Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

வெளிப்படுத்தின விசேஷம் 10:10

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் வெளிப்படுத்தின விசேஷம் வெளிப்படுத்தின விசேஷம் 10 வெளிப்படுத்தின விசேஷம் 10:10

வெளிப்படுத்தின விசேஷம் 10:10
நான் அந்தச் சிறு புஸ்தகத்தைத் தூதனுடைய கையிலிருந்து வாங்கி, அதைப் புசித்தேன்; என் வாய்க்கு அதுதேனைப்போல மதூரமாயிருந்தது; நான் அதைப் புசித்தவுடனே என் வயிறு கசப்பாயிற்று.

Tamil Indian Revised Version
நான் அந்தச் சிறிய புத்தகத்தைத் தூதனுடைய கையிலிருந்து வாங்கி, அதைச் சாப்பிட்டேன்; என் வாய்க்கு அது தேனைப்போல இனிமையாக இருந்தது; நான் அதைச் சாப்பிட்டவுடனே என் வயிறு கசப்பானது.

Tamil Easy Reading Version
அதனால் தூதனின் கையில் இருந்து அச்சிறு தோல் சுருளை நான் வாங்கினேன். அதனை நான் தின்றேன். அது என் வாயில் தேனைப் போன்று இனித்தது. ஆனால் அது என் வயிற்றுக்குப் போனதும் கசந்தது.

திருவிவிலியம்
உடனே வானதூதரின் கையிலிருந்து அந்தச் சிற்றேட்டை எடுத்துத் தின்றேன். அது என் வாயில் தேனைப்போல் இனித்தது; ஆனால் அதைத் தின்றபொழுது என் வயிற்றில் கசந்தது.

Revelation 10:9Revelation 10Revelation 10:11

King James Version (KJV)
And I took the little book out of the angel’s hand, and ate it up; and it was in my mouth sweet as honey: and as soon as I had eaten it, my belly was bitter.

American Standard Version (ASV)
And I took the little book out of the angel’s hand, and ate it up; and it was in my mouth sweet as honey: and when I had eaten it, my belly was made bitter.

Bible in Basic English (BBE)
And I took the little book out of the angel’s hand and did as he said; and it was sweet as honey in my mouth: and when I had taken it, my stomach was made bitter.

Darby English Bible (DBY)
And I took the little book out of the hand of the angel, and ate it up; and it was in my mouth as honey, sweet; and when I had eaten it my belly was made bitter.

World English Bible (WEB)
I took the little book out of the angel’s hand, and ate it up. It was as sweet as honey in my mouth. When I had eaten it, my stomach was made bitter.

Young’s Literal Translation (YLT)
And I took the little scroll out of the hand of the messenger, and did eat it up, and it was in my mouth as honey — sweet, and when I did eat it — my belly was made bitter;

வெளிப்படுத்தின விசேஷம் Revelation 10:10
நான் அந்தச் சிறு புஸ்தகத்தைத் தூதனுடைய கையிலிருந்து வாங்கி, அதைப் புசித்தேன்; என் வாய்க்கு அதுதேனைப்போல மதூரமாயிருந்தது; நான் அதைப் புசித்தவுடனே என் வயிறு கசப்பாயிற்று.
And I took the little book out of the angel's hand, and ate it up; and it was in my mouth sweet as honey: and as soon as I had eaten it, my belly was bitter.

καὶkaikay
ἔλαβονelabonA-la-vone
τὸtotoh
βιβλαρίδιονbiblaridionvee-vla-REE-thee-one
ἐκekake
τῆςtēstase
χειρὸςcheiroshee-ROSE
τοῦtoutoo
ἀγγέλουangelouang-GAY-loo
καὶkaikay
κατέφαγονkatephagonka-TAY-fa-gone
αὐτόautoaf-TOH
καὶkaikay
ἦνēnane
ἐνenane
τῷtoh
στόματίstomatiSTOH-ma-TEE
μουmoumoo
ὡςhōsose
μέλιmeliMAY-lee
γλυκύglykyglyoo-KYOO
καὶkaikay
ὅτεhoteOH-tay
ἔφαγονephagonA-fa-gone
αὐτόautoaf-TOH
ἐπικράνθηepikranthēay-pee-KRAHN-thay
ay
κοιλίαkoiliakoo-LEE-ah
μουmoumoo

இணை வசனம்

Ezekiel 3:3
மனுபுத்திரனே, நான் உனக்குக் கொடுக்கிற இந்தச் சுருளை நீ உன் வயிற்றிலே உட்கொண்டு, அதினால் உன் குடல்களை நிரப்புவாயாக என்றார்; அப்பொழுது நான் அதைப் புசித்தேன்; அது என் வாய்க்குத் தேனைப்போல் தித்திப்பாயிருந்தது.

Psalm 19:10
அவைகள் பொன்னிலும், மிகுந்த பசும்பொன்னிலும் விரும்பப்படத்தக்கதும், தேனிலும் தேன்கூட்டிலிருந்து ஒழுகும் தெளிதேனிலும் மதுரமுள்ளதுமாய் இருக்கிறது.

Psalm 104:34
நான் அவரைத் தியானிக்கும் தியானம் இனிதாயிருக்கும்; நான் கர்த்தருக்குள் மகிழுவேன்.

Psalm 119:103
உம்முடைய வார்த்தைகள் என் நாவுக்கு எவ்வளவு இனிமையானவைகள்; என் வாய்க்கு அவைகள் தேனிலும் மதுரமாயிருக்கும்.

Proverbs 16:24
இனிய சொற்கள் தேன்கூடுபோல் ஆத்துமாவுக்கு மதுரமும், எலும்புகளுக்கு ஔஷதமுமாகும்.

Ezekiel 2:10
அவர் அதை எனக்குமுன்பாக விரித்தார்; அதில் உள்ளும் புறம்பும் எழுதப்பட்டிருந்தது; அதிலே புலம்பல்களும், தவிப்பும், ஐயோ என்பதும் எழுதியிருந்தது.

Ezekiel 3:14
ஆவி என்னை உயர எடுத͠Τுக்கொண்டது; நான் என் ஆவியின் உக்கிரத்தினாலே மனங்கசந்துபோனேன்; ஆனாலும் கர்த்தருடைய கரம் என்மேல் பலமாக இருந்தது.


Tags நான் அந்தச் சிறு புஸ்தகத்தைத் தூதனுடைய கையிலிருந்து வாங்கி அதைப் புசித்தேன் என் வாய்க்கு அதுதேனைப்போல மதூரமாயிருந்தது நான் அதைப் புசித்தவுடனே என் வயிறு கசப்பாயிற்று
வெளிப்படுத்தின விசேஷம் 10:10 Concordance வெளிப்படுத்தின விசேஷம் 10:10 Interlinear வெளிப்படுத்தின விசேஷம் 10:10 Image