Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

வெளிப்படுத்தின விசேஷம் 22:21

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் வெளிப்படுத்தின விசேஷம் வெளிப்படுத்தின விசேஷம் 22 வெளிப்படுத்தின விசேஷம் 22:21

வெளிப்படுத்தின விசேஷம் 22:21
நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்கள் அனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென்.

Tamil Indian Revised Version
நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபை உங்கள் அனைவரோடும் இருப்பதாக. ஆமென்.

Tamil Easy Reading Version
கர்த்தராகிய இயேசுவின் கிருபை உங்கள் அனைவரோடும் இருப்பதாக!

திருவிவிலியம்
ஆண்டவராகிய இயேசுவின் அருள் அனைவரோடும் இருப்பதாக!

Revelation 22:20Revelation 22

King James Version (KJV)
The grace of our Lord Jesus Christ be with you all. Amen.

American Standard Version (ASV)
The grace of the Lord Jesus be with the saints. Amen.

Bible in Basic English (BBE)
The grace of the Lord Jesus be with the saints. So be it.

Darby English Bible (DBY)
The grace of the Lord Jesus Christ [be] with all the saints.

World English Bible (WEB)
The grace of the Lord Jesus Christ be with all the saints. Amen.

Young’s Literal Translation (YLT)
The grace of our Lord Jesus Christ `is’ with you all. Amen.

வெளிப்படுத்தின விசேஷம் Revelation 22:21
நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்கள் அனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென்.
The grace of our Lord Jesus Christ be with you all. Amen.

ay
χάριςcharisHA-rees
τοῦtoutoo
κυρίουkyrioukyoo-REE-oo
ἡμῶνhēmōnay-MONE
Ἰησοῦiēsouee-ay-SOO
Χριστοῦchristouhree-STOO
μετὰmetamay-TA
πάντωνpantōnPAHN-tone
ὑμῶν.hymōnyoo-MONE
Ἀμήν.amēnah-MANE

இணை வசனம்

2 Thessalonians 3:18
நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென்.

Romans 16:20
சமாதானத்தின் தேவன் சீக்கிரமாய்ச் சாத்தானை உங்கள் கால்களின் கீழே நசுக்கிப்போடுவார். நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபை உங்களுடனேகூட இருப்பதாக. ஆமென்.

2 Corinthians 13:14
கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபையும், தேவனுடைய அன்பும், பரிசுத்த ஆவியினுடைய ஐக்கியமும், உங்கள் அனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென்.

Ephesians 6:23
பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும், சகோதரருக்குச் சமாதானமும் விசேஷத்தோடுகூடிய அன்பும் உண்டாவதாக.


Tags நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்கள் அனைவரோடுங்கூட இருப்பதாக ஆமென்
வெளிப்படுத்தின விசேஷம் 22:21 Concordance வெளிப்படுத்தின விசேஷம் 22:21 Interlinear வெளிப்படுத்தின விசேஷம் 22:21 Image