சங்கீதம் 94:7
கர்த்தர் பாரார், யாக்கோபின் தேவன் கவனியார் என்று சொல்லுகிறார்கள்.
Tamil Indian Revised Version
கர்த்தர் பார்க்கமாட்டார், யாக்கோபின் தேவன் கவனிக்கமாட்டார் என்று சொல்லுகிறார்கள்.
Tamil Easy Reading Version
அவர்கள் அத்தீயக் காரியங்களைச் செய்வதைக் கர்த்தர் பார்ப்பதில்லை என்று அவர்கள் சொல்கிறார்கள். நிகழ்வதை இஸ்ரவேலின் தேவன் அறியார் என்று அவர்கள் சொல்கிறார்கள்.
திருவிவிலியம்
⁽‘ஆண்டவர் இதைக்␢ கண்டு கொள்வதில்லை;␢ யாக்கோபின் கடவுள்␢ கவனிப்பதில்லை’ என்கின்றனர்.⁾
King James Version (KJV)
Yet they say, The LORD shall not see, neither shall the God of Jacob regard it.
American Standard Version (ASV)
And they say, Jehovah will not see, Neither will the God of Jacob consider.
Bible in Basic English (BBE)
And they say, Jah will not see it, the God of Jacob will not give thought to it.
Darby English Bible (DBY)
And say, Jah will not see, neither will the God of Jacob regard [it].
World English Bible (WEB)
They say, “Yah will not see, Neither will Jacob’s God consider.”
Young’s Literal Translation (YLT)
And they say, `Jehovah doth not see, And the God of Jacob doth not consider.’
சங்கீதம் Psalm 94:7
கர்த்தர் பாரார், யாக்கோபின் தேவன் கவனியார் என்று சொல்லுகிறார்கள்.
Yet they say, The LORD shall not see, neither shall the God of Jacob regard it.
| וַ֭יֹּ֣אמְרוּ | wayyōʾmĕrû | VA-YOH-meh-roo | |
| לֹ֣א | lōʾ | loh | |
| יִרְאֶה | yirʾe | yeer-EH | |
| יָּ֑הּ | yāh | ya | |
| וְלֹא | wĕlōʾ | veh-LOH | |
| יָ֝בִ֗ין | yābîn | YA-VEEN | |
| אֱלֹהֵ֥י | ʾĕlōhê | ay-loh-HAY | |
| יַעֲקֹֽב׃ | yaʿăqōb | ya-uh-KOVE |
இணை வசனம்
Job 22:12
தேவன் பரலோகத்தின் உன்னதங்களிலிருக்கிறார் அல்லவோ? நட்சத்திரங்களின் உயரத்தைப் பாரும், அவைகள் எத்தனை உயரமாயிருக்கிறது.
Psalm 10:11
தேவன் அதை மறந்தார் என்றும், அவர் தம்முடைய முகத்தை மறைத்து ஒருக்காலும் அதைக் காணமாட்டார் என்றும், தன் இருதயத்திலே சொல்லிக்கொள்ளுகிறான்.
Psalm 59:7
இதோ, தங்கள் வார்த்தைகளைக் கக்குகிறார்கள்; அவர்கள் உதடுகளில் பட்டயங்கள் இருக்கிறது, கேட்கிறவன் யார் என்கிறார்கள்.
Isaiah 29:15
தங்கள் ஆலோசனையைக் கர்த்தருக்கு மறைக்கும்படிக்கு மறைவிடங்களில் ஒளித்து, தங்கள் கிரியைகளை அந்தகாரத்தில் நடப்பித்து: நம்மைக் காண்கிறவர் யார்? நம்மை அறிகிறவர் யார் என்கிறவர்களுக்கு ஐயோ!
Ezekiel 8:12
அப்பொழுது அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, இஸ்ரவேல் வம்சத்தாரின் மூப்பர்கள் அந்தகாரத்திலே அவரவர் தங்கள் விக்கிரகங்களின் சித்திர விநோத அறைகளில் செய்கிறதை நீ கண்டாயா? கர்த்தர் எங்களைப் பார்க்கிறதில்லை; கர்த்தர் தேசத்தைக் கைவிட்டார் என்று சொல்லுகிறார்களே என்றார்.
Ezekiel 9:9
அதற்கு அவர்: இஸ்ரவேலும் யூதாவுமாகிய வம்சத்தாரின் அக்கிரமம் மிகவும் பெரிது; தேசம் இரத்தப்பழிகளால் நிறைந்திருக்கிறது; நகரமும் மாறுபாட்டினால் நிரப்பப்பட்டிருக்கிறது; கர்த்தர் தேசத்தைக் கைவிட்டார்; கர்த்தர் பார்க்கமாட்டார் என்று சொல்லுகிறார்கள்.
Zephaniah 1:12
அக்காலத்திலே நான் எருசலேமை விளக்குக்கொளுத்திச் சோதித்து வண்டல்போலக் குழம்பியிருக்கிறவர்களும், கர்த்தர் நன்மைசெய்வதும் இல்லை தீமைசெய்வதும் இல்லையென்று தங்கள் இருதயத்தில் சொல்லுகிறவர்களுமான மனுஷரை தண்டிப்பேன்.
Luke 18:3
அந்தப் பட்டணத்திலே ஒரு விதவையும் இருந்தாள்; அவள் அவனிடத்தில்போய்: எனக்கும் என் எதிராளிக்கும் இருக்கிற காரியத்தில் எனக்கு நியாயஞ்செய்யவேண்டும் என்று விண்ணப்பம்பண்னினாள்.
Tags கர்த்தர் பாரார் யாக்கோபின் தேவன் கவனியார் என்று சொல்லுகிறார்கள்
சங்கீதம் 94:7 Concordance சங்கீதம் 94:7 Interlinear சங்கீதம் 94:7 Image