Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

வெளிப்படுத்தின விசேஷம் 8:8

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் வெளிப்படுத்தின விசேஷம் வெளிப்படுத்தின விசேஷம் 8 வெளிப்படுத்தின விசேஷம் 8:8

வெளிப்படுத்தின விசேஷம் 8:8
இரண்டாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது அக்கினியால் எரிகிறபெரிய மலைபோன்றதொன்று சமுத்திரத்திலே போடப்பட்டது. அதினால் சமுத்திரத்தில் மூன்றிலொருபங்கு இரத்தமாயிற்று.

Tamil Indian Revised Version
இரண்டாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது அக்கினியால் எரிகிற பெரிய மலைபோல ஒன்று கடலிலே போடப்பட்டது. அதனால் கடலில் மூன்றில் ஒரு பங்கு இரத்தமாக மாறியது.

Tamil Easy Reading Version
இரண்டாம் தூதன் தன் எக்காளத்தை ஊதினான். அதனால் நெருப்பு பற்றி எரிகின்ற மலை போன்ற ஒன்று கடலில் எறியப்பட்டது. எனவே கடலின் மூன்றில் ஒரு பகுதி இரத்தமாயிற்று.

திருவிவிலியம்
இரண்டாம் வானதூதர் எக்காளம் முழக்கினார். உடனே தீப்பற்றியெரிந்த பெரிய மலைபோன்ற ஒன்று கடலுக்குள் எறியப்பட்டது. இதனால் கடலின் மூன்றில் ஒரு பகுதி இரத்தமாக மாறியது.

Revelation 8:7Revelation 8Revelation 8:9

King James Version (KJV)
And the second angel sounded, and as it were a great mountain burning with fire was cast into the sea: and the third part of the sea became blood;

American Standard Version (ASV)
And the second angel sounded, and as it were a great mountain burning with fire was cast into the sea: and the third part of the sea became blood;

Bible in Basic English (BBE)
And at the sounding of the second angel, it was as if a great mountain burning with fire was sent into the sea: and a third part of the sea became blood,

Darby English Bible (DBY)
And the second angel sounded [his] trumpet: and as a great mountain burning with fire was cast into the sea, and the third part of the sea became blood;

World English Bible (WEB)
The second angel sounded, and something like a great burning mountain was thrown into the sea. One third of the sea became blood,

Young’s Literal Translation (YLT)
And the second messenger did sound, and as it were a great mountain with fire burning was cast into the sea, and the third of the sea became blood,

வெளிப்படுத்தின விசேஷம் Revelation 8:8
இரண்டாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது அக்கினியால் எரிகிறபெரிய மலைபோன்றதொன்று சமுத்திரத்திலே போடப்பட்டது. அதினால் சமுத்திரத்தில் மூன்றிலொருபங்கு இரத்தமாயிற்று.
And the second angel sounded, and as it were a great mountain burning with fire was cast into the sea: and the third part of the sea became blood;

Καὶkaikay
hooh
δεύτεροςdeuterosTHAYF-tay-rose
ἄγγελοςangelosANG-gay-lose
ἐσάλπισεν·esalpisenay-SAHL-pee-sane
καὶkaikay
ὡςhōsose
ὄροςorosOH-rose
μέγαmegaMAY-ga
πυρὶpyripyoo-REE
καιόμενονkaiomenonkay-OH-may-none
ἐβλήθηeblēthēay-VLAY-thay
εἰςeisees
τὴνtēntane
θάλασσανthalassanTHA-lahs-sahn
καὶkaikay
ἐγένετοegenetoay-GAY-nay-toh
τὸtotoh
τρίτονtritonTREE-tone
τῆςtēstase
θαλάσσηςthalassēstha-LAHS-sase
αἷμαhaimaAY-ma

இணை வசனம்

Jeremiah 51:25
இதோ, பூமியை எல்லாம் கெடுக்கிற கேடான பர்வதமே, நான் உனக்கு விரோதமாக வந்து, என் கையை உனக்கு விரோதமாக நீட்டி, உன்னைக் கன்மலைகளிலிருந்து உருட்டி, உன்னை எரிந்துபோன, பர்வதமாக்கிப்போடுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

Exodus 7:17
இதோ, என் கையிலிருக்கிற கோலினால் நதியில் இருக்கிற தண்ணீர் மேல் அடிப்பேன்; அப்பொழுது அது இரத்தமாய் மாறி,

Mark 11:23
எவனாகிலும் இந்த மலையைப் பார்த்து: நீ பெயர்ந்து, சமுத்திரத்திலே தள்ளுண்டுபோ என்று சொல்லி, தான் சொன்னபடியே நடக்கும் என்று தன் இருதயத்தில் சந்தேகப்படாமல் விசுவாசித்தால், அவன் சொன்னபடியே ஆகும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

Revelation 8:7
முதலாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது இரத்தங்கலந்த கல்மழையும் அக்கினியும் உண்டாகி, பூமியிலே கொட்டப்பட்டது; அதினால் மரங்களில் மூன்றிலொருபங்கு வெந்துபோயிற்று, பசும்புல்லெல்லாம் எரிந்துபோயிற்று.

Ezekiel 14:9
ஒரு தீர்க்கதரிசி எத்தப்பட்டு ஒரு விசேஷத்தைச் சொன்னானாகில், அப்படிக்கொத்த தீர்க்கதரிசியைக் கர்த்தராகிய நானே எத்தப்படப்பண்ணினேன்; நான் அவனுக்கு விரோதமாக என் கையை நீட்டி, அவனை இஸ்ரவேல் ஜனத்தின் நடுவில் இராதபடிக்கு அழிப்பேன்.

Amos 7:4
கர்த்தராகிய ஆண்டவர் எனக்குக் காண்பித்ததாவது: இதோ, அக்கினியாலே நியாயம் விசாரிப்பேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் ஏற்பட்டார்; அது மகா ஆழியைப் பட்சித்தது, அதில் ஒரு பங்கைப் பட்சித்துத் தீர்ந்தது.

Revelation 11:6
அவர்கள் தீர்க்கதரிசனஞ் சொல்லிவருகிற நாட்களிலே மழைபெய்யாதபடிக்கு வானத்தை அடைக்க அவர்களுக்கு அதிகாரமுண்டு; அவர்கள் தண்ணீர்களை இரத்தமாக மாற்றவும், தங்களுக்கு வேண்டும்போதெல்லாம் பூமியைச்சகலவித வாதைகளாலும் வாதிக்கவும் அவர்களுக்கு அதிகாரமுண்டு.

Revelation 16:3
இரண்டாம் தூதன் தன் கலசத்திலுள்ளதைச் சமுத்திரத்திலே ஊற்றினான்; உடனே அது செத்தவனுடைய இரத்தம்போலாயிற்று; சமுத்திரத்திலுள்ள பிராணிகள் யாவும் மாண்டுபோயின.


Tags இரண்டாம் தூதன் எக்காளம் ஊதினான் அப்பொழுது அக்கினியால் எரிகிறபெரிய மலைபோன்றதொன்று சமுத்திரத்திலே போடப்பட்டது அதினால் சமுத்திரத்தில் மூன்றிலொருபங்கு இரத்தமாயிற்று
வெளிப்படுத்தின விசேஷம் 8:8 Concordance வெளிப்படுத்தின விசேஷம் 8:8 Interlinear வெளிப்படுத்தின விசேஷம் 8:8 Image