வெளிப்படுத்தின விசேஷம் 18:17
மாலுமிகள் யாவரும், கப்பல்களில் யாத்திரை பண்ணுகிறவர்கள் யாவரும், கப்பலாட்களும், சமுத்திரத்திலே தொழில்செய்கிற யாவரும் தூரத்திலே நின்று,
Tamil Indian Revised Version
கப்பல்களில் பயணம்செய்கிறவர்களும், மாலுமிகள் அனைவரும், கப்பலில் வேலை செய்கிறவர்களும், கடலில் தொழில்செய்கிற அனைவரும் தூரத்திலே நின்று,
Tamil Easy Reading Version
அத்தனை செல்வமும் ஒரு மணி நேரத்துக்குள் அழிக்கப்பட்டது.” “எல்லா கடல் தலைவர்களும், மாலுமிகளும், கப்பற் பயணிகளும், கடலில் சம்பாதித்தவர்களும் பாபிலோனை விட்டு விலகி நின்றனர்.
திருவிவிலியம்
⁽இவ்வளவு செல்வமும்␢ ஒரே மணி நேரத்தில்␢ பாழாய்ப் போய்விட்டதே” ⁾ என்பார்கள். கப்பல் தலைவர்கள், கடல் பயணிகள், கப்பலோட்டிகள், கடல் வணிகர்கள் ஆகிய அனைவரும் தொலையிலேயே நின்றார்கள்.⒫
King James Version (KJV)
For in one hour so great riches is come to nought. And every shipmaster, and all the company in ships, and sailors, and as many as trade by sea, stood afar off,
American Standard Version (ASV)
for in an hour so great riches is made desolate. And every shipmaster, and every one that saileth any wither, and mariners, and as many as gain their living by sea, stood afar off,
Bible in Basic English (BBE)
For in one hour such great wealth has come to nothing. And every shipmaster, and all who are sailing on the sea, and sailors and all who get their living by the sea, were watching from far away,
Darby English Bible (DBY)
for in one hour so great riches has been made desolate. And every steersman, and every one who sailed to any place, and sailors, and all who exercise their calling on the sea, stood afar off,
World English Bible (WEB)
For in an hour such great riches are made desolate.’ Every shipmaster, and everyone who sails anywhere, and mariners, and as many as gain their living by sea, stood far away,
Young’s Literal Translation (YLT)
`And every shipmaster, and all the company upon the ships, and sailors, and as many as work the sea, far off stood,
வெளிப்படுத்தின விசேஷம் Revelation 18:17
மாலுமிகள் யாவரும், கப்பல்களில் யாத்திரை பண்ணுகிறவர்கள் யாவரும், கப்பலாட்களும், சமுத்திரத்திலே தொழில்செய்கிற யாவரும் தூரத்திலே நின்று,
For in one hour so great riches is come to nought. And every shipmaster, and all the company in ships, and sailors, and as many as trade by sea, stood afar off,
| ὅτι | hoti | OH-tee | |
| μιᾷ | mia | mee-AH | |
| ὥρᾳ | hōra | OH-ra | |
| ἠρημώθη | ērēmōthē | ay-ray-MOH-thay | |
| ὁ | ho | oh | |
| τοσοῦτος | tosoutos | toh-SOO-tose | |
| πλοῦτος | ploutos | PLOO-tose | |
| Καὶ | kai | kay | |
| πᾶς | pas | pahs | |
| κυβερνήτης | kybernētēs | kyoo-vare-NAY-tase | |
| καὶ | kai | kay | |
| πᾶς | pas | pahs | |
| ἐπὶ | epi | ay-PEE | |
| τῶν | tōn | tone | |
| πλοίων | ploiōn | PLOO-one | |
| ὁ | ho | oh | |
| ὅμιλος, | homilos | OH-mee-lose | |
| καὶ | kai | kay | |
| ναῦται | nautai | NAF-tay | |
| καὶ | kai | kay | |
| ὅσοι | hosoi | OH-soo | |
| τὴν | tēn | tane | |
| θάλασσαν | thalassan | THA-lahs-sahn | |
| ἐργάζονται | ergazontai | are-GA-zone-tay | |
| ἀπὸ | apo | ah-POH | |
| μακρόθεν | makrothen | ma-KROH-thane | |
| ἔστησαν | estēsan | A-stay-sahn |
இணை வசனம்
Jonah 1:6
அப்பொழுது மாலுமி அவனிடத்தில் வந்து நீ நித்திரைபண்ணுகிறது என்ன? எழுந்திருந்து உன் தேவனை நோக்கி வேண்டிக்கொள்; நாம் அழிந்துபோகாதபடிக்குச் சுவாமி ஒருவேளை நம்மை நினைத்தருளுவார் என்றான்.
Revelation 17:16
நீ மிருகத்தின்மேல் கண்ட பத்துக்கொம்புகளானவர்கள் அந்த வேசியைப்பகைத்து, அவளைப் பாழும் நிர்வாணமுமாக்கி, அவளுடைய மாம்சத்தைப் பட்சித்து, அவளை நெருப்பினால் சுட்டெரித்துப்போடுவார்கள்.
Isaiah 23:14
தர்ஷீஸ் கப்பல்களே, அலறுங்கள்; உங்கள் அரண் பாழாக்கப்பட்டது.
Isaiah 47:9
சந்தான சேதமும் விதவையிருப்பும் ஆகிய இவ்விரண்டும் உனக்குச் சடிதியாக ஒரேநாளில் வரும்; உன் திரளான சூனியங்களினிமித்தமும், உன் வெகுவான ஸ்தம்பன வித்தைகளினிமித்தமும் அவைகள் பூரணமாய் உன்மேல் வரும்.
Jeremiah 51:8
பாபிலோன் சடிதியில் விழுந்து தகர்ந்தது; அதற்காக அலறுங்கள்; அதின் நோயை ஆற்றப் பிசின் தைலம் போடுங்கள்; ஒருவேளை குணமாகும்.
Lamentations 4:6
கைச்செய்கை இல்லாமல் ஒரு நிமிஷத்திலே கவிழ்க்கப்பட்ட சோதோமின் பாவத்துக்கு வந்த தண்டனையைப் பார்க்கிலும் என் ஜனமாகிய குமாரத்தியின் அக்கிரமத்துக்கு வந்த தண்டனை பெரிதாயிருக்கிறது.
Ezekiel 27:27
நீ நாசமடையும் நாளிலே உன் ஆஸ்தியோடும், உன் சந்தைகளோடும், உன் தொழில்துறையோடுங்கூட உன் கப்பலாட்களும் உன் மாலுமிகளும் உன்னிலுள்ள கம்பத்துப்பார்க்கிறவர்களும், உன் வியாபாரிகளும் உன்னிலுள்ள எல்லா யுத்தவீரரும், உன் நடுவிலிருக்கிற எல்லாக்கூட்டத்தாரும் நடுச்சமுத்திரத்திலே விழுவார்கள்.
Revelation 18:10
அவளுக்கு உண்டான வாதையினால் பயந்து, தூரத்திலே நின்று: ஐயையோ! பாபிலோன், மகாநகரமே! பலமான பட்டணமே! ஒரே நாழிகையில் உனக்கு ஆக்கினை வந்ததே! என்பார்கள்.
Revelation 18:19
தங்கள் தலைகள்மேல் புழுதியைப்போட்டுக்கொண்டு: ஐயையோ, மகா நகரமே! சமுத்திரத்திலே கப்பல்களையுடைய அனைவரும் இவளுடைய உச்சிதமான சம்பூரணத்தினால் ஐசுவரியவான்களானார்களே! ஒரு நாழிகையில் இவள் பாழாய்ப்போனாளே! என்று அழுது துக்கித்து ஓலமிடுவார்கள்.
Tags மாலுமிகள் யாவரும் கப்பல்களில் யாத்திரை பண்ணுகிறவர்கள் யாவரும் கப்பலாட்களும் சமுத்திரத்திலே தொழில்செய்கிற யாவரும் தூரத்திலே நின்று
வெளிப்படுத்தின விசேஷம் 18:17 Concordance வெளிப்படுத்தின விசேஷம் 18:17 Interlinear வெளிப்படுத்தின விசேஷம் 18:17 Image