Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

வெளிப்படுத்தின விசேஷம் 18:14

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் வெளிப்படுத்தின விசேஷம் வெளிப்படுத்தின விசேஷம் 18 வெளிப்படுத்தின விசேஷம் 18:14

வெளிப்படுத்தின விசேஷம் 18:14
உன் ஆத்துமா இச்சித்த பழவர்க்கங்கள் உன்னைவிட்டு நீங்கிப்போயின; கொழுமையானவைகளும் சம்பிரமமானவைகளும் உன்னைவிட்டு நீங்கிப்போயின; நீ அவைகளை இனிக் காண்பதில்லை.

Tamil Indian Revised Version
உன் ஆத்துமா விரும்பிய பழவகைகள் உன்னைவிட்டு நீங்கிப்போனது; ஆடம்பரங்களும், செல்வச்செழிப்பும் உன்னைவிட்டு நீங்கிப்போனது; நீ அவைகளை இனிப் பார்ப்பதில்லை.

Tamil Easy Reading Version
“ஓ பாபிலோனே, நீ விரும்பிய பொருட்களெல்லாம் உன்னை விட்டுப் போய்விட்டன. உன் செல்வமும் நாகரீகமும் மறைந்து விட்டன. உன்னால் அவற்றை மீண்டும் பெற இயலாது.”

திருவிவிலியம்
⁽“நீ விரும்பிய கனிகள்␢ உன்னைவிட்டு அகன்றுபோயின;␢ உன் மினுக்கு, பகட்டு எல்லாம்␢ ஒழிந்துபோயின;␢ இனி யாரும் அவற்றைக்␢ காணப் போவதில்லை”⁾ என்பார்கள்.

Revelation 18:13Revelation 18Revelation 18:15

King James Version (KJV)
And the fruits that thy soul lusted after are departed from thee, and all things which were dainty and goodly are departed from thee, and thou shalt find them no more at all.

American Standard Version (ASV)
And the fruits which thy soul lusted after are gone from thee, and all things that were dainty and sumptuous are perished from thee, and `men’ shall find them no more at all.

Bible in Basic English (BBE)
And the fruit of your soul’s desire has gone from you, and all things delicate and shining have come to an end and will never again be seen.

Darby English Bible (DBY)
And the ripe fruits which were the lust of thy soul have departed from thee, and all fair and splendid things have perished from thee, and they shall not find them any more at all.

World English Bible (WEB)
The fruits which your soul lusted after have been lost to you, and all things that were dainty and sumptuous have perished from you, and you will find them no more at all.

Young’s Literal Translation (YLT)
`And the fruits of the desire of thy soul did go away from thee, and all things — the dainty and the bright — did go away from thee, and no more at all mayest thou find them.

வெளிப்படுத்தின விசேஷம் Revelation 18:14
உன் ஆத்துமா இச்சித்த பழவர்க்கங்கள் உன்னைவிட்டு நீங்கிப்போயின; கொழுமையானவைகளும் சம்பிரமமானவைகளும் உன்னைவிட்டு நீங்கிப்போயின; நீ அவைகளை இனிக் காண்பதில்லை.
And the fruits that thy soul lusted after are departed from thee, and all things which were dainty and goodly are departed from thee, and thou shalt find them no more at all.

καὶkaikay
ay
ὀπώραopōraoh-POH-ra
τῆςtēstase
ἐπιθυμίαςepithymiasay-pee-thyoo-MEE-as
τῆςtēstase
ψυχῆςpsychēspsyoo-HASE
σουsousoo
ἀπῆλθενapēlthenah-PALE-thane
ἀπὸapoah-POH
σοῦsousoo
καὶkaikay
πάνταpantaPAHN-ta
τὰtata
λιπαρὰliparalee-pa-RA
καὶkaikay
τὰtata
λαμπρὰlampralahm-PRA
ἀπῆλθενapēlthenah-PALE-thane
ἀπὸapoah-POH
σοῦsousoo
καὶkaikay
οὐκέτιouketioo-KAY-tee
οὐouoo
μὴmay
εὑρήσῃςheurēsēsave-RAY-sase
αὐτὰautaaf-TA

இணை வசனம்

Numbers 11:4
பின்பு அவர்களுக்குள் இருந்த பலஜாதியான அந்நிய ஜனங்கள் மிகுந்த இச்சையுள்ளவர்களானார்கள்; இஸ்ரவேல் புத்திரரும் திரும்ப அழுது, நமக்கு இறைச்சியைப் புசிக்கக்கொடுப்பவர் யார்?

Numbers 11:34
இச்சித்த ஜனங்களை அங்கே அடக்கம்பண்ணினதினால், அந்த ஸ்தலத்துக்குக் கிப்ரோத் அத்தாவா என்று பேரிட்டான்.

Psalm 78:18
தங்கள் இச்சைக்கேற்ற போஜனத்தைக் கேட்டு, தங்கள் இருதயத்தில் தேவனைப் பரீட்சைபார்த்தார்கள்.

Psalm 106:14
வனாந்தரத்திலே இச்சையுள்ளவர்களாகி, அவாந்தரவெளியிலே தேவனைப் பரீட்சைபார்த்தார்கள்.

Luke 12:20
தேவனோ அவனை நோக்கி: மதிகேடனே, உன் ஆத்துமா உன்னிடத்திலிருந்து இந்த இராத்திரியிலே எடுத்துக் கொள்ளப்படும், அப்பொழுது நீ சேகரித்தவைகள் யாருடையதாகும் என்றார்.

Luke 16:25
அதற்கு ஆபிரகாம்: மகனே, நீ பூமியிலே உயிரோடிருக்குங் காலத்தில் உன் நன்மைகளை அனுபவித்தாய், லாசருவும் அப்படியே தீமைகளை அநுபவித்தான், அதை நினைத்துக்கொள்; இப்பொழுது அவன் தேற்றப்படுகிறான், நீயோ வேதனைப்படுகிறாய்.

1 Corinthians 10:6
அவர்கள் இச்சித்ததுபோல நாமும் பொல்லாங்கானவைகளை இச்சியாதபடிக்கு, இவைகள் நமக்குத் திருஷ்டாந்தங்களாயிருக்கிறது.

James 4:2
நீங்கள் இச்சித்தும் உங்களுக்குக் கிடைக்கவில்லை; நீங்கள் கொலைசெய்தும், பொறாமையுள்ளவர்களாயிருந்தும், அடையக்கூடாமற்போகிறீர்கள்; நீங்கள் சண்டையும் யுத்தமும் பண்ணியும், நீங்கள் விண்ணப்பம் பண்ணாமலிருக்கிறதினாலே, உங்களுக்குச் சித்திக்கிறதில்லை.

1 John 2:16
ஏனெனில், மாம்சத்தின் இச்சையும், கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமையுமாகிய உலகத்திலுள்ளவைகளெல்லாம் பிதாவினாலுண்டானவைகளல்ல, அவைகள் உலகத்தினாலுண்டானவைகள்.


Tags உன் ஆத்துமா இச்சித்த பழவர்க்கங்கள் உன்னைவிட்டு நீங்கிப்போயின கொழுமையானவைகளும் சம்பிரமமானவைகளும் உன்னைவிட்டு நீங்கிப்போயின நீ அவைகளை இனிக் காண்பதில்லை
வெளிப்படுத்தின விசேஷம் 18:14 Concordance வெளிப்படுத்தின விசேஷம் 18:14 Interlinear வெளிப்படுத்தின விசேஷம் 18:14 Image