன்பாகப் பட்டயக்கருக்கினால் கலங்கடித்தார்; சிசெரா ரதத்தைவிட்டிறங்கிக் கால்நடையாய் ஓடிப்போனான்.
Judges 7:1
அப்பொழுது கிதியோனாகிய யெருபாகாலும் அவனோடிருந்த ஜனங்கள் யாவரும் காலமே எழுந்து புறப்பட்டு, ஆரோத் என்னும் நீரூற்றின் கிட்டப் பாளயமிறங்கினார்கள்; மீதியானியரின் பாளயம் அவனுக்கு வடக்கே மோரே மேட்டிற்குப் பின்னான பள்ளத்தாக்கிலே இருந்தது.
Isaiah 10:26
ஓரேப் கன்மலையண்டையிலே மீதியானியர் வெட்டுண்டதுபோல் சேனைகளின் கர்த்தர் அவன் மேல் ஒரு சவுக்கை எழும்பிவரப்பண்ணி, எகிப்திலே தமது கோலைக் கடலின்மேல் ஓங்கினதுபோல் அதை அவன்மேல் ஓங்குவார்.
Tags மீதியானியருக்குச் செய்ததுபோலவும் கீசோன் என்னும் ஆற்றண்டை எந்தோரிலே அழிக்கப்பட்டு
சங்கீதம் 83:9 Concordance சங்கீதம் 83:9 Interlinear சங்கீதம் 83:9 Image