Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

வெளிப்படுத்தின விசேஷம் 10:9

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் வெளிப்படுத்தின விசேஷம் வெளிப்படுத்தின விசேஷம் 10 வெளிப்படுத்தின விசேஷம் 10:9

வெளிப்படுத்தின விசேஷம் 10:9
நான் தூதனிடத்தில் போய்: அந்தச் சிறு புஸ்தகத்தை எனக்குத் தாரும் என்றேன். அதற்கு அவன்: நீ இதை வாங்கிப் புசி; இது உன் வயிற்றுக்குக் கசப்பாயிருக்கும், ஆகிலும் உன் வாய்க்கு இது தேனைப்போல மதூரமாயிருக்கும் என்றான்.

Tamil Indian Revised Version
நான் தூதனிடம்போய்: அந்தச் சிறிய புத்தகத்தை எனக்குத் தரவேண்டும் என்றேன். அதற்கு அவன்: நீ இதை வாங்கிச் சாப்பிடு; இது உன் வயிற்றுக்குக் கசப்பாக இருக்கும். ஆனால் உன் வாய்க்கு இது தேனைப்போலச் சுவையாக இருக்கும் என்றான்.

Tamil Easy Reading Version
எனவே, நான் அத்தூதனிடம் சென்று அச்சிறு தோல்சுருளைத் தருமாறு கேட்டேன். அத்தூதன் என்னிடம் “இத்தோல் சுருளை எடுத்துத் தின்று விடு. இது உன் வயிற்றில் கசப்பாக இருக்கும் ஆனால் உன் வாயில் இது தேனைப் போன்று இனிக்கும்”, என்றான்.

திருவிவிலியம்
நானும் அந்த வானதூதரிடம் சென்று, அந்தச் சிற்றேட்டை என்னிடம் தரும்படி கேட்டேன். அவரோ, “இதை எடுத்துத் தின்றுவிடு; இது உன் வயிற்றில் கசக்கும், ஆனால் வாயில் தேனைப்போல் இனிக்கும்” என்று என்னிடம் சொன்னார்.⒫

Revelation 10:8Revelation 10Revelation 10:10

King James Version (KJV)
And I went unto the angel, and said unto him, Give me the little book. And he said unto me, Take it, and eat it up; and it shall make thy belly bitter, but it shall be in thy mouth sweet as honey.

American Standard Version (ASV)
And I went unto the angel, saying unto him that he should give me the little book. And he saith unto me, Take it, and eat it up; and it shall make thy belly bitter, but in thy mouth it shall be sweet as honey.

Bible in Basic English (BBE)
And I went to the angel, and said to him, Give me the little book. And he said to me: Put it in your mouth; and it will make your stomach bitter, but in your mouth it will be sweet as honey.

Darby English Bible (DBY)
And I went to the angel, saying to him to give me the little book. And he says to me, Take and eat it up: and it shall make thy belly bitter, but in thy mouth it shall be sweet as honey.

World English Bible (WEB)
I went to the angel, telling him to give me the little book. He said to me, “Take it, and eat it up. It will make your stomach bitter, but in your mouth it will be as sweet as honey.”

Young’s Literal Translation (YLT)
and I went away unto the messenger, saying to him, `Give me the little scroll;’ and he saith to me, `Take, and eat it up, and it shall make thy belly bitter, but in thy mouth it shall be sweet — as honey.’

வெளிப்படுத்தின விசேஷம் Revelation 10:9
நான் தூதனிடத்தில் போய்: அந்தச் சிறு புஸ்தகத்தை எனக்குத் தாரும் என்றேன். அதற்கு அவன்: நீ இதை வாங்கிப் புசி; இது உன் வயிற்றுக்குக் கசப்பாயிருக்கும், ஆகிலும் உன் வாய்க்கு இது தேனைப்போல மதூரமாயிருக்கும் என்றான்.
And I went unto the angel, and said unto him, Give me the little book. And he said unto me, Take it, and eat it up; and it shall make thy belly bitter, but it shall be in thy mouth sweet as honey.

καὶkaikay
ἀπῆλθονapēlthonah-PALE-thone
πρὸςprosprose
τὸνtontone
ἄγγελονangelonANG-gay-lone
λέγωνlegōnLAY-gone
αὐτῷ,autōaf-TOH
Δόςdosthose
μοιmoimoo
τὸtotoh
βιβλαρίδιονbiblaridionvee-vla-REE-thee-one
καὶkaikay
λέγειlegeiLAY-gee
μοιmoimoo
ΛάβεlabeLA-vay
καὶkaikay
κατάφαγεkataphageka-TA-fa-gay
αὐτόautoaf-TOH
καὶkaikay
πικρανεῖpikraneipee-kra-NEE
σουsousoo
τὴνtēntane
κοιλίανkoiliankoo-LEE-an
ἀλλ'allal
ἐνenane
τῷtoh
στόματίstomatiSTOH-ma-TEE
σουsousoo
ἔσταιestaiA-stay
γλυκὺglykyglyoo-KYOO
ὡςhōsose
μέλιmeliMAY-lee

இணை வசனம்

Ezekiel 3:1
பின்பு அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, நீ காண்கிறதைப் புசி; இந்தச் சுருளை நீ புசித்து, இஸ்ரவேல் சந்ததியாரிடத்தில் போய் அவர்களோடே பேசு என்றார்.

Ezekiel 2:8
மனுபுத்திரனே, நீ அந்தக் கலகவீட்டாரைப்போலக் கலகக்காரனாயிராமல், நான் உன்னோடே சொல்லுகிறதைக் கேள்; உன் வாயைத் திறந்து நான் உனக்குக் கொடுக்கிறதைப் புசி என்றார்.

Jeremiah 15:16
உம்முடைய வார்த்தைகள் கிடைத்தவுடனே அவைகளை உட்கொண்டேன்; உம்முடைய வார்த்தைகள் எனக்குச் சந்தோஷமும், என் இருதயத்துக்கு மகிழ்ச்சியுமாயிருந்தது; சேனைகளின் தேவனாகிய கர்த்தாவே, உம்முடைய நாமம் எனக்குத் தரிக்கப்பட்டிருக்கிறது.

Job 23:12
அவர் உதடுகளின் கற்பனைகளை விட்டு நான் பின்வாங்குவதில்லை; அவருடைய வாயின் வார்த்தைகளை எனக்கு வேண்டிய ஆகாரத்தைப் பார்க்கிலும் அதிகமாய்க் காத்துக்கொண்டேன்.

Ezekiel 3:14
ஆவி என்னை உயர எடுத͠Τுக்கொண்டது; நான் என் ஆவியின் உக்கிரத்தினாலே மனங்கசந்துபோனேன்; ஆனாலும் கர்த்தருடைய கரம் என்மேல் பலமாக இருந்தது.


Tags நான் தூதனிடத்தில் போய் அந்தச் சிறு புஸ்தகத்தை எனக்குத் தாரும் என்றேன் அதற்கு அவன் நீ இதை வாங்கிப் புசி இது உன் வயிற்றுக்குக் கசப்பாயிருக்கும் ஆகிலும் உன் வாய்க்கு இது தேனைப்போல மதூரமாயிருக்கும் என்றான்
வெளிப்படுத்தின விசேஷம் 10:9 Concordance வெளிப்படுத்தின விசேஷம் 10:9 Interlinear வெளிப்படுத்தின விசேஷம் 10:9 Image