வெளிப்படுத்தின விசேஷம் 17:2
அவளுக்கு வருகிற ஆக்கினையை உனக்குக் காண்பிப்பேன் என்று சொல்லி;
Tamil Indian Revised Version
அவளுக்கு வருகிற தண்டனையை உனக்குக் காண்பிப்பேன் என்று சொல்லி;
Tamil Easy Reading Version
பூமியில் உள்ள அரசர்கள் அந்த வேசியோடு பாவம் செய்தார்கள். அவளது வேசித்தனமாகிய மதுவால் உலகில் உள்ள மக்கள் நிலைதடுமாறியவர்கள் ஆனார்கள்” என்றான்.
திருவிவிலியம்
மண்ணுலகின் அரசர்கள் அவளோடு பரத்தைமையில் ஈடுபட்டார்கள். மண்ணுலகில் வாழ்வோர் அவளது பரத்தைமை என்னும் மதுவினால் வெறிகொண்டிருக்கிறார்கள்” என்றார்.⒫
King James Version (KJV)
With whom the kings of the earth have committed fornication, and the inhabitants of the earth have been made drunk with the wine of her fornication.
American Standard Version (ASV)
with whom the kings of the earth committed fornication, and they that dwell in the earth were made drunken with the wine of her fornication.
Bible in Basic English (BBE)
With whom the kings of the earth made themselves unclean, and those who are on the earth were full of the wine of her evil desires.
Darby English Bible (DBY)
with whom the kings of the earth have committed fornication; and they that dwell on the earth have been made drunk with the wine of her fornication.
World English Bible (WEB)
with whom the kings of the earth committed sexual immorality, and those who dwell in the earth were made drunken with the wine of her sexual immorality.”
Young’s Literal Translation (YLT)
with whom the kings of the earth did commit whoredom; and made drunk from the wine of her whoredom were those inhabiting the earth;’
வெளிப்படுத்தின விசேஷம் Revelation 17:2
அவளுக்கு வருகிற ஆக்கினையை உனக்குக் காண்பிப்பேன் என்று சொல்லி;
With whom the kings of the earth have committed fornication, and the inhabitants of the earth have been made drunk with the wine of her fornication.
| μεθ' | meth | mayth | |
| ἧς | hēs | ase | |
| ἐπόρνευσαν | eporneusan | ay-PORE-nayf-sahn | |
| οἱ | hoi | oo | |
| βασιλεῖς | basileis | va-see-LEES | |
| τῆς | tēs | tase | |
| γῆς | gēs | gase | |
| καὶ | kai | kay | |
| ἐμεθύσθησαν | emethysthēsan | ay-may-THYOO-sthay-sahn | |
| ἐκ | ek | ake | |
| τοῦ | tou | too | |
| οἴνου | oinou | OO-noo | |
| τῆς | tēs | tase | |
| πορνείας | porneias | pore-NEE-as | |
| αὐτῆς | autēs | af-TASE | |
| οἱ | hoi | oo | |
| κατοικοῦντες | katoikountes | ka-too-KOON-tase | |
| τὴν | tēn | tane | |
| γῆν | gēn | gane |
இணை வசனம்
Revelation 14:8
வேறொரு தூதன் பின்சென்று: பாபிலோன் மகா நகரம் விழுந்தது! விழுந்தது! தன் வேசித்தனமாகிய உக்கிரமான மதுவைச் சகல ஜாதிகளுக்கும் குடிக்கக்கொடுத்தாளே! என்றான்.
Revelation 18:3
அவளுடைய வேசித்தனத்தின் உக்கிரமான மதுவை எல்லா ஜாதிகளும் குடித்தார்கள்; பூமியின் ராஜாக்கள் அவளோடே வேசித்தனம்பண்ணினார்கள்; பூமியின் வர்த்தகர் அவளுடைய செல்வச்செருக்கின் மிகுதியினால் ஐசுவரியவான்களானார்கள் என்று விளம்பினான்.
Jeremiah 51:7
பாபிலோன் கர்த்தருடைய கையிலுள்ள பொற்பாத்திரம்; அது பூமி அனைத்தையும் வெறிக்கப்பண்ணினது; அதின் மதுவை ஜாதிகள் குடித்தார்கள்; ஆகையால் ஜாதிகள் புத்திமயங்கிப்போனார்கள்.
Revelation 18:9
அவளுடனே வேசித்தனஞ்செய்து செல்வச்செருக்காய் வாழ்ந்த பூமியின் ராஜாக்களும் அவள் வேகிறதினால் உண்டான புகையைக் காணும்போது அவளுக்காக அழுது புலம்பி,
Revelation 3:10
என் பொறுமையைக்குறித்துச்சொல்லிய வசனத்தை நீ காத்துக்கொண்டபடியினால், பூமியில் குடியிருக்கிறவர்களைச் சோதிக்கும்படியாகப் பூச்சக்கரத்தின்மேலெங்கும் வரப்போகிற சோதனைக்காலத்திற்குத் தப்பும்படி நானும் உன்னைக் காப்பேன்.
Revelation 17:13
இவர்கள் ஒரே யோசனையுள்ளவர்கள்; இவர்கள் தங்கள் வல்லமையையும் அதிகாரத்தையும் மிருகத்திற்குக் கொடுப்பார்கள்.
Revelation 17:17
தேவன் தம்முடைய வார்த்தைகள் நிறைவேறுமளவும், அவர்கள் தமது யோசனையை நிறைவேற்றுகிறதற்கும், ஒரே யோசனையுள்ளவர்களாயிருந்து, தங்கள் ராஜ்யத்தை மிருகத்திற்குக் கொடுக்கிறதற்கும் அவர்களுடைய இருதயங்களை ஏவினார்.
Revelation 18:23
விளக்குவெளிச்சம் இனி உன்னிடத்தில் பிரகாசிப்பதுமில்லை; மணவாளனும் மணவாட்டியுமானவர்களுடைய சத்தம் இனி உன்னிடத்தில் கேட்கப்படுவதுமில்லை. உன் வர்த்தகர் பூமியில் பெரியோர்களாயிருந்தார்களே; உன் சூனியத்தால் எல்லா ஜாதிகளும் மோசம்போனார்களே.
Tags அவளுக்கு வருகிற ஆக்கினையை உனக்குக் காண்பிப்பேன் என்று சொல்லி
வெளிப்படுத்தின விசேஷம் 17:2 Concordance வெளிப்படுத்தின விசேஷம் 17:2 Interlinear வெளிப்படுத்தின விசேஷம் 17:2 Image