Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

வெளிப்படுத்தின விசேஷம் 8:9

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் வெளிப்படுத்தின விசேஷம் வெளிப்படுத்தின விசேஷம் 8 வெளிப்படுத்தின விசேஷம் 8:9

வெளிப்படுத்தின விசேஷம் 8:9
சமுத்திரத்திலிருந்த ஜீவனுள்ள சிருஷ்டிகளில் மூன்றிலொருபங்கு செத்துப்போயிற்று; கப்பல்களில் மூன்றிலொருபங்கு சேதமாயிற்று.

Tamil Indian Revised Version
கடலில் இருந்த உயிருள்ள படைப்புகளில் மூன்றில் ஒரு பங்கு மரித்துப்போனது; கப்பல்களில் மூன்றில் ஒரு பங்கு சேதமானது.

Tamil Easy Reading Version
கடலில் உயிர் வாழ்கின்ற உயிர்களில் மூன்றில் ஒரு பகுதி செத்துப்போனது. கப்பல்களில் மூன்றில் ஒரு பகுதி அழிந்துபோயிற்று.

திருவிவிலியம்
கடல்வாழ் உயிரினங்களுள் மூன்றில் ஒரு பகுதி மடிந்தது; கப்பல்களுள் மூன்றில் ஒரு பகுதி அழிந்தது.⒫

Revelation 8:8Revelation 8Revelation 8:10

King James Version (KJV)
And the third part of the creatures which were in the sea, and had life, died; and the third part of the ships were destroyed.

American Standard Version (ASV)
and there died the third part of the creatures which were in the sea, `even’ they that had life; and the third part of the ships was destroyed.

Bible in Basic English (BBE)
And destruction came on a third part of the living things which were in the sea, and on a third part of the ships.

Darby English Bible (DBY)
and the third part of the creatures which were in the sea which had life died; and the third part of the ships were destroyed.

World English Bible (WEB)
and one third of the living creatures which were in the sea died. One third of the ships were destroyed.

Young’s Literal Translation (YLT)
and die did the third of the creatures that `are’ in the sea, those having life, and the third of the ships were destroyed.

வெளிப்படுத்தின விசேஷம் Revelation 8:9
சமுத்திரத்திலிருந்த ஜீவனுள்ள சிருஷ்டிகளில் மூன்றிலொருபங்கு செத்துப்போயிற்று; கப்பல்களில் மூன்றிலொருபங்கு சேதமாயிற்று.
And the third part of the creatures which were in the sea, and had life, died; and the third part of the ships were destroyed.

καὶkaikay
ἀπέθανενapethanenah-PAY-tha-nane
τὸtotoh
τρίτονtritonTREE-tone
τῶνtōntone
κτισμάτωνktismatōnk-tee-SMA-tone
τῶνtōntone
ἐνenane
τῇtay
θαλάσσῃthalassētha-LAHS-say
τὰtata
ἔχονταechontaA-hone-ta
ψυχάςpsychaspsyoo-HAHS
καὶkaikay
τὸtotoh
τρίτονtritonTREE-tone
τῶνtōntone
πλοίωνploiōnPLOO-one
διεφθάρηdiephtharēthee-ay-FTHA-ray

இணை வசனம்

Isaiah 2:16
தர்ஷீசின் கப்பல்கள் எல்லாவற்றின்மேலும், எல்லாச் சித்திர விநோதங்களின்மேலும் வரும்.

Revelation 8:7
முதலாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது இரத்தங்கலந்த கல்மழையும் அக்கினியும் உண்டாகி, பூமியிலே கொட்டப்பட்டது; அதினால் மரங்களில் மூன்றிலொருபங்கு வெந்துபோயிற்று, பசும்புல்லெல்லாம் எரிந்துபோயிற்று.

Zechariah 13:8
தேசமெங்கும் சம்பவிக்கும் காரியம் என்னவென்றால், அதில் இருக்கிற இரண்டு பங்கு மனுஷர் சங்கரிக்கப்பட்டு மாண்டுபோவார்கள்; மூன்றாம் பங்கோ அதில் மீதியாயிருக்கும்.

Revelation 8:10
மூன்றாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது ஒரு பெரிய நட்சத்திரம் தீவட்டியைப்போல எரிந்து, வானத்திலிருந்து விழுந்தது; அது ஆறுகளில் மூன்றிலொருபங்கின்மேலும், நீருற்றுகளின்மேலும் விழுந்தது.

Revelation 8:12
நான்காம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது சூரியனில் மூன்றிலொரு பங்கும், சந்திரனில் மூன்றிலொருபங்கும், நட்சத்திரங்களில் மூன்றிலொருபங்கும் சேதப்பட்டது, அவற்றவற்றில் மூன்றிலொருபங்கு இருளடைந்தது; பகலிலும் மூன்றிலொருபங்கு பிரகாசமில்லாமற்போயிற்று, இரவிலும் அப்படியேயாயிற்று.

Exodus 7:21
நதியின் மீன்கள் செத்து, நதி நாறிப்போயிற்று; நதியின் தண்ணீரைக் குடிக்க எகிப்தியருக்குக் கூடாமற் போயிற்று, எகிப்து தேசமெங்கும் இரத்தமாயிருந்தது.

Psalm 48:7
கீழ்காற்றினால் தர்ஷீசின் கப்பல்களை நீர் உடைக்கிறீர்.

Isaiah 23:1
தீருவின் பாரம். தர்ஷீஸ் கப்பல்களே, அலறுங்கள்; அது வீடு இல்லாதபடிக்கும், அதில் வருவார் இல்லாதபடிக்கும் பாழாக்கப்பட்டது; இந்தச் செய்தி கித்தீம்தேசத்திலிருந்து அவர்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது.

Revelation 16:3
இரண்டாம் தூதன் தன் கலசத்திலுள்ளதைச் சமுத்திரத்திலே ஊற்றினான்; உடனே அது செத்தவனுடைய இரத்தம்போலாயிற்று; சமுத்திரத்திலுள்ள பிராணிகள் யாவும் மாண்டுபோயின.


Tags சமுத்திரத்திலிருந்த ஜீவனுள்ள சிருஷ்டிகளில் மூன்றிலொருபங்கு செத்துப்போயிற்று கப்பல்களில் மூன்றிலொருபங்கு சேதமாயிற்று
வெளிப்படுத்தின விசேஷம் 8:9 Concordance வெளிப்படுத்தின விசேஷம் 8:9 Interlinear வெளிப்படுத்தின விசேஷம் 8:9 Image