Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

வெளிப்படுத்தின விசேஷம் 9:14

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் வெளிப்படுத்தின விசேஷம் வெளிப்படுத்தின விசேஷம் 9 வெளிப்படுத்தின விசேஷம் 9:14

வெளிப்படுத்தின விசேஷம் 9:14
எக்காளத்தைப் பிடித்திருந்த ஆறாம் தூதனை நோக்கி: ஐப்பிராத்தென்னும் பெரிய நதியண்டையிலே கட்டப்பட்டிருக்கிற நான்கு தூதர்களையும் அவிழ்த்துவிடு என்று சொல்லக்கேட்டேன்.

Tamil Indian Revised Version
எக்காளத்தைப் பிடித்திருந்த ஆறாம் தூதனைப் பார்த்து: ஐபிராத்து என்னும் பெரிய நதியிலே கட்டப்பட்டிருக்கிற நான்கு தூதர்களையும் அவிழ்த்துவிடு என்று சொல்வதைக்கேட்டேன்.

Tamil Easy Reading Version
பிறகு அச்சத்தம் அந்த ஆறாம் தூதனிடம் “ஐபிராத் என்னும் நதிக்கரையில் கட்டப்பட்டிருக்கிற நான்கு தூதர்களையும் அவிழ்த்து விடு” என்று சொல்லக் கேட்டேன்.

திருவிவிலியம்
அக்குரல் அந்த வானதூதரிடம், “யூப்பிரத்தீசு பேராற்றின் அருகில் கட்டப்பட்டுக் கிடக்கும் வானதூதர் நால்வரையும் அவிழ்த்துவிடு” என்றது.

Revelation 9:13Revelation 9Revelation 9:15

King James Version (KJV)
Saying to the sixth angel which had the trumpet, Loose the four angels which are bound in the great river Euphrates.

American Standard Version (ASV)
one saying to the sixth angel that had one trumpet, Loose the four angels that are bound at the great river Euphrates.

Bible in Basic English (BBE)
Saying to the sixth angel who had the horn, Make free the four angels who are chained at the great river Euphrates.

Darby English Bible (DBY)
saying to the sixth angel that had the trumpet, Loose the four angels which are bound at the great river Euphrates.

World English Bible (WEB)
saying to the sixth angel who had one trumpet, “Free the four angels who are bound at the great river Euphrates!”

Young’s Literal Translation (YLT)
saying to the sixth messenger who had the trumpet, `Loose the four messengers who are bound at the great river Euphrates;’

வெளிப்படுத்தின விசேஷம் Revelation 9:14
எக்காளத்தைப் பிடித்திருந்த ஆறாம் தூதனை நோக்கி: ஐப்பிராத்தென்னும் பெரிய நதியண்டையிலே கட்டப்பட்டிருக்கிற நான்கு தூதர்களையும் அவிழ்த்துவிடு என்று சொல்லக்கேட்டேன்.
Saying to the sixth angel which had the trumpet, Loose the four angels which are bound in the great river Euphrates.

λέγουσανlegousanLAY-goo-sahn
τῷtoh
ἕκτῳhektōAKE-toh
ἀγγέλῳangelōang-GAY-loh
ὅςhosose
εἴχεeicheEE-hay
τὴνtēntane
σάλπιγγαsalpingaSAHL-peeng-ga
ΛῦσονlysonLYOO-sone
τοὺςtoustoos
τέσσαραςtessarasTASE-sa-rahs
ἀγγέλουςangelousang-GAY-loos
τοὺςtoustoos
δεδεμένουςdedemenousthay-thay-MAY-noos
ἐπὶepiay-PEE
τῷtoh
ποταμῷpotamōpoh-ta-MOH
τῷtoh
μεγάλῳmegalōmay-GA-loh
Εὐφράτῃeuphratēafe-FRA-tay

இணை வசனம்

Revelation 16:12
ஆறாம் தூதன் தன் கலசத்திலுள்ளதை ஐப்பிராத்து என்னும் பெரிய நதியின்மேல் ஊற்றினான்: அப்பொழுது சூரியன் உதிக்குந் திசையிலிருந்தும் ராஜாக்களுக்கு வழி ஆயத்தமாகும்படி அந்த நதியின் தண்ணீர் வற்றிப்போயிற்று.

Genesis 2:14
மூன்றாம் ஆற்றுக்கு இதெக்கேல் என்று பேர், அது அசீரியாவுக்குக் கிழக்கே ஓடும்; நாலாம் ஆற்றுக்கு ஐபிராத் என்று பேர்.

2 Samuel 8:3
ஆசாபின் குமாரனாகிய ஆதாதேசர் என்னும் சோபாவின் ராஜா ஐபிராத்து நதியண்டையில் இருக்கிற சீமையைத் திரும்பத் தன் வசமாக்கிக்கொள்ளப்போகையில், தாவீது அவனையும் முறிய அடித்து,

Jeremiah 51:63
நீ இந்தப் புஸ்தகத்தை வாசித்துத் தீர்ந்தபோது, அதிலே ஒரு கல்லைக்கட்டி, அதை ஐப்பிராத்து நடுவிலே எறிந்துவிட்டு,

Revelation 7:1
இவைகளுக்குப்பின்பு, பூமியின் நான்கு திசைகளிலும் நான்கு தூதர்கள் நின்று, பூமியின்மேலாவது, சமுத்திரத்தின் மேலாவது, ஒரு மரத்தின்மேலாவது, காற்று அடியாதபடிக்கு, பூமியின் நான்கு காற்றுகளையும் பிடித்திருக்கக்கண்டேன்.

Revelation 8:2
பின்பு, தேவனுக்குமுன்பாக நிற்கிற ஏழு தூதர்களையுங் கண்டேன், அவர்களுக்கு ஏழு எக்காளங்கள் கொடுக்கப்பட்டது.

Revelation 8:6
அப்பொழுது, ஏழு எக்காளங்களையுடைய ஏழு தூதர்கள் எக்காளம் ஊதுகிறதற்குத் தங்களை ஆயத்தப்படுத்தினார்கள்.

Revelation 9:15
அப்பொழுது மனுஷரில் மூன்றிலொருபங்கைக் கொல்லும்படிக்கு ஒருமணிநேரத்திற்கும், ஒரு நாளுக்கும், ஒரு மாதத்திற்கும், ஒரு வருஷத்திற்கும் ஆயத்தமாக்கப்பட்டிருந்த அந்த நான்கு தூதர்களும் அவிழ்த்துவிடப்பட்டார்கள்.


Tags எக்காளத்தைப் பிடித்திருந்த ஆறாம் தூதனை நோக்கி ஐப்பிராத்தென்னும் பெரிய நதியண்டையிலே கட்டப்பட்டிருக்கிற நான்கு தூதர்களையும் அவிழ்த்துவிடு என்று சொல்லக்கேட்டேன்
வெளிப்படுத்தின விசேஷம் 9:14 Concordance வெளிப்படுத்தின விசேஷம் 9:14 Interlinear வெளிப்படுத்தின விசேஷம் 9:14 Image