Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

வெளிப்படுத்தின விசேஷம் 9:11

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் வெளிப்படுத்தின விசேஷம் வெளிப்படுத்தின விசேஷம் 9 வெளிப்படுத்தின விசேஷம் 9:11

வெளிப்படுத்தின விசேஷம் 9:11
அவைகளுக்கு ஒரு ராஜன் உண்டு, அவன் பாதாளத்தின் தூதன்; எபிரெயு பாஷையிலே அபெத்தோன் என்றும், கிரேக்கு பாஷையிலே அப்பொல்லியோன் என்றும் அவனுக்குப் பெயர்.

Tamil Indian Revised Version
அவைகளுக்கு ஒரு ராஜா உண்டு, அவன் பாதாளத்தின் தூதன்; எபிரெய மொழியிலே அபெத்தோன் என்றும், கிரேக்க மொழியிலே அப்பொல்லியோன் என்றும் அவனுக்குப் பெயர்.

Tamil Easy Reading Version
பாதாளத்தின் தூதனை அவை அரசனாகக் கொண்டிருந்தன. அவனுடைய பெயரானது எபிரேய மொழியில் அபெத்தோன் என்று அழைக்கப்படுகிறது. கிரேக்க மொழியில் அவன் பெயர் அப்பொல்லியோன் என்று அழைக்கப்படுகிறது.

திருவிவிலியம்
படுகுழியின் வானதூதரே அவற்றுக்கு அரசன். அவருக்கு எபிரேய மொழியில் ‘அபத்தோன்’* என்றும், கிரேக்க மொழியில் ‘அப்பொல்லியோன்’ என்றும் பெயர்.⒫

Revelation 9:10Revelation 9Revelation 9:12

King James Version (KJV)
And they had a king over them, which is the angel of the bottomless pit, whose name in the Hebrew tongue is Abaddon, but in the Greek tongue hath his name Apollyon.

American Standard Version (ASV)
They have over them as king the angel of the abyss: his name in Hebrew is Abaddon, and in the Greek `tongue’ he hath the name Apollyon.

Bible in Basic English (BBE)
They have over them as king the angel of the great deep: his name in Hebrew is Abaddon, and in the Greek language Apollyon.

Darby English Bible (DBY)
They have a king over them, the angel of the abyss: his name in Hebrew, Abaddon, and in Greek he has [for] name Apollyon.

World English Bible (WEB)
They have over them as king the angel of the abyss. His name in Hebrew is “Abaddon,”{“Abaddon” is a Hebrew word that means ruin, destruction, or the place of destruction} but in Greek, he has the name “Apollyon.”{“Apollyon” means “Destroyer.”}

Young’s Literal Translation (YLT)
and they have over them a king — the messenger of the abyss — a name `is’ to him in Hebrew, Abaddon, and in the Greek he hath a name, Apollyon.

வெளிப்படுத்தின விசேஷம் Revelation 9:11
அவைகளுக்கு ஒரு ராஜன் உண்டு, அவன் பாதாளத்தின் தூதன்; எபிரெயு பாஷையிலே அபெத்தோன் என்றும், கிரேக்கு பாஷையிலே அப்பொல்லியோன் என்றும் அவனுக்குப் பெயர்.
And they had a king over them, which is the angel of the bottomless pit, whose name in the Hebrew tongue is Abaddon, but in the Greek tongue hath his name Apollyon.

καὶkaikay
ἔχουσινechousinA-hoo-seen
ἐφ'ephafe
αὐτῶνautōnaf-TONE
βασιλέαbasileava-see-LAY-ah
τὸνtontone
ἄγγελονangelonANG-gay-lone
τῆςtēstase
ἀβύσσουabyssouah-VYOOS-soo
ὄνομαonomaOH-noh-ma
αὐτῷautōaf-TOH
Ἑβραϊστὶhebraistiay-vra-ee-STEE
Ἀβαδδὼνabaddōnah-vahth-THONE
καὶkaikay
ἐνenane
τῇtay
Ἑλληνικῇhellēnikēale-lane-ee-KAY
ὄνομαonomaOH-noh-ma
ἔχειecheiA-hee
Ἀπολλύωνapollyōnah-pole-LYOO-one

இணை வசனம்

Ephesians 2:2
அவைகளில் நீங்கள் முற்காலத்திலே இவ்வுலக வழக்கத்திற்கேற்றபடியாகவும், கீழ்ப்படியாமையின் பிள்ளைகளிடத்தில் இப்பொழுது கிரியைசெய்கிற ஆகாயத்து அதிகாரப் பிரபுவாகிய ஆவிக்கேற்றபடியாகவும் நடந்துகொண்டீர்கள்.

Revelation 12:9
உலகமனைத்தையும் மோசம்போக்குகிற பிசாசு என்றும் சாத்தான் என்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய பெரிய வலுசர்ப்பம் தள்ளப்பட்டது; அது பூமியிலே விழத்தள்ளப்பட்டது, அதனோடேகூட அதைச்சேர்ந்த தூதரும் தள்ளப்பட்டார்கள்.

Revelation 9:1
ஐந்தாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது வானத்திலிருந்து பூமியின்மேல் விழுந்த ஒரு நட்சத்திரத்தைக் கண்டேன்; அவனுக்குப் பாதாளக்குழியின் திறவுகோல் கொடுக்கப்பட்டது.

1 John 5:19
நாம் தேவனால் உண்டாயிருக்கிறோமென்றும், உலகமுழுவதும் பொல்லாங்கனுக்குள் கிடக்கிறதென்றும் அறிந்திருக்கிறோம்.

1 John 4:4
பிள்ளைகளே, நீங்கள் தேவனாலுண்டாயிருந்து, அவர்களை ஜெயித்தீர்கள்; ஏனெனில் உலகத்திலிருக்கிறவனிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர்.

2 Corinthians 4:4
தேவனுடைய சாயலாயிருக்கிற கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளி அவிசுவாசிகளாகிய அவர்களுக்குப் பிரகாசமாயிராதபடிக்கு, இப்பிரபஞ்சத்தின் தேவனானவன் அவர்களுடைய மனதைக் குருடாக்கினான்.

John 16:11
இந்த உலகத்தின் அதிபதி நியாயந்தீர்க்கப்பட்டதினாலே நியாயத்தீர்ப்பைக்குறித்தும், கண்டித்து உணர்த்துவார்.

John 14:30
இனி நான் உங்களுடனே அதிகமாய் பேசுவதில்லை. இந்த உலகத்தின் அதிபதி வருகிறான். அவனுக்கு என்னிடத்தில் ஒன்றுமில்லை.

John 12:31
இப்பொழுதே இந்த உலகத்துக்கு நியாயத்தீர்ப்பு உண்டாகிறது; இப்பொழுதே இந்த உலகத்தின் அதிபதி புறம்பாகத் தள்ளப்படுவான்.

John 8:44
நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசானவனால் உண்டானவர்கள்; உங்கள் பிதாவினுடைய இச்சைகளின்படி செய்ய மனதாயிருக்கிறீர்கள்; அவன் ஆதிமுதற்கொண்டு மனுஷகொலைபாதகனாயிருக்கிறான்; சத்தியம் அவனிடத்திலில்லாதபடியால் அவன் சத்தியத்திலே நிலைநிற்கவில்லை; அவன் பொய்யனும் பொய்க்குப் பிதாவுமாயிருக்கிறபடியால் அவன் பொய்பேசும்போது தன் சொந்தத்தில் எடுத்துப் பேசுகிறான்.

Job 26:6
அவருக்கு முன்பாகப் பாதாளம் வெளியாய்த் திறந்திருக்கிறது; நரகம் மூடப்படாதிருக்கிறது.


Tags அவைகளுக்கு ஒரு ராஜன் உண்டு அவன் பாதாளத்தின் தூதன் எபிரெயு பாஷையிலே அபெத்தோன் என்றும் கிரேக்கு பாஷையிலே அப்பொல்லியோன் என்றும் அவனுக்குப் பெயர்
வெளிப்படுத்தின விசேஷம் 9:11 Concordance வெளிப்படுத்தின விசேஷம் 9:11 Interlinear வெளிப்படுத்தின விசேஷம் 9:11 Image