Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

வெளிப்படுத்தின விசேஷம் 16:3

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் வெளிப்படுத்தின விசேஷம் வெளிப்படுத்தின விசேஷம் 16 வெளிப்படுத்தின விசேஷம் 16:3

வெளிப்படுத்தின விசேஷம் 16:3
இரண்டாம் தூதன் தன் கலசத்திலுள்ளதைச் சமுத்திரத்திலே ஊற்றினான்; உடனே அது செத்தவனுடைய இரத்தம்போலாயிற்று; சமுத்திரத்திலுள்ள பிராணிகள் யாவும் மாண்டுபோயின.

Tamil Indian Revised Version
இரண்டாம் தூதன் தன் கலசத்தில் உள்ளதைக் கடலிலே ஊற்றினான்; உடனே அது மரித்தவனுடைய இரத்தத்தைப்போலானது; கடலிலுள்ள பிராணிகளெல்லாம் மரித்துப்போயின.

Tamil Easy Reading Version
இரண்டாவது தேவதூதன் தன் கிண்ணத்தில் இருந்ததைக் கடலில் வீசினான். உடனே கடல் இறந்து போனவனின் இரத்தத்தைப் போலானது. கடலில் இருந்த ஒவ்வொரு உயிரினமும் இறந்தது.

திருவிவிலியம்
பின் இரண்டாம் வானதூதர் தம் கிண்ணத்தில் இருந்ததைக் கடலில் ஊற்றினார். அப்பொழுது அது இறந்தோரின் இரத்தம் போன்று மாறியது. உடனே கடல்வாழ் உயிரினங்கள் எல்லாம் மடிந்தன.⒫

Revelation 16:2Revelation 16Revelation 16:4

King James Version (KJV)
And the second angel poured out his vial upon the sea; and it became as the blood of a dead man: and every living soul died in the sea.

American Standard Version (ASV)
And the second poured out his bowl into the sea; and it became blood as of a dead man; and every living soul died, `even’ the things that were in the sea.

Bible in Basic English (BBE)
And the second let what was in his vessel come out into the sea; and it became blood as of a dead man; and every living thing in the sea came to an end.

Darby English Bible (DBY)
And the second poured out his bowl on the sea; and it became blood, as of a dead man; and every living soul died in the sea.

World English Bible (WEB)
The second angel poured out his bowl into the sea, and it became blood as of a dead man. Every living thing in the sea died.

Young’s Literal Translation (YLT)
And the second messenger did pour out his vial to the sea, and there came blood as of `one’ dead, and every living soul died in the sea.

வெளிப்படுத்தின விசேஷம் Revelation 16:3
இரண்டாம் தூதன் தன் கலசத்திலுள்ளதைச் சமுத்திரத்திலே ஊற்றினான்; உடனே அது செத்தவனுடைய இரத்தம்போலாயிற்று; சமுத்திரத்திலுள்ள பிராணிகள் யாவும் மாண்டுபோயின.
And the second angel poured out his vial upon the sea; and it became as the blood of a dead man: and every living soul died in the sea.

Καὶkaikay
hooh
δεύτεροςdeuterosTHAYF-tay-rose
ἄγγελοςangelosANG-gay-lose
ἐξέχεενexecheenayks-A-hay-ane
τὴνtēntane
φιάληνphialēnfee-AH-lane
αὐτοῦautouaf-TOO
εἰςeisees
τὴνtēntane
θάλασσανthalassanTHA-lahs-sahn
καὶkaikay
ἐγένετοegenetoay-GAY-nay-toh
αἷμαhaimaAY-ma
ὡςhōsose
νεκροῦnekrounay-KROO
καὶkaikay
πᾶσαpasaPA-sa
ψυχὴpsychēpsyoo-HAY
ζῶσαzōsaZOH-sa
ἀπέθανενapethanenah-PAY-tha-nane
ἐνenane
τῇtay
θαλάσσῃthalassētha-LAHS-say

இணை வசனம்

Exodus 7:17
இதோ, என் கையிலிருக்கிற கோலினால் நதியில் இருக்கிற தண்ணீர் மேல் அடிப்பேன்; அப்பொழுது அது இரத்தமாய் மாறி,

Revelation 8:8
இரண்டாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது அக்கினியால் எரிகிறபெரிய மலைபோன்றதொன்று சமுத்திரத்திலே போடப்பட்டது. அதினால் சமுத்திரத்தில் மூன்றிலொருபங்கு இரத்தமாயிற்று.

Revelation 11:6
அவர்கள் தீர்க்கதரிசனஞ் சொல்லிவருகிற நாட்களிலே மழைபெய்யாதபடிக்கு வானத்தை அடைக்க அவர்களுக்கு அதிகாரமுண்டு; அவர்கள் தண்ணீர்களை இரத்தமாக மாற்றவும், தங்களுக்கு வேண்டும்போதெல்லாம் பூமியைச்சகலவித வாதைகளாலும் வாதிக்கவும் அவர்களுக்கு அதிகாரமுண்டு.

Genesis 7:22
வெட்டாந்தரையில் உண்டான எல்லாவற்றிலும் நாசியிலே ஜீவசுவாசமுள்ளவைகள் எல்லாம் மாண்டுபோயின.

Psalm 78:44
அவர்களுடைய நதிகளை இரத்தமாக மாற்றி, அவர்களுடைய ஆறுகளிலுள்ள ஜலத்தைக் குடிக்கக் கூடாதபடி செய்தார்.

Psalm 105:29
அவர்களுடைய தண்ணீர்களை இரத்தமாக மாற்றி, அவர்களுடைய மச்சங்களைச் சாகப்பண்ணினார்.

Ezekiel 16:38
விபசாரிகளையும் இரத்தஞ்சிந்தினவர்களையும் நியாயந்தீர்க்கிறபடியே உன்னை நியாயந்தீர்த்து, உக்கிரகத்தோடும் எரிச்சலோடும் இரத்தப்பழியை உன்பேரில் சுமத்தி,

Revelation 10:2
திறக்கப்பட்ட ஒரு சிறு புஸ்தகம் அவன் கையில் இருந்தது; தன் வலதுபாதத்தைச் சமுத்திரத்தின்மேலும், தன் இடதுபாதத்தைப் பூமியின்மேலும் வைத்து,

Revelation 13:1
பின்பு நான் கடற்கரை மணலின்மேல் நின்றேன். அப்பொழுது சமுத்திரத்திலிருந்து ஒரு மிருகம் எழும்பிவரக் கண்டேன்; அதற்கு ஏழு தலைகளும் பத்துக்கொம்புகளும் இருந்தன; அதின் கொம்புகளின்மேல் பத்து முடிகளும், அதின் தலைகளின்மேல் தூஷணமான நாமமும் இருந்தன.


Tags இரண்டாம் தூதன் தன் கலசத்திலுள்ளதைச் சமுத்திரத்திலே ஊற்றினான் உடனே அது செத்தவனுடைய இரத்தம்போலாயிற்று சமுத்திரத்திலுள்ள பிராணிகள் யாவும் மாண்டுபோயின
வெளிப்படுத்தின விசேஷம் 16:3 Concordance வெளிப்படுத்தின விசேஷம் 16:3 Interlinear வெளிப்படுத்தின விசேஷம் 16:3 Image