வெளிப்படுத்தின விசேஷம் 19:3
மறுபடியும் அவர்கள்: அல்லேலூயா என்று சொல்லி ஆர்ப்பரித்தார்கள். அவளுடைய புகை என்றென்றைக்கும் எழும்புகிறது என்றார்கள்.
Tamil Indian Revised Version
மறுபடியும் அவர்கள்: அல்லேலூயா என்று சொல்லி ஆர்ப்பரித்தார்கள். அவளுடைய புகை என்றென்றைக்கும் எழும்புகிறது என்றார்கள்.
Tamil Easy Reading Version
பரலோகத்திலுள்ள மக்கள், “அல்லேலூயா! அவள் எரிவதால் வரும் புகை என்றென்றைக்கும் எழும்பிக்கொண்டிருக்கும்” என்றும் சொன்னார்கள்.
திருவிவிலியம்
⁽மீண்டும் அந்த மக்கள்,␢ “அல்லேலூயா!␢ அந்த நகர் நடுவிலிருந்து␢ புகை என்றென்றும்␢ மேலே எழுந்த வண்ணம் உள்ளது”⁾ என்றார்கள்.
King James Version (KJV)
And again they said, Alleluia And her smoke rose up for ever and ever.
American Standard Version (ASV)
And a second time they say, Hallelujah. And her smoke goeth up for ever and ever.
Bible in Basic English (BBE)
And again they said, Praise to the Lord. And her smoke went up for ever and ever.
Darby English Bible (DBY)
And a second time they said, Hallelujah. And her smoke goes up to the ages of ages.
World English Bible (WEB)
A second said, “Hallelujah! Her smoke goes up forever and ever.”
Young’s Literal Translation (YLT)
and a second time they said, `Alleluia;’ and her smoke doth come up — to the ages of the ages!
வெளிப்படுத்தின விசேஷம் Revelation 19:3
மறுபடியும் அவர்கள்: அல்லேலூயா என்று சொல்லி ஆர்ப்பரித்தார்கள். அவளுடைய புகை என்றென்றைக்கும் எழும்புகிறது என்றார்கள்.
And again they said, Alleluia And her smoke rose up for ever and ever.
| καὶ | kai | kay | |
| δεύτερον | deuteron | THAYF-tay-rone | |
| εἴρηκαν | eirēkan | EE-ray-kahn | |
| Ἁλληλουϊά· | hallēlouia | ahl-lay-loo-ee-AH | |
| καὶ | kai | kay | |
| ὁ | ho | oh | |
| καπνὸς | kapnos | ka-PNOSE | |
| αὐτῆς | autēs | af-TASE | |
| ἀναβαίνει | anabainei | ah-na-VAY-nee | |
| εἰς | eis | ees | |
| τοὺς | tous | toos | |
| αἰῶνας | aiōnas | ay-OH-nahs | |
| τῶν | tōn | tone | |
| αἰώνων | aiōnōn | ay-OH-none |
இணை வசனம்
Isaiah 34:10
இரவும் பகலும் அது அவியாது; அதின் புகை என்றென்றைக்கும் எழும்பும்; தலைமுறை தலைமுறையாக அது பாழாயிருக்கும், சதாகாலம் சதாகாலமாக அதை ஒருவரும் கடந்துபோவதில்லை.
Revelation 14:11
அவர்களுடைய வாதையின் புகை சதாகாலங்களிலும் எழும்பும்; மிருகத்தையும் அதின் சொரூபத்தையும் வணங்குகிறவர்களுக்கும், அதினுடைய நாமத்தின் முத்திரையைத் தரித்துக்கொள்ளுகிற எவனுக்கும் இரவும் பகலும் இளைப்பாறுதலிராது.
Genesis 19:28
சோதோம் கொமோரா பட்டணங்களின் திசையையும், சமபூமியாகிய தேசம் முழுவதையும் நோக்கிப் பார்த்தான்; அந்தப் பூமியின் புகை சூளையின் புகையைப்போல எழும்பிற்று.
Revelation 18:9
அவளுடனே வேசித்தனஞ்செய்து செல்வச்செருக்காய் வாழ்ந்த பூமியின் ராஜாக்களும் அவள் வேகிறதினால் உண்டான புகையைக் காணும்போது அவளுக்காக அழுது புலம்பி,
Revelation 18:18
அவள் வேகிறதினால் உண்டான புகையைப் பார்த்து: இந்த மகா நகரத்திற்கொப்பான நகரம் உண்டோ என்று சத்தமிட்டு,
Revelation 19:1
இவைகளுக்குப்பின்பு, பரலோகத்தில் திரளான ஜனக்கூட்டம் இடுகிற ஆரவாரத்தைக் கேட்டேன். அவர்கள்: அல்லேலூயா, இரட்சணியமும் மகிமையும் கனமும் வல்லமையும் நம்முடைய தேவனாகிய கர்த்தருக்கே உரியது; அவருடைய நியாயத்தீர்ப்புகள் சத்தியமும் நீதியுமானவைகள்.
Jude 1:7
அப்படியே சோதோம் கொமோரா பட்டணத்தார்களும், அவைகளைச் சூழ்ந்த பட்டணத்தார்களும், அவர்களைப் போல் விபசாரம்பண்ணி, அந்நிய மாம்சத்தைத் தொடர்ந்து, நித்திய அக்கினியின் ஆக்கினையை அடைந்து, திருஷ்டாந்தமாக வைக்கப்பட்டிருக்கிறார்கள்.
Tags மறுபடியும் அவர்கள் அல்லேலூயா என்று சொல்லி ஆர்ப்பரித்தார்கள் அவளுடைய புகை என்றென்றைக்கும் எழும்புகிறது என்றார்கள்
வெளிப்படுத்தின விசேஷம் 19:3 Concordance வெளிப்படுத்தின விசேஷம் 19:3 Interlinear வெளிப்படுத்தின விசேஷம் 19:3 Image