சங்கீதம் 85:2
உமது ஜனத்தின் அக்கிரமத்தை மன்னித்து, அவர்கள் பாவத்தையெல்லாம் மூடினீர்.(சேலா.)
Tamil Indian Revised Version
உமது மக்களின் அக்கிரமத்தை மன்னித்து, அவர்கள் பாவத்தையெல்லாம் மூடினீர். (சேலா)
Tamil Easy Reading Version
கர்த்தாவே, உமது ஜனங்களை மன்னியும்! அவர்கள் பாவங்களை போக்கிவிடும்!
திருவிவிலியம்
⁽உமது மக்களின் குற்றத்தை மன்னித்தீர்;␢ அவர்களின் பாவங்கள் அனைத்தையும்␢ மறைத்துவிட்டீர். (சேலா)⁾
King James Version (KJV)
Thou hast forgiven the iniquity of thy people, thou hast covered all their sin. Selah.
American Standard Version (ASV)
Thou hast forgiven the iniquity of thy people; Thou hast covered all their sin. Selah
Bible in Basic English (BBE)
The wrongdoing of your people had forgiveness; all their sin had been covered. (Selah.)
Darby English Bible (DBY)
Thou hast forgiven the iniquity of thy people; thou hast covered all their sin. Selah.
Webster’s Bible (WBT)
To the chief Musician, A Psalm for the sons of Korah. LORD, thou hast been favorable to thy land: thou hast brought back the captivity of Jacob.
World English Bible (WEB)
You have forgiven the iniquity of your people. You have covered all their sin. Selah.
Young’s Literal Translation (YLT)
Thou hast borne away the iniquity of Thy people, Thou hast covered all their sin. Selah.
சங்கீதம் Psalm 85:2
உமது ஜனத்தின் அக்கிரமத்தை மன்னித்து, அவர்கள் பாவத்தையெல்லாம் மூடினீர்.(சேலா.)
Thou hast forgiven the iniquity of thy people, thou hast covered all their sin. Selah.
| נָ֭שָׂאתָ | nāśāʾtā | NA-sa-ta | |
| עֲוֹ֣ן | ʿăwōn | uh-ONE | |
| עַמֶּ֑ךָ | ʿammekā | ah-MEH-ha | |
| כִּסִּ֖יתָ | kissîtā | kee-SEE-ta | |
| כָל | kāl | hahl | |
| חַטָּאתָ֣ם | ḥaṭṭāʾtām | ha-ta-TAHM | |
| סֶֽלָה׃ | selâ | SEH-la |
இணை வசனம்
Psalm 32:1
எவனுடைய மீறுதல் மன்னிக்கப்பட்டதோ, எவனுடைய பாவம் மூடப்பட்டதோ அவன் பாக்கியவான்.
Numbers 14:19
உமது கிருபையினுடைய மகத்துவத்தின்படியேயும், எகிப்தை விட்டதுமுதல் இந்நாள்வரைக்கும் இந்த ஜனங்களுக்கு மன்னித்துவந்ததின்படியேயும், இந்த ஜனங்களின் அக்கிரமத்தை மன்னித்தருளும் என்றான்.
Psalm 78:38
அவரோ அவர்களை அழிக்காமல், இரக்கமுள்ளவராய் அவர்கள் அக்கிரமத்தை மன்னித்தார்; அவர் தமது உக்கிரம் முழுவதையும் எழுப்பாமல், அநேகந்தரம் தமது கோபத்தை விலக்கிவிட்டார்.
Psalm 79:8
பூர்வகாலத்து அக்கிரமங்களை எங்களுக்கு விரோதமாக நினையாதேயும்; உம்முடைய இரக்கங்கள் சீக்கிரமாய் எங்களுக்கு நேரிடுவதாக; நாங்கள் மிகவும் தாழ்த்தப்பட்டுப்போனோம்.
Jeremiah 50:20
அந்நாட்களிலும் அக்காலத்திலும் இஸ்ரவேலின் அக்கிரமம் தேடப்பட்டாலும் அது காணாதிருக்கும்; யூதாவின் பாவங்கள் தேடப்பட்டாலும் அவைகள் கிடையாதிருக்கும்; நான் மீதியாக வைக்கிறவர்களுக்கு மன்னிப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
Micah 7:18
தமது சுதந்தரத்தில் மீதியானவர்களுடைய அக்கிரமத்தைப் பொறுத்து, மீறுதலை மன்னிக்கிற தேவரீருக்கு ஒப்பான தேவன் யார்? அவர் கிருபைசெய்ய விரும்புகிறபடியால் அவர் என்றென்றைக்கும் கோபம் வையார்.
Acts 13:39
மோசேயின் நியாயப்பிரமாணத்தினாலே நீங்கள் எவைகளினின்று விடுதலையாகி நீதிமான்களாக்கப்படக்கூடாதிருந்ததோ, விசுவாசிக்கிறவன் எவனும் அவைகளினின்று இவராலே விடுதலையாகி நீதிமானாக்கப்படுகிறான் என்றும் உங்களுக்குத் தெரிந்திருக்கக்கடவது.
Colossians 2:13
உங்கள் பாவங்களினாலேயும், உங்கள் மாம்ச விருத்தசேதனமில்லாமையினாலேயும் மரித்தவர்களாயிருந்த உங்களையும் அவரோடேகூட உயிர்ப்பித்து, அக்கிரமங்களெல்லாவற்றையும் உங்களுக்கு மன்னித்து;
Tags உமது ஜனத்தின் அக்கிரமத்தை மன்னித்து அவர்கள் பாவத்தையெல்லாம் மூடினீர்சேலா
சங்கீதம் 85:2 Concordance சங்கீதம் 85:2 Interlinear சங்கீதம் 85:2 Image