Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

வெளிப்படுத்தின விசேஷம் 5:14

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் வெளிப்படுத்தின விசேஷம் வெளிப்படுத்தின விசேஷம் 5 வெளிப்படுத்தின விசேஷம் 5:14

வெளிப்படுத்தின விசேஷம் 5:14
அதற்கு நான்கு ஜீவன்களும் ஆமென் என்று சொல்லின. இருபத்து நான்கு மூப்பர்களும் வணக்கமாய் விழுந்து சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறவரைத் தொழுதுகொண்டார்கள்.

Tamil Indian Revised Version
அதற்கு நான்கு ஜீவன்களும்: ஆமென் என்று சொல்லின. இருபத்துநான்கு மூப்பர்களும் முகங்குப்புறவிழுந்து எல்லாக் காலங்களிலும் உயிரோடு இருக்கிறவரைத் தொழுதுகொண்டார்கள்.

Tamil Easy Reading Version
இதைக் கேட்டு அந்த நான்கு உயிருள்ள ஜீவன்களும் “ஆமென்” என்று சொல்லின. மூப்பர்களும் பணிந்து வணங்கினர்.

திருவிவிலியம்
அதற்கு அந்த நான்கு உயிர்களும், ‘ஆமென்’ என்றன. மூப்பர்கள் விழுந்து வணங்கினார்கள்.

Revelation 5:13Revelation 5

King James Version (KJV)
And the four beasts said, Amen. And the four and twenty elders fell down and worshipped him that liveth for ever and ever.

American Standard Version (ASV)
And the four living creatures said, Amen. And the elders fell down and worshipped.

Bible in Basic English (BBE)
And the four beasts said, So be it. And the rulers went down on their faces and gave worship.

Darby English Bible (DBY)
And the four living creatures said, Amen; and the elders fell down and did homage.

World English Bible (WEB)
The four living creatures said, “Amen!” The {TR adds “twenty-four”}elders fell down and worshiped.{TR adds “the one living forever and ever”}

Young’s Literal Translation (YLT)
and the four living creatures said, `Amen!’ and the twenty-four elders fell down and they bow before Him who is living to the ages of the ages.

வெளிப்படுத்தின விசேஷம் Revelation 5:14
அதற்கு நான்கு ஜீவன்களும் ஆமென் என்று சொல்லின. இருபத்து நான்கு மூப்பர்களும் வணக்கமாய் விழுந்து சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறவரைத் தொழுதுகொண்டார்கள்.
And the four beasts said, Amen. And the four and twenty elders fell down and worshipped him that liveth for ever and ever.

καὶkaikay
τὰtata
τέσσαραtessaraTASE-sa-ra
ζῷαzōaZOH-ah
ἔλεγον,elegonA-lay-gone
Ἀμήν,amēnah-MANE
καὶkaikay
οἱhoioo
εἴκοσιeikosiEE-koh-see
τέσσαρεςtessaresTASE-sa-rase
πρεσβύτεροιpresbyteroiprase-VYOO-tay-roo
ἔπεσανepesanA-pay-sahn
καὶkaikay
προσεκύνησανprosekynēsanprose-ay-KYOO-nay-sahn
ζῶντιzōntiZONE-tee
εἰςeisees
τοὺςtoustoos
αἰωναςaiōnasay-oh-nahs
τῶνtōntone
αἰώνωνaiōnōnay-OH-none

இணை வசனம்

Revelation 19:4
இருபத்துநான்கு மூப்பர்களும், நான்கு ஜீவன்களும் வணக்கமாய் விழுந்து: ஆமென், அல்லேலூயா, என்று சொல்லி, சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கும் தேவனைத் தொழுதுகொண்டார்கள்.

Revelation 5:8
அந்தப் புஸ்தகத்தை அவர் வாங்கினபோது, அந்த நான்கு ஜீவன்களும், இருபத்துநான்கு மூப்பர்களும் தங்கள் தங்கள் சுரமண்டலங்களையும், பரிசுத்தவான்களுடைய ஜெபங்களாகிய தூபவர்க்கத்தால் நிறைந்த பொற்கலசங்களையும் பிடித்துக்கொண்டு, ஆட்டுக்குட்டியானவருக்குமுன்பாக வணக்கமாய் விழுந்து:

Revelation 4:9
மேலும், சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்து, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறவருக்கு அந்த ஜீவன்கள், மகிமையையும் கனத்தையும் ஸ்தோத்திரத்தையும் செலுத்தும்போது,

Revelation 5:6
அப்பொழுது, இதோ, அடிக்கப்பட்டவண்ணமாயிருக்கிற ஒரு ஆட்டுக்குட்டி சிங்காசனத்திற்கும், நான்கு ஜீவன்களுக்கும், மூப்பர்களுக்கும் மத்தியிலே நிற்கக்கண்டேன்; அது ஏழு கொம்புகளையும் ஏழு கண்களையும் உடையதாயிருந்தது; அந்தக்கண்கள் பூமியெங்கும் அனுப்பப்படுகிற தேவனுடைய ஏழு ஆவிகளேயாம்.

Revelation 7:12
ஆமென், எங்கள் தேவனுக்குத் துதியும் மகிமையும் கனமும் ஸ்தோத்திரமும் வல்லமையும் பெலனும் சதாகாலங்களிலும் உண்டாவதாக; ஆமென், என்றார்கள்.


Tags அதற்கு நான்கு ஜீவன்களும் ஆமென் என்று சொல்லின இருபத்து நான்கு மூப்பர்களும் வணக்கமாய் விழுந்து சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறவரைத் தொழுதுகொண்டார்கள்
வெளிப்படுத்தின விசேஷம் 5:14 Concordance வெளிப்படுத்தின விசேஷம் 5:14 Interlinear வெளிப்படுத்தின விசேஷம் 5:14 Image